ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை கவிஞனா?..mufa

+7
பாலாஜி
உதயசுதா
kirupairajah
யுவா
rikniz
சிவா
முபிஸ்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty ஏழை கவிஞனா?..mufa

Post by முபிஸ் Mon Jan 25, 2010 12:27 pm

First topic message reminder :

கற்பனைத் துளிகளைக்
கர்ப்பமாக்கி..
கவிக்குஞ்சுகளாய்
பிரசவிக்கிறேன்
அதோ...
வானவெளியில்
விண்மீன்களாய் - என்
கவிக்குஞ்சுகள்
கண்சிமிட்டிக் கொள்கிறது...

மேகத்தின்
வெண் பட்டாளைக்குள்
முகம் புதைத்து
மெல்ல விலகும்
மென் நிலாவும்
என்னிடம்..
இரவல் கேட்கிறது
என் கற்பனை வானை..

கற்பனையின்
உச்சத்தில் நான்
சில நேரம்
என்னுடன்
தர்க்கித்துக் கொள்கிறதே
ஏன் - நான்
வார்த்தைகள்
சேமிக்க முடியாத - ஏழை
கவிஞனா?...mufa
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty Re: ஏழை கவிஞனா?..mufa

Post by செந்தில் Mon Jan 25, 2010 1:07 pm

சிவா wrote:
UDAYASUDHA wrote:எல்லாரும் ஓடி வாங்க. ஒரு ஏழை கவி தோஹாவில் இருக்கிறார். கவிதை சூப்பர் ஏழை கவி முபா

ஒடி வந்து என்ன செய்ய வேண்டும் சுதா? குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக் கொடுக்க வேண்டுமா?

சுதா அக்கா இப்ப இதெல்லாம் சப்ளை பன்றீங்களா?

அட்ரஸ் சொல்லுங்க நோட் பன்னிக்கிறேன்.... ஏழை கவிஞனா?..mufa - Page 2 Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty Re: ஏழை கவிஞனா?..mufa

Post by சபீர் Mon Jan 25, 2010 1:22 pm

யார்சொன்னா உங்கள ஏழை கவிஞன் என்று.......
ஏழை கவிஞனா?..mufa - Page 2 942ஏழை கவிஞனா?..mufa - Page 2 942ஏழை கவிஞனா?..mufa - Page 2 942ஏழை கவிஞனா?..mufa - Page 2 942ஏழை கவிஞனா?..mufa - Page 2 942ஏழை கவிஞனா?..mufa - Page 2 942ஏழை கவிஞனா?..mufa - Page 2 942ஏழை கவிஞனா?..mufa - Page 2 942ஏழை கவிஞனா?..mufa - Page 2 942ஏழை கவிஞனா?..mufa - Page 2 942ஏழை கவிஞனா?..mufa - Page 2 942
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty நன்றாக விளக்கம் சொல்கிறீர்கள்...

Post by முபிஸ் Mon Jan 25, 2010 1:23 pm

SENTHIL wrote:
சிவா wrote:
UDAYASUDHA wrote:எல்லாரும் ஓடி வாங்க. ஒரு ஏழை கவி தோஹாவில் இருக்கிறார். கவிதை சூப்பர் ஏழை கவி முபா

ஒடி வந்து என்ன செய்ய வேண்டும் சுதா? குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக் கொடுக்க வேண்டுமா?

சுதா அக்கா இப்ப இதெல்லாம் சப்ளை பன்றீங்களா?

அட்ரஸ் சொல்லுங்க நோட் பன்னிக்கிறேன்.... ஏழை கவிஞனா?..mufa - Page 2 Icon_lol

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Anichildcry
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty Re: ஏழை கவிஞனா?..mufa

Post by உதயசுதா Mon Jan 25, 2010 1:30 pm

வை.பாலாஜி wrote:
UDAYASUDHA wrote:தல உங்களுக்கு குவார்ட்டரை விட்டா ஏதும் தெரியாதா? ஒரு டாக்டரே இப்படி குடிய பத்தி பேசினா குடிக்கிறவன் எப்படி திருந்துவான். போ தல இந்த மாதிரி பேசுறத விட்டுட்டு மாணவிக்கு நல்ல ஆசிரியனா ஆக பாரு.

பெருசுனா கருத்து சொல்லலுறதும்(sudha), சிறுசுனா மறுத்து பெசுறதும் சகஜம் தானே தல.
இன்னாடா நம்ம பெரிய அண்ணாத்தய காணோம்ன்னு இம்மா நேரம் தேடிக்கீனு இருந்தேன். வந்துக்க்கீனியா கருத்து சொல்ல. யார பார்த்து பெரிசு சொன்ன? எப்படிக்கீது உடம்பு?

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Uஏழை கவிஞனா?..mufa - Page 2 Dஏழை கவிஞனா?..mufa - Page 2 Aஏழை கவிஞனா?..mufa - Page 2 Yஏழை கவிஞனா?..mufa - Page 2 Aஏழை கவிஞனா?..mufa - Page 2 Sஏழை கவிஞனா?..mufa - Page 2 Uஏழை கவிஞனா?..mufa - Page 2 Dஏழை கவிஞனா?..mufa - Page 2 Hஏழை கவிஞனா?..mufa - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty Re: ஏழை கவிஞனா?..mufa

Post by சாந்தன் Mon Jan 25, 2010 1:36 pm

UDAYASUDHA wrote:

ஏழை கவிஞனா?..mufa - Page 2 755837 ஏழை கவிஞனா?..mufa - Page 2 755837 ஏழை கவிஞனா?..mufa - Page 2 755837 ஏழை கவிஞனா?..mufa - Page 2 755837 ஏழை கவிஞனா?..mufa - Page 2 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty Re: ஏழை கவிஞனா?..mufa

Post by முபிஸ் Mon Jan 25, 2010 1:56 pm

ஏழை கவிஞனா?..mufa - Page 2 154550 ஏழை கவிஞனா?..mufa - Page 2 599303 ஏழை கவிஞனா?..mufa - Page 2 154550 ஏழை கவிஞனா?..mufa - Page 2 599303 ஏழை கவிஞனா?..mufa - Page 2 154550
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty Re: ஏழை கவிஞனா?..mufa

Post by தர்ஷினி Mon Jan 25, 2010 2:34 pm

wow super.... ஏழை கவிஞனா?..mufa - Page 2 154550
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty Re: ஏழை கவிஞனா?..mufa

Post by உதயசுதா Mon Jan 25, 2010 2:54 pm

SENTHIL wrote:
சிவா wrote:
UDAYASUDHA wrote:எல்லாரும் ஓடி வாங்க. ஒரு ஏழை கவி தோஹாவில் இருக்கிறார். கவிதை சூப்பர் ஏழை கவி முபா

ஒடி வந்து என்ன செய்ய வேண்டும் சுதா? குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக் கொடுக்க வேண்டுமா?

சுதா அக்கா இப்ப இதெல்லாம் சப்ளை பன்றீங்களா?

அட்ரஸ் சொல்லுங்க நோட் பன்னிக்கிறேன்.... ஏழை கவிஞனா?..mufa - Page 2 Icon_lol

அட்ரஸ் தானே செந்தில், கொடுத்துட்டா போச்சு. எவ்வளவோ செய்றோம்.இத‌ செய்ய மாட்டோமா. 100 பயில்வான் இல்லம், பயில்வான் தெரு,பயில்வான் நகர்,பயில்வான் தாலுகா,பயில்வான் மாவட்டம்,பயில்வான் மாநிலம்,பயில்வான் நாடு. இப்ப உனக்கு புரியும். என்ன நான் சப்ளை பண்ணுவேன்னு. இல்லையா செந்தில் ஏழை கவிஞனா?..mufa - Page 2 246975 ஏழை கவிஞனா?..mufa - Page 2 246975 ஏழை கவிஞனா?..mufa - Page 2 246975 ஏழை கவிஞனா?..mufa - Page 2 246975 ஏழை கவிஞனா?..mufa - Page 2 246975

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Uஏழை கவிஞனா?..mufa - Page 2 Dஏழை கவிஞனா?..mufa - Page 2 Aஏழை கவிஞனா?..mufa - Page 2 Yஏழை கவிஞனா?..mufa - Page 2 Aஏழை கவிஞனா?..mufa - Page 2 Sஏழை கவிஞனா?..mufa - Page 2 Uஏழை கவிஞனா?..mufa - Page 2 Dஏழை கவிஞனா?..mufa - Page 2 Hஏழை கவிஞனா?..mufa - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty Re: ஏழை கவிஞனா?..mufa

Post by பாலாஜி Mon Jan 25, 2010 3:30 pm

UDAYASUDHA wrote:
வை.பாலாஜி wrote:
UDAYASUDHA wrote:தல உங்களுக்கு குவார்ட்டரை விட்டா ஏதும் தெரியாதா? ஒரு டாக்டரே இப்படி குடிய பத்தி பேசினா குடிக்கிறவன் எப்படி திருந்துவான். போ தல இந்த மாதிரி பேசுறத விட்டுட்டு மாணவிக்கு நல்ல ஆசிரியனா ஆக பாரு.

பெருசுனா கருத்து சொல்லலுறதும்(sudha), சிறுசுனா மறுத்து பெசுறதும் சகஜம் தானே தல.
இன்னாடா நம்ம பெரிய அண்ணாத்தய காணோம்ன்னு இம்மா நேரம் தேடிக்கீனு இருந்தேன். வந்துக்க்கீனியா கருத்து சொல்ல. யார பார்த்து பெரிசு சொன்ன? எப்படிக்கீது உடம்பு?

நல்லா கீதுமே......

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty Re: ஏழை கவிஞனா?..mufa

Post by செந்தில் Mon Jan 25, 2010 3:36 pm

UDAYASUDHA wrote:
SENTHIL wrote:
சிவா wrote:
UDAYASUDHA wrote:எல்லாரும் ஓடி வாங்க. ஒரு ஏழை கவி தோஹாவில் இருக்கிறார். கவிதை சூப்பர் ஏழை கவி முபா

ஒடி வந்து என்ன செய்ய வேண்டும் சுதா? குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிக் கொடுக்க வேண்டுமா?

சுதா அக்கா இப்ப இதெல்லாம் சப்ளை பன்றீங்களா?

அட்ரஸ் சொல்லுங்க நோட் பன்னிக்கிறேன்.... ஏழை கவிஞனா?..mufa - Page 2 Icon_lol

அட்ரஸ் தானே செந்தில், கொடுத்துட்டா போச்சு. எவ்வளவோ செய்றோம்.இத‌ செய்ய மாட்டோமா. 100 பயில்வான் இல்லம், பயில்வான் தெரு,பயில்வான் நகர்,பயில்வான் தாலுகா,பயில்வான் மாவட்டம்,பயில்வான் மாநிலம்,பயில்வான் நாடு. இப்ப உனக்கு புரியும். என்ன நான் சப்ளை பண்ணுவேன்னு. இல்லையா செந்தில் ஏழை கவிஞனா?..mufa - Page 2 246975 ஏழை கவிஞனா?..mufa - Page 2 246975 ஏழை கவிஞனா?..mufa - Page 2 246975 ஏழை கவிஞனா?..mufa - Page 2 246975 ஏழை கவிஞனா?..mufa - Page 2 246975

இதெல்லாம் ஒரு சமூக சேவை தானே

இதுக்கு எதுக்கு கட்டை எல்லாம் எடுக்கிறிங்க

நான் வரலப்பா.....இந்த ஆட்டத்துக்கு
ஏழை கவிஞனா?..mufa - Page 2 230655
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஏழை கவிஞனா?..mufa - Page 2 Empty Re: ஏழை கவிஞனா?..mufa

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum