ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

Page 2 of 2 Previous  1, 2

Go down

25012010

Post 

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 Empty ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்




ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 599303 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 599303 ஈகரையில் ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 599303 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 599303
வரியெல்லாம் கவிதை!
ஒலியெல்லாம் பாடல்!
இனமெல்லாம் நட்பு பூக்கள்!
நடையெல்லாம் நடனம் -- ஈகரையில் சேர்ந்தபின்!

தேரெல்லாம் மெல்லத்
தெருவெல்லாம் ஊர
வாராயென் தோழமையே
வற்றாத அன்பருவி --
ஈகரைக்கு!


ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 599303 அன்பு ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 599303 என்பதற்கு அருத்தம்
ஊராரைக் கேட்டேன்
உறவாரைக் கேட்டேன்!
--
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 154550 பதில் மேலும் கீலும் பார்தனர்!

யாரென்றே அறியா
ஏனையரைக் கேட்டேன் -- ஈகரையில்!
--
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 599303 பதில் ஈகரை நண்பர்கள்!

தேரென்ன இங்கே
தெருவென்ன வசந்தம்
ஊரென்ன இன்று
உயிர்பூத்த தென்று --
ஈகரை!


மாரெல்லாம் சந்தனம்
முகமெல்லாம் குங்குமம்
கார்கால உதயமாய்
கண்ணெல்லாம் பூத்து

ஊர்ந்து குவிந்த மக்கள்
உள்ளவனம் அசைய
சேர்ந்த ஒருகுரலில்
சொன்னமொழி தெரியுமா --
ஈகரை
தமிழ்!

வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும் -
ஈகரையின்றி
திண்டாடும் நண்பர்களின் ஆக்கங்கள்!

காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் ஈகரையில் இருக்கையில்!


தேர்ந்த குணமகனாம்
தெளிந்த விழிமகனாம்
பார்த்த கணமே நெஞ்சில்
படரும் இளையவனாம்

ஈகரை
தமிழ் களஞ்சியம்!

சேர்ந்து சிறக்கவோர்
சின்னமலர்க் கரத்தையின்று
கோர்த்து மகிழவந்த
ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பர்கள்!


வேறென்ன வேண்டுமென்
விழியோரம் சுகமுத்து
நூறினில் ஒன்றல்ல
நூறுகோடியில் ஒன்றாகி
ஊற்றெனநல் சுகம்வளர
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம்

ஏற்றிவிடு சுடரொன்று (Register)
எந்நாளும் ஒளிவீச....

____________________________
M.C.KRISHNAN
chennaslm1@gmail.com
____________________________


Last edited by ஸ்ரீ கிருஷ்ணன் on Mon Jan 25, 2010 1:10 pm; edited 3 times in total
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

Share this post on: reddit

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் :: Comments

ராஜா

Post Mon Jan 25, 2010 4:01 pm by ராஜா

அருமை அருமை கிருஷ்ணன் ,

படிக்க படிக்க இனிமையாக இருந்தது , ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் - Page 2 678642

Back to top Go down

avatar

Post Mon Jan 25, 2010 4:24 pm by nandhtiha

வணக்கம்
இளவல் திரு கிருபை ராஜா கொடுத்துள்ள தளத்தைப் பாருங்கள்.
அன்புடன்
நந்திதா

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum