புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
100 Posts - 48%
heezulia
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
7 Posts - 3%
prajai
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
2 Posts - 1%
sanji
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
227 Posts - 51%
heezulia
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Karthikakulanthaivel
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_m10பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசாந்த் கிஷார் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 12, 2023 10:34 pm

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசிய பேச்சு தொடர்பாக ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், வட மாநிலத் தொழிலாளர் குறித்த அவரது கருத்துகளுக்காக கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

வட தொழிலாளர்கள் தொடர்பான சீமான் பேச்சை பகிர்ந்து அது வெறுப்பை வளர்க்கும் இத்தகைய பேச்சு மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மார்ச் 10-ம் தேதி ஒரு ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் அருந்ததியர் குறித்து சீமான் பேசிய பேச்சு தொடர்பான வழக்கில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும் சமூக ஊடகத்தில் பரவிய போலி காணொளிகள் வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தின.

இந்த போலி காணொளிகள் வைரலாக பரவியதைத் தொடர்ந்து பிகார் போன்ற மாநிலங்களின் அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதை தொடர்ந்து பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் உண்மை சூழலை அறிந்துகொள்வதற்காக தமிழ்நாடு வந்தனர்.

இதனிடையே, இந்த வீடியோக்கள் போலியானவை என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் அதனைப் பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், தொழிலாளர்கள் அச்சத்தில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இதனை முற்றிலுமாக மறுத்துவிட்டன. மேலும், புரளி பரப்பியதாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் திருநகர் காலனியில் கடந்த மாதம் 13ஆம் தேதி மேற்கொண்ட பிரசாரத்தின்போது பேசியதன் சிறு பகுதியை தான் பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிருந்திருந்தார்.

இந்த பிரசாரக் கூட்டத்தில், பட்டியலின அருந்ததியர் மக்கள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக விளக்கமளிக்க நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், சீமான் மீது, எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் கருங்கல்பாளையம் போலீஸார் பிப்ரவரி 22ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோவின் அடிப்படையிலும் சாட்சிகளிடம் மேற்கொண்ட விசாரணை, வீடியோ ஆதாரங்களின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்டப் பிரிவுகளில் சீமான் மீது 153 (B) (c), 505(1) (c) ,506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கில் இன்று ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரசாந்த் கிஷோர் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக ஏற்கெனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 13, 2023 2:29 pm

#மத #நல்லிணக்கம், #தென்பகுதி #வடபகுதி #மக்களின் #நல்லிணக்கம் முதலியவை நமக்கு அவசியத் #தேவை! இல்லையென்றால் எந்த மாநிலமும் வளராது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக