ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

Page 1 of 2 1, 2  Next

Go down

25012010

Post 

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் Empty ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்




ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 ஈகரையில் ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303
வரியெல்லாம் கவிதை!
ஒலியெல்லாம் பாடல்!
இனமெல்லாம் நட்பு பூக்கள்!
நடையெல்லாம் நடனம் -- ஈகரையில் சேர்ந்தபின்!

தேரெல்லாம் மெல்லத்
தெருவெல்லாம் ஊர
வாராயென் தோழமையே
வற்றாத அன்பருவி --
ஈகரைக்கு!


ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 அன்பு ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 என்பதற்கு அருத்தம்
ஊராரைக் கேட்டேன்
உறவாரைக் கேட்டேன்!
--
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 154550 பதில் மேலும் கீலும் பார்தனர்!

யாரென்றே அறியா
ஏனையரைக் கேட்டேன் -- ஈகரையில்!
--
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 599303 பதில் ஈகரை நண்பர்கள்!

தேரென்ன இங்கே
தெருவென்ன வசந்தம்
ஊரென்ன இன்று
உயிர்பூத்த தென்று --
ஈகரை!


மாரெல்லாம் சந்தனம்
முகமெல்லாம் குங்குமம்
கார்கால உதயமாய்
கண்ணெல்லாம் பூத்து

ஊர்ந்து குவிந்த மக்கள்
உள்ளவனம் அசைய
சேர்ந்த ஒருகுரலில்
சொன்னமொழி தெரியுமா --
ஈகரை
தமிழ்!

வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும் -
ஈகரையின்றி
திண்டாடும் நண்பர்களின் ஆக்கங்கள்!

காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் ஈகரையில் இருக்கையில்!


தேர்ந்த குணமகனாம்
தெளிந்த விழிமகனாம்
பார்த்த கணமே நெஞ்சில்
படரும் இளையவனாம்

ஈகரை
தமிழ் களஞ்சியம்!

சேர்ந்து சிறக்கவோர்
சின்னமலர்க் கரத்தையின்று
கோர்த்து மகிழவந்த
ஈகரை தமிழ் களஞ்சியம் நண்பர்கள்!


வேறென்ன வேண்டுமென்
விழியோரம் சுகமுத்து
நூறினில் ஒன்றல்ல
நூறுகோடியில் ஒன்றாகி
ஊற்றெனநல் சுகம்வளர
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம்

ஏற்றிவிடு சுடரொன்று (Register)
எந்நாளும் ஒளிவீச....

____________________________
M.C.KRISHNAN
chennaslm1@gmail.com
____________________________


Last edited by ஸ்ரீ கிருஷ்ணன் on Mon Jan 25, 2010 1:10 pm; edited 3 times in total
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

Share this post on: reddit

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் :: Comments

சிவா

Post Mon Jan 25, 2010 12:28 pm by சிவா

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196

படிக்கப் படிக்க ஆனந்தமடைந்தேன் கிருஷ்!!! ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 154550

Back to top Go down

சாந்தன்

Post Mon Jan 25, 2010 12:35 pm by சாந்தன்

ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196

Back to top Go down

யுவா

Post Mon Jan 25, 2010 12:37 pm by யுவா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

avatar

Post Mon Jan 25, 2010 1:06 pm by nandhtiha

வணக்கம்
திரு கிருஷ்ணன் அவர்கள் சில் திருத்தங்கள் செய்தல் நலம்.
1.வாராய்யென் தோழமையே என்பதை வாராயென் தோழமையே
2.அன்பு என்பதர்க்கு அர்தம் என்பதை அன்பு என்பதற்கு அருத்தம் என்றும் மாற்ற வேண்டுகிறேன்
தவறாக நினைக்க வேண்டாம்
அன்புடன்
நந்திதா

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ணன்

Post Mon Jan 25, 2010 1:11 pm by ஸ்ரீ கிருஷ்ணன்

nandhtiha wrote:வணக்கம்
திரு கிருஷ்ணன் அவர்கள் சில் திருத்தங்கள் செய்தல் நலம்.
1.வாராய்யென் தோழமையே என்பதை வாராயென் தோழமையே
2.அன்பு என்பதர்க்கு அர்தம் என்பதை அன்பு என்பதற்கு அருத்தம் என்றும் மாற்ற வேண்டுகிறேன்
தவறாக நினைக்க வேண்டாம்
அன்புடன்
நந்திதா

நன்றி அக்கா!!!!

Back to top Go down

முபிஸ்

Post Mon Jan 25, 2010 1:15 pm by முபிஸ்

தினமும்
என் - கனவில்
எங்கிருந்தோ - ஒரு
புன்னகை
என் செவிகளைத் தடவி..
மீண்டும்
என்னோடு
உலா வரத்துடிக்கிறது
இதயம் ஏனோ
எனைக் கெஞ்சி
வஞ்சிக்கிறது.....mufa

Back to top Go down

ஸ்ரீ கிருஷ்ணன்

Post Mon Jan 25, 2010 2:30 pm by ஸ்ரீ கிருஷ்ணன்

சிவா wrote:ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196 ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 677196

படிக்கப் படிக்க ஆனந்தமடைந்தேன் கிருஷ்!!! ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் 154550
ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம் Twosmileys

Last edited by ஸ்ரீ கிருஷ்ணன் on Mon Jan 25, 2010 2:53 pm; edited 1 time in total

Back to top Go down

avatar

Post Mon Jan 25, 2010 2:49 pm by nandhtiha

வணக்கம்

//மாரெல்லாம் சந்தனம்
முகமெல்லாம் குங்குமம்
கார்கால
உதயமாய்
கண்ணெல்லாம் பூத்து//
//
வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப்
பூவசையும்
தினம்பாடி வண்டாடும் -
ஈகரையின்றி
திண்டாடும்
நண்பர்களின் ஆக்கங்கள்!//

இதயம் தொடும் வரிகள். நெகிழ்ந்து விட்டேன் இவர் புலமை கண்டு!!!
இந்தக் கவிதையைப் பாராட்டாவிடின் பாவம் செய்தவளாவேன்
அன்புடன்
நந்திதா

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum