புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
156 Posts - 79%
heezulia
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
3 Posts - 2%
Pampu
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
321 Posts - 78%
heezulia
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
8 Posts - 2%
prajai
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_m10[சிறுகதை] பறக்கும் குதிரை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

[சிறுகதை] பறக்கும் குதிரை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 28, 2023 10:44 pm

[சிறுகதை] பறக்கும் குதிரை E_63194

மக்களிடம் நல்ல பெயரெடுத்திருந்தார், இந்திரபுரி மன்னர் சந்திரசூடன்.

கஜானா நிரம்பியிருந்ததால் வரி விதிப்பதில்லை; வேலை வாய்ப்பு, கல்வி, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் குறை வைக்கவில்லை. மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்கி பாராட்டு பெற்றிருந்தார். சாதனையாளர்களை ஊக்கப்படுத்தினார்.

அந்த நாட்டை சேர்ந்த விக்ரமன், ஒருநாள் மன்னரை சந்தித்து, 'குதிரையை பழக்குவதில் நிபுணத்துவம் பெற்றவன் நான்; அதற்கு பயிற்சி கொடுத்து பறக்க வைக்க முடியும்...' என கூறினான்.

'குதிரை பறக்குமா...'

'தக்க பயிற்சி கொடுத்தால் யானை கூட பறக்கும்...'

- உறுதியாக கூறினான் விக்கிரமன்.

வியந்த மன்னரிடம் ஒரு திட்டத்தை முன் வைத்தான். அதன்படி, 'ஒரு குதிரையை பறக்க, 2 ஆயிரம் பொற்காசுகள் தேவைப்படும். முன் பணமாக, 1,000 பொற்காசுகள் தாருங்கள்; மீதியை, குதிரையை பறக்க வைத்த பின் பெற்றுக்கொள்கிறேன்...' என்று கூறினான்.

விழிப்படைந்து, 'இது ஏமாற்று வேலை; சாத்தியமற்றது. அவன் வலையில் விழுந்து பணத்தை வீணடிக்க வேண்டாம்...' என்று தடுத்தார் அமைச்சர்.

மன்னர் எதையும் கேட்பதாயில்லை.

'ஆராய்ச்சிக்கும், புதிய முயற்சிகளுக்கும் ஊக்கம் தர வேண்டும்; பறக்கும் குதிரைப்படை ஒன்று இருந்தால், எந்த எதிரியாலும் நம்மை வெல்ல முடியாது. விக்ரமன் ஏமாற்றுபவனாக இருந்தால், மொத்த தொகையையும் இப்போதே வாங்கிச் சென்றிருப்பானே...' என்று கூறி, கேட்டதை தருமாறு பணித்தார்.

விக்ரமனின் செயலை கண்காணிக்க, சில வீரர்களை அனுப்பி வைத்தார்.

குதிரைக்கு பயிற்சி தருவதாகவும், அதற்கு விசேஷ மருந்துகள் தருவதாகவும், சில மாதங்கள் போக்கு காட்டி வந்தான், விக்ரமன். பின், அண்டை நாட்டு வியாபாரியிடம், குதிரையை விற்க, விலை பேசினான்.

ஒருநாள், 'பயிற்சி முடிந்து விட்டது; இனி, எந்த நேரமும் குதிரை பறக்கலாம்; பார்க்க தயாராக இருங்கள்...' என்று கண்காணிக்க வந்திருந்த காவலர்களிடம் கூறினான்.

அன்று இரவு உணவில் துாக்க மருந்து கலந்தான்; அதை சாப்பிட்ட வீரர்கள் அயர்ந்து விட்டனர். அந்தநேரம் குதிரையை வணிகரிடம் தந்து, விலையாக பொற்காசுகள் பெற்றுக் கொண்டான்.

மறுநாள் -

காவலர்களை எழுப்பிய விக்ரமன், 'நன்றாக உறங்கி விட்டீர்கள்; குதிரை பறக்கும் அரிய காட்சியை காண தவறி விட்டீர்களே; அது, நெடுந்துாரம் பறந்து, வழி தவறி சென்று விட்டது... கடமையில் இருந்து நீங்கள் தவறியது மன்னருக்கு தெரிய வந்தால், தண்டனை கிடைப்பது உறுதி. குதிரை பறந்ததை பார்த்ததாக நீங்கள் கூறினால் மட்டுமே தப்ப முடியும்...' என்று திசை திருப்பினான்.

அரசவையில் அவ்வண்ணமே கூறினர் வீரர்கள்.

மன்னரும் மகிழ்ந்து பாக்கி தொகையை வழங்க உத்தரவிட்டார்.

அதை வாங்கியதும், 'மன்னா... பறந்து சென்ற குதிரையை மீட்க போகிறேன்; திரும்பி வந்ததும், மொத்த குதிரைப் படைக்கும் பறக்கும் வித்தையை கற்று தருகிறேன்...' என்று கூறி மறைந்தான் விக்ரமன்.

போனவன் திரும்பி வரவில்லை.

முறையாக விசாரித்ததில், உண்மையை ஒப்புக் கொண்டனர் காவலர்கள். ஏமாற்றப்பட்டதை அறிந்த மன்னர் வெட்கி தலைகுனிந்தார்; வேதனை அடைந்தார்.

அன்று முதல், எந்த திட்டத்துக்கும், தீர விசாரித்த பின்பே ஒப்புதல் தந்தார்.

குழந்தைகளே... நல்லவராக இருந்தால் மட்டும் போதாது; வல்லவராகவும் இருப்பது அவசியம். யார், எதை சொன்னாலும் நம்பி விடக்கூடாது. ஆழ்ந்து சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும்.

- ஆர். ரகோத்தமன்
சிறுவர்மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக