ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்புளுயன்சா காய்ச்சல்

2 posters

Go down

இன்புளுயன்சா காய்ச்சல் Empty இன்புளுயன்சா காய்ச்சல்

Post by சிவா Mon Mar 13, 2023 2:26 pm

இன்புளுயன்சா காய்ச்சல்: தமிழகத்தில் முதல் உயிரிழப்பு


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இது குறித்து விழிப்புணர்வுகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக தமிழக அரசு இந்த காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்த காய்ச்சல் மூன்று நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி தமிழகத்தில் முதல்முறையாக #இன்புளுயன்சா காய்ச்சலுக்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பிப்ரவரி மாதம் நிலவரப்படி 545 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்புளுயன்சா காய்ச்சல் Empty Re: இன்புளுயன்சா காய்ச்சல்

Post by T.N.Balasubramanian Mon Mar 13, 2023 8:43 pm

கொரோனாவின் உடன் பிறவா சகோதர்களா இந்த இன்ஃளுயன்சா? 

இன்னமும் இதன் தீவிரத்தை மக்களோ அரசாங்கமோ உணர்ந்ததாக தெரியவில்லை.

பாதுகாப்பு முறைகள் எங்குமே எதிலுமே அக்கறையில்லை 

பெங்களுருவில் இப்போது சாலை விதிகள் மிக மும்முரமாக அமல் படுத்தி இருப்பதாக 

உறவினர் கூறினார்.மீறினால் அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படுகிறது.

மூன்றாம் முறை அதே தவறை செய்தால் லைசென்ஸ் பறிமுதலாம் .

நான் இதை வரவேற்கிறேன்.

அரபு தேசங்களில் சட்டம் ஒழுங்கு முறையை இங்கேயும் அமல் படுத்தவேண்டும்.

(கொடுத்த லஞ்ச பணத்தை எப்பிடித்தான் வசூல் செய்வது என்று குரலொன்று கேட்குது)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இன்புளுயன்சா காய்ச்சல் Empty Re: இன்புளுயன்சா காய்ச்சல்

Post by சிவா Tue Mar 14, 2023 5:52 pm

அச்சமூட்டும் இன்ஃப்ளூயன்ஸா: தில்லியில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 50% அதிகரிப்பு!



அண்மைக்காலமாக #இன்ஃப்ளூயன்ஸா-ஏ வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருவதையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவத் துறையின் தலைவர் கூறுகையில்,

சமீப காலமாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வேமாக பரவி வருவதால் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் ஏற்படாமல் இருக்க தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, தில்லியில் கடந்தாண்டைக் காட்டிலும் சுமார் 50 சதவீதம் பேர் வருடாந்திர காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். கரோனா தொற்றுக்குப் பிறகு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால்தான் தடுப்பூசியை எடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.

இருப்பினும், #தடுப்பூசி செலுத்திய உடனேயே வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தாது. தடுப்பூசி எடுக்க நாங்கள் ஆலோசனை கூறவில்லை. உடலில் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தேவைப்படும்.

மேலும், ஏற்கெனவே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொற்றுநோயைத் தடுக்க முகக்கவசம் மற்றும் சுகாதாரம் போன்ற பாதுகாப்பான பொது நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றலாம்.

இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் திரிபு வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுவரை இரண்டு பேரின் உயிரை இது பலி வாங்கியுள்ளதாக மத்திய அரசுக்கு எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.

இந்த தொற்று நோய் 3-5 நாள்கள் நீடிக்கும் காய்ச்சலையும், மூன்று வாரங்கள் வரை நீடித்த இருமல் மற்றும் சளியையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு மக்கள் சுயமருந்து மற்றும் ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்புளுயன்சா காய்ச்சல் Empty Re: இன்புளுயன்சா காய்ச்சல்

Post by சிவா Tue Mar 14, 2023 6:00 pm



Influenza H3N2 காய்ச்சல்-கண்டுபிடிப்பது எப்படி? தடுப்பூசி தேவையா? -Dr.Vijay Chakaravarthy
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்புளுயன்சா காய்ச்சல் Empty Re: இன்புளுயன்சா காய்ச்சல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum