ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 10:10

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 9:55

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 9:49

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற மலேசியாவின் Michelle Yeoh

Go down

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற மலேசியாவின் Michelle Yeoh Empty சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற மலேசியாவின் Michelle Yeoh

Post by சிவா Tue 14 Mar 2023 - 0:19

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற மலேசியாவின் Michelle Yeoh Vikatan%2F2023-03%2Fd824ef2e-d875-4bff-8087-2b5993ee4f0d%2Fmichelleyeoh_z_jpg.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையை மிச்செல் இயோ (Michelle Yeoh) படைத்துள்ளார்.

95வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைப் பிரபல டிவி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். தீபிகா படுகோன், எமிலி பிளன்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டன், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டனர். 'RRR', 'The Elephant Whisperers' ஆகிய இரண்டு இந்தியப் படைப்புகள் ஆஸ்கர் விருதினை வென்றிருக்கிறது.

அவற்றையும் தாண்டி பல்வேறு படங்களும் விருதினை வென்றுள்ளது. பல கலைஞர்களும் விருதினை வென்று சாதித்திருக்கின்றனர். அந்த வகையில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘Everything Everywhere All At Once’ திரைப்படத்திற்காக மலேசியாவைச் சேர்ந்த மிச்செல் இயோ வென்றிருக்கிறார். Police Story 3: Super Cop, The Heroic Trio, Tomorrow Never Dies, Crouching Tiger Hidden Dragon போன்ற படங்களில் நடித்து உலக அரங்கில் பல்வேறு ரசிகர்களைச் சேர்த்தவர் மிச்செல்.

கேட் பிளான்செட் ( Tár), அனா டி அர்மாஸ் (Blonde) ஆண்ட்ரியா ரைஸ்பரோ (To Leslie), மிச்செல் வில்லியம்ஸ் (The Fabelmans) ஆகியோரும் சிறந்த நடிகைக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் மிச்செல் இயோ இவ்விருதினை வென்றிருக்கிறார்.

ஆசியா சார்பில் 1935-ம் ஆண்டு ‘The Dark Angel’ என்ற படத்திற்காக மெர்லே ஓபரான் சிறந்த நடிகைக்கான பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டபோது அவர் விருதை வெல்லவில்லை. இதன் மூலம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையை மிச்செல் இயோ படைத்துள்ளார்.

விருதினை வென்ற பின் பேசிய மிச்செல் இயோ, ”என்னைப்போல் இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் இது ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். கனவுகள் நனவாகும் என்பதற்கு இதுவே ஒரு சான்று. பெண்கள் தங்கள் கரியர் முடிந்துவிட்டது என்று எப்போதும் நினைக்கக் கூடாது. உங்களிடம், 'உங்களின் சாதனைக்காலம் முடிந்தது' என்று எவரையும் சொல்லவிடாதீர்கள். உலகிலுள்ள அனைத்து அம்மாக்களுக்கும் இதை நான் அர்ப்பணிக்கிறேன். உண்மையில் அவர்கள்தான் சூப்பர் ஹீரோக்கள். அவர்கள் இல்லாமல் நாங்கள் யாரும் இன்று இந்த விருது விழாவில் இருந்திருக்க முடியாது. அகாடமிக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

சிறந்த நடிகைகளுக்கான பிரிவில் The Woman King, Till ஆகிய படங்களில் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆஃப்ரோ அமெரிக்கப் பெண்களான வயோலா டேவிஸும், டேனியல் டெட்வைலரும் பரிந்துரைக்கப்படாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் தனுஷ்: நடிகைக்கான விருதை பெற்றார் சரண்யா
» சிறந்த படம் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற த ஷேப் ஆப் வாட்டர்
» தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த துணை நடிகை விருது அறிவிப்பு
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum