புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_c10சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_m10சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_c10சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_m10சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_c10சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_m10சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_c10சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_m10சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 8 Apr 2023 - 18:01


சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுர மிட்டரில் அமைந்துள்ளது. வருடத்திற்கு 300 லட்சம் பயணிகள் இந்த முனையத்தை பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம், தமிழகத்தின் கலாச்சாரத்தை வெளிகாட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் உலக தரத்தில் உள்ள வசதிகளை பயணிகளுக்கு வழங்குகிறது.

இதில் 108 இமிகிரேஷன் (immigration) கவுண்டர்கள் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும், வேறு இடங்களிலிருந்து பயணம் செய்து சென்னை விமானம் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும் சரிசமமாக இந்த கவுண்டர்கள் பிரிக்கப்பட்டுள்ளது. விரைவாக பயணத்தை மேற்கொள்ள 100 சோதனை மையங்கள் உள்ளது.

இந்த புதிய கட்டத்தின் மேற்கூரை மோடிஃ (motif ) விளக்குகளால் ஆனது, மேலும் தென் இந்தியாவின் கோல வடிவங்களை கொண்டது.

விமான பயணம் மேற்கொள்ளும்போது அனுமதி அட்டையை ஸ்கேன் செய்த பிறகு, உங்களது உடமைகளை சோதனை செய்ய நீங்கள் வழங்க வேண்டும். இந்நிலையில் மிகவேகமாக சோதனை செய்யும் ஏ.ஆர்.டி.எஸ் முறையில் தானாக இயங்கும் பாதுகாப்பு சோதனை சிஸ்டம் உள்ளது. இதனால் நீங்க வேகமாக உங்கள் உடமைகளை சோதனை செய்து, விரைவில் பயணம் மேற்கொள்ள முடியும். இந்த புதிய முனையம் ரூ. 1, 260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498031
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில்
புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர்
நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 8 Apr 2023 - 18:02

சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498111
இந்தப் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், விமான நிலையத்தின்
பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற
அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும் என்று மத்திய
அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 8 Apr 2023 - 18:04

சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498241
இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற
பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப்
பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கையான சுற்றுப்புறத்தைக்
கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 8 Apr 2023 - 18:07

சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498311




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498411




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498741




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498742




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498743







சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 8 Apr 2023 - 18:09

சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498744




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498745




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498746




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498747




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 8 Apr 2023 - 18:11

சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498748




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz16809498749




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz168094987511




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 8 Apr 2023 - 18:13




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz168094987512




சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு Xyz168094987513




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 8 Apr 2023 - 19:45

விமான ஆலய முனையம் நன்றாக எடுப்பாக உள்ளது. இன்னும்  ஒரு முறையாவது வெளிநாடு போக ஆசை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக