புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
65 Posts - 64%
heezulia
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
1 Post - 1%
viyasan
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
15 Posts - 3%
prajai
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_m10சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம்


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jan 25, 2010 11:42 am

சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Passport_0

சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம்

சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் பெறப்பட்ட ஒப்புதல் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் சவுதி விசா கிடைக்கும் என்ற புதிய நிபந்தனை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இப்புதிய நிபந்தனையை இந்தியாவில் உள்ள சவுதி அரேபியா தூதரகங்கள் இந்திய பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் சவுதி அரேபியாவுக்காக இந்தியர்களை பணிக்கு தேர்ந்தெடுத்து அனுப்பும் ஏஜென்சி நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளன.

இந்த சான்றிதழ்களை காவல் நிலையம் விரும்பினால் பாஸ்போர்ட் அலுவலகங்களே வழங்கும். அவ்வாறு வழங்கப்படும் சான்றிதழில் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி மேல்சான்று ஒப்பமிட வேண்டும். அந்தச் சான்றிதழில் இறுதியாக சவுதி வெளியுறவு அமைச்சகமும் கையெழுத்திட வேண்டும்.

இந்திய அரசின் சம்மதத்தின் பேரில்தான் இந்த புதிய நிபந்தனை அமலுக்கு வருவதாகவும், இனி சட்டத்தை மதித்து நடக்கும் இந்தியர்கள் மட்டுமே சவுதிக்கு பணியாற்ற வரமுடிம் என்றும், மேலும் சவுதியில் உள்ள இந்திய சமூகத்தினரில் குற்றவாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள் என துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறினார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 12:14 pm

இந்த நடைமுறை ஏற்கனவே அறிமுகமாகியிருந்தால் நீங்கள் சென்றிருக்க முடியாதுதானே ஜீ!!!



சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 12:17 pm

சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 502589 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 502589 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 502589 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 502589 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 502589 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 502589 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 502589 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 502589 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667 சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 25, 2010 12:18 pm

இது Qatarலும் இருக்கு ஆனால் இலங்கையருக்கு மட்டும்! இந்த போலீஸ் சான்றிதழ் எடுப்பதற்க்குள்ள கஷ்டம் இருக்கே அப்பப்போ!



சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Riki
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 12:20 pm

நல்லவனாக இருந்தால் ஏன் போலிஸ் சான்றிதழ் பெறுவதில் கஷ்டம் உள்ளது!!! தமிழனைப் போன்றோருக்கு நிறைய கேஸ் உள்ளது. எனவே தரமாட்டார்கள்!!!



சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 25, 2010 12:24 pm

சிவா wrote:நல்லவனாக இருந்தால் ஏன் போலிஸ் சான்றிதழ் பெறுவதில் கஷ்டம் உள்ளது!!! தமிழனைப் போன்றோருக்கு நிறைய கேஸ் உள்ளது. எனவே தரமாட்டார்கள்!!!

இலங்கையில் தமிழருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சான்றிதழ் உடனே கொடுப்பதில்லை ஏனென்றால் லஞ்சம் வைக்க வேண்டும் அதன் பிரச்சினையே! லஞ்சம் கொடுத்தால் யாருக்கும் சான்றிதழ் கொடுப்பார்கள்.



சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Riki
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 12:26 pm

ஹா ஹா ஹா..... தமிழ்நாட்டில் மட்டும் என்னவாம்!!! அங்காவது லஞ்சம் கொடுத்தால் வேலையை முடித்துக் கொடுப்பார்கள். இங்கு லஞ்சமும் வாங்கிக்கொண்டு மேலும் அலைய வைப்பார்கள்!!!



சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 25, 2010 12:36 pm

சிவா wrote:ஹா ஹா ஹா..... தமிழ்நாட்டில் மட்டும் என்னவாம்!!! அங்காவது லஞ்சம் கொடுத்தால் வேலையை முடித்துக் கொடுப்பார்கள். இங்கு லஞ்சமும் வாங்கிக்கொண்டு மேலும் அலைய வைப்பார்கள்!!!

எத்தனை இந்தியன் தாத்தா வந்தாலும் திருந்த மாட்டார்கள்



சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் Riki
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 12:57 pm

rikniz wrote:
சிவா wrote:ஹா ஹா ஹா..... தமிழ்நாட்டில் மட்டும் என்னவாம்!!! அங்காவது லஞ்சம் கொடுத்தால் வேலையை முடித்துக் கொடுப்பார்கள். இங்கு லஞ்சமும் வாங்கிக்கொண்டு மேலும் அலைய வைப்பார்கள்!!!

எத்தனை இந்தியன் தாத்தா வந்தாலும் திருந்த மாட்டார்கள்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jan 25, 2010 1:17 pm

அங்கயுமா ஆரம்பிசிட்டாங்க ம்ஹ ம்ஹ
சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667சவுதி அரேபியா போக போலீஸ் சான்றிதழ் அவசியம் 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக