புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
37 Posts - 45%
heezulia
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
23 Posts - 28%
mohamed nizamudeen
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
4 Posts - 5%
Raji@123
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
2 Posts - 2%
prajai
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
2 Posts - 2%
Barushree
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
159 Posts - 40%
ayyasamy ram
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
156 Posts - 40%
mohamed nizamudeen
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_m10வங்கி சேமிப்புகள்  --முத்த குடிமக்களுக்கு  8.1 % Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:21 pm

இன்றைய காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டங்களில், வங்கி பிக்சட் டெபாசிட்கள் என்பது இருந்து வருகின்றது. 
குறிப்பாக மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், வங்கி வைப்பு நிதிகள் என்பது கவர்ச்சிகரமான திட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன.   இப்படி வட்டி விகிதங்கள் என்பது அதிகளவில் இருந்து வரும் சூழலில், இதனுடன் கூடாக வரி சலுகையும் கிடைத்தால் நல்ல விஷயம் தானே. ஆக அப்படி நல்ல வட்டி விகிதத்துடன், வரி சலுகையும் கிடைக்கும் திட்டங்கள் எது? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். 

 பாதுகாப்பான முதலீடு இது மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டங்களாக உள்ளது. குறிப்பாக இதில் சந்தை அபாயம் என்பது இல்லை. ஆக இதுவும் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒரு காரணமாக அமைந்துள்ளது. எனினும் இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களில் கவனிக்க வேண்டிய அம்சங்களாக உள்ளன. இதையும் தெரிஞ்சுக்கோங்க? 
வரி சலுகையுள்ள இந்த டெபாசிட் திட்டங்கள் 5 ஆண்டு திட்டங்களாகும். எனினும் இந்த திட்டத்தில் முன் கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆக இதில் டெபாசிட் செய்யும் முன்னர் இதனை தெரிந்து கொள்வது அவசியமானது. பொதுவாக இந்த டெபாசிட் திட்டங்களில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதங்களை காட்டிலும், இதில் வட்டி விகிதமும் சற்று அதிகம்.   வட்டி எப்படி பெறலாம்? 
ஆக 60 வயதுக்கு மேலான மூத்த குடிமக்கள் இந்த திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் கிடைக்கும் வட்டி விகிதத்தினை மாத மாதமோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுகு ஒரு முறையோ பெற்றுக் கொள்ளலாம். இதில் முதிர்வு காலத்திற்கு பிறகும் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரி சலுகையும் பெற்றுக் கொள்ளலாம். 
இப்படியும் ஒரு சலுகை இருக்கு? மூத்த குடிமக்கள் வைப்புத்தொகை, சேமிப்புகள் உள்ளிட்ட பிறவற்றிற்கு கிடைக்கும் வட்டிக்கு 50,000 ரூபாய் வரை வருமான வரிச்சட்டம் 80டிடிபி பிரிவின்கீழ் தள்ளுபடி தரப்படுகிறது. மேலும், வருமான வரிச் சட்டம் 194ஏ பிரிவின் கீழ் இத்தகைய வருமானத்துக்கு கழிக்கப்படும் வரி (TDS) பிடித்தம் கிடையாது. இநதச் சலுகை நிரந்தர சேமிப்பு (fixed deposits), தொடர் சேமிப்பு (recurring deposit) ஆகிய அனைத்து சேமிப்புகளுக்கும் பொருந்தும். 
இதே வட்டி தொகை என்பது 50,000 ரூபாயினை தாண்டினால், டிடிஎஸ் பிடித்தம் 10% ஆக உள்ளது.
 எவ்வளவு வட்டி? 
டிசிபி வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 8.1% 
ஆக்ஸிஸ் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.75% 
இந்தஸ் இந்த் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.75% 
யெஸ் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.75% 
ஹெச்.டி.எஃப்.சி வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.5% 
ஐசிஐசிஐ வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.5%
 ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.5% 
ஆர்பிஎல் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம்- 7.5% 
ஃபெடரல் வங்கி - 7.25% - 5 ஆண்டு எஃப்டி திட்டம் 
யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 7.2% - 5 ஆண்டு எஃப்டி திட்டம் 
பேங்க் ஆப் பரோடா - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7.15% 
கனரா வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7% 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் -
 7% பஞ்சாப் நேஷனல் வங்கி - 5 ஆண்டு எஃப்டி திட்டம் - 7% 
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - 7.5% 
ஐடிபிஐ வங்கி - 7% 
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 6.75% 
பஞ்சாப் சிந்த் வங்கி - 6.75% 
கோடக் மஹிந்திரா வங்கி - 6.7% 
பந்தன் வங்கி - 6.6% 
தனலட்சுமி வங்கி - 6.6% 
பேங்க் ஆப் மகாராஷ்டிரா - 6.25%

நன்றி தட்ஸ்தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

பென்சன் இல்லாத என்னை போன்ற முத்த குடிமக்களுக்கு நல்லதோர் செய்தி.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக