புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_c10பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_m10பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_c10பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_m10பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_c10 
2 Posts - 6%
heezulia
பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_c10பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_m10பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_c10பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_m10பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பலர் சேர்ந்து 1 ஆண்டில் செய்யும் வேலையை.. ஒரே நாளில் முடித்த ஏஐ.. சீன ராணுவம் இறக்கிய மெகா அஸ்திரம்


   
   
vasuselva
vasuselva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2014
https://www.youtube.com/channel/UC_lKSRxHNpAJTQlQUL4qiRw

Postvasuselva Mon Mar 13, 2023 4:39 pm

பெய்ஜிங்: பலர் சேர்ந்து 1 வருடத்தில் செய்யும் வேலையை சீன ராணுவத்தை சேர்ந்த ஏஐ ஒன்று ஒரே நாளில் முடித்துக் காட்டி உள்ளது. உலகம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக ஏஐ ஆதிக்கம் அதிகம் ஆகி உள்ளது. அசிமோ ரோபோக்கள் எல்லாம் ஆதிகாலத்து ரோபோக்கள் என்று சொல்லும் அளவிற்கு ஏஐ ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. சாட் ஜிபிடி போன்ற புதிய ஏஐக்கள் பயன்பாடு.. ஏஐ மூலம் மக்கள் பெறக்கூடிய பல்வேறு வசதிகளுக்கான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.  ஆனால் இவை எல்லாம் வெறும் டீசர்தான். வரும் வருடங்களில் ஏஐ மூலம் வரப்போகும் பயன்பாடுகள் நாம் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு இருக்க போகின்றன. வெறும் கேள்வி கேட்டு பதில் சொல்லும் ஏஐகளை தாண்டி.. நம்முடைய பல பணிகளை செய்ய போகும் ஏஐகள் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
ஏஐ:  இந்த நிலையில்தான் சீன நாட்டு ராணுவமான சீன விடுதலை ராணுவம் சார்பாக ஏஐ ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டு ராணுவ பயன்பாட்டிற்காக இந்த ஏஐ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஏஐ பலர் சேர்ந்து 1 வருடத்தில் செய்யும் வேலையை சீன ராணுவத்தை சேர்ந்த ஏஐ ஒன்று ஒரே நாளில் முடித்துக் காட்டி உள்ளது. இது தொடர்பாக ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி உள்ளனர். சீனாவை சேர்ந்த கப்பல் தயாரிப்பு, வடிவமைப்பு என்னும் அரசு அமைப்பின் தலைவர் லியோ வெய் சார்பாக இந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. அரசு இந்த ஆய்வுக்கட்டுரையில்தான் அந்த ஏஐ பற்றி கூறப்பட்டு உள்ளது. அதில் பொதுவாக ராணுவ கப்பல்களை கட்டும் முன் அதை கணினியில் வடிவமைக்க வேண்டும். அதன் டிசைனை செய்வது எளிதல்ல. அதை பல மாதங்கள் செய்வார்கள். பலர் சேர்ந்து செய்தால் 1 வருடத்தில் டிசைனை முடிக்க முடியும். ஏனென்றால் இது சாதாரண கப்பல் அல்ல. பலத்த ஆயுதங்கள் பொருந்திய ராணுவ கப்பல்கள். அதை டிசைன் செய்வது அவ்வளவு எளிதல்ல. இந்த டிசைன் வேலையை நாங்கள் ஏஐயிடம் ஒப்படைத்தோம். அது 1 நாளில் பணியை செய்து முடித்தது. 24 மணி நேரம் மனிதர்கள் சூப்பர் கணினிகளின் உதவியுடன் 1 வருடத்தில் செய்யும் வேலையை இது ஒரு நாளில் செய்து உள்ளது. அந்த அளவிற்கு அந்த ஏஐ மிக சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார். அதோடு 100 சதவிகிதம் முழுமையாக டிசைன் செய்துள்ளது. பொதுவாக மனிதர்கள் செய்யும் டிசைன் சில தவறுகளுடன் இருக்கும். அது 100 சதவிகிதம் சரியாக இருக்காது. ஆனால் இந்த ஏஐ அப்படி அல்ல. அது மிக சிறப்பாக டிசைன் செய்து உள்ளது. இதில் இருக்கும் 400 கடினமான டாஸ்குகளை அந்த ஏஐ அப்படியே செய்துள்ளது. எப்படி சாத்தியம் இதனால் அந்த ஏஐயை ராணுவ உபகரணங்களை உருவாக்கும் வேளையில் ஈடுபடுத்தலாம் என்று இருக்கிறோம். இந்த ஏஐக்கு நாங்கள் எங்கள் ராணுவ கப்பல்களின் டேட்டாக்களை கொடுத்தோம். அதன் டிசைன்களை கொடுத்தோம். அதை எல்லாம் இது ஆய்வு செய்துவிட்டு புதிதாக புதிய டிசைன் ஒன்றை உருவாக்கி உள்ளது. செயல்படுத்தப்பட கூடிய டிசைனை அது உருவாக்கி உள்ளது. அதையும் 1நாளுக்குள் செய்து உள்ளது என்று சீன ராணுவ ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/chinese-army-ai-designed-an-military-navy-ship-in-single-day-which-may-take-year-for-people/articlecontent-pf878666-502757.html

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 13, 2023 8:25 pm

AI என்னதான் வெற்றிகரமாக 1:365 வேகத்தில் வேலை செய்தாலும் AI ஐ வடிவமைப்பது மானிடர்கள்தான்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக