புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வெளிநாட்டு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Poll_c10சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வெளிநாட்டு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Poll_m10சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வெளிநாட்டு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram

75 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Karthikakulanthaivel

2 Posts - 1%
prajai

Manimegala

Srinivasan23

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

441 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%

sugumaran

ayyamperumal

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வெளிநாட்டு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 13, 2023 4:33 am

சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வெளிநாட்டு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Singapore-cricket

சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு காளிமுத்து ரமேஷ், திரு ஊமைத்துரை திலிபன் என்ற இரு வெளிநாட்டு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் ஆல்ரவுண்டர்களாக எதிர்வரும் ஆசிய ஆண்கள் கிரிக்கெட் பிரிமியர் கிண்ணப் போட்டியில் சிங்கப்பூருக்காக விளையாட உள்ளார்கள்.

செவ்வாய்க்கிழமையன்று சிங்கப்பூர் தேசிய அணிக்குத் தேர்வான தகவல் கிட்டியதும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்ததாக தமிழ் முரசிடம் தெரிவித்தார் இராமநாதபுர மாவட்டம், கீழ்க்குடியைச் சேர்ந்த திரு ரமேஷ்.

கடந்த வாரம் முதல் பயிற்சி சுற்றுக்கு அழைக்கப்பட்டிருந்த இவர், அரை நம்பிக்கையே கொண்டிருந்ததாகவும் தாம் உட்பட குடும்பத்தார் அனைவருக்கும் இது பெருமை தேடித் தந்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பதின்ம வயது முதல் கிரிக்கெட் மட்டையை ஏந்தத் தொடங்கிய திரு ரமேஷ், சொந்த நாடான இந்தியாவுக்காக விளையாட 2006ல் எடுத்த முயற்சி ஈடேறவில்லை. சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் பெரும் வாய்ப்பு கிட்டியதன்மூலம் தமது வாழ்க்கை இலட்சியம் நிறைவேறி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“எவ்வித முறையான பயிற்சியும் நான் மேற்கொண்டதில்லை. பொழுதுபோக்குக்காக மட்டுமேகிரிக்கெட் எனச் சோர்ந்துபோன எனக்கு சிங்கப்பூர் பல்வேறு வாய்ப்புகளை அளித்துள்ளது. எனது திறமையை நிரூபிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது,” என்றார் திட்ட நிர்வாகியாகப் பணிபுரிந்துவரும் 33 வயது ரமேஷ்.

கடந்த ஓராண்டாக தேசிய அணியுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டுவரும் திரு திலிபன், 29, எதிர்வரும் ஆசிய ஆண்கள் பிரிமியர் கிண்ணப் போட்டியில் ஓரணியாகச் சேர்ந்து எதிரணிகளை வீழ்த்தும் முனைப்பில் உள்ளார்.

திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டையைச் சேர்ந்த திரு திலிபன், மாலை எட்டு மணிவரை நீடிக்கும் பணிச்சுமைக்கிடையே, வாரம் நான்கு முறை இரவு நேரத்தில் பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கி வருகிறார்.

வரும் வாரங்களில் ஹாங்காங், ஐக்கிய அரபு சிற்றரசுகள் (யுஏஇ), பஹ்ரேன், குவைத் ஆகிய அணிகளை சிங்கப்பூர் களத்தில் சந்திக்கும்.

ஹாங்காங்கும் ‘யுஏஇ’யும் கடும் போட்டி தரக்கூடும் என எதிர்பார்க்கும் திரு திலிபன், இருந்தாலும் இவ்வாய்ப்பை முழுதாகப் பயன்படுத்தி, திறம்படச் செயல்படுவதற்குத் தம்மாலான வரையில் முயற்சி செய்யவிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

திரு ரமேஷின் அர்ப்பணிப்பையும் கடும் உழைப்பையும் கடந்த மூன்றாண்டுகளாக கண்டுள்ள மில்லெனியம் யுனைடெட் கிரிக்கெட் குழுவின் திரு சுவாமிராஜன் சக்திதரன், தேசிய அணிக்கு அவர் தேர்வானதில் தமது குழு பெருமைகொள்வதாகத் தெரிவித்தார்.

“குழுவிற்கு அவர் பெரிய பலம். பந்துவீச்சில் மட்டுமின்றி, பந்தடிப்பிலும் அவர் வல்லவர். அவரின் பந்துவீச்சில் ஓட்டம் சேர்க்க பலரும் சிரமப்படுவர்,” என்றார் திரு சக்திதரன்.

கடந்த ஆண்டு உடலுறுதியை முன்னிலைப்படுத்தி, ஓட்டப் பயிற்சி, கட்டுப்பாடான உணவுமுறை வாயிலாக, திரு ரமேஷ் பத்து கிலோ எடை குறைத்ததையும் அவர் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 13, 2023 7:24 pm

தமிழக கிரிக்கெட் வீரர்கள் திறமையை  அயல்நாட்டார் அறிந்த அளவு 

CSK அறிந்துகொள்ளவில்லை என்பதுதான் நிதரிசனம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக