புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியை' மறந்தோம்-மனிதம் - படிப்பு என்கிற மமதையில் மதம்பிடித்து ஆடுகிறது. Poll_c10குடியை' மறந்தோம்-மனிதம் - படிப்பு என்கிற மமதையில் மதம்பிடித்து ஆடுகிறது. Poll_m10குடியை' மறந்தோம்-மனிதம் - படிப்பு என்கிற மமதையில் மதம்பிடித்து ஆடுகிறது. Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியை' மறந்தோம்-மனிதம் - படிப்பு என்கிற மமதையில் மதம்பிடித்து ஆடுகிறது.

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Mon Oct 31, 2022 8:51 am

'என்ன ஜெய்சங்கர் , நல்லா இருக்கியா, தீபாவளி எப்படி போனிச்சு ? நீ மட்டும்தான் அடிக்கடி என்னோடு பேசிக்கொண்டு இருக்கிறே? நமக்கு இப்போ 62 வயது ஆகுது. ரிடெய்ர் ஆகி '3 ' வருடங்கள் முடிந்துவிட்டது.பேரன்கள் பார்த்துவிட்டோம்' -வந்த காலுக்கு பதில் பேச ஆரம்பித்தேன்.

"என்னதான் இருந்தாலும், என்னாலா அந்த முதல் வகுப்பு-9 வது சேரும்போது ; ஆசிரியர் எல்லோரையும் ABCD எழுதச் சொன்னது" - மறக்கமுடியாது.

அப்பா! இப்ப நினைத்தாலும் மனசு பகீர்ங்கிறது. ஏன்னா நாங்க குடந்தையில் இருந்து 1970ல் சென்னை வந்தோம். அப்பாவிற்கு தணிக்கை
பிரிவில் வேலை.

நான் 5வது முதல் 8வது வரை அந்த கருணீகர் தெரு , வேளாச்சேரியில் படித்தேன்.

படித்தேன் என்பதைவிட விளையாடினேன் என்பதுதான் எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.

அந்த எட்வின், பஷீர், பிரபாகர், பீத்தாம்குமார் என பல நண்பர்கள். அப்போ தமிழ் ஆசிரியர் சொன்னார் :- இங்க தமிழ் பசங்களை விட கன்னட, தெலுங்கு பிள்ளைகள் தமிழில் அதிகமார்க் எடுக்குது என்று .

அன்று அது உரைக்கவில்லை.
எல்லோரும் நண்பர்கள். நண்பர்கள் இடையே என்ன
பொறாமை என்ற பெருந்தன்மை.

இப்படியாக, கோலிகுண்டு, ஐஸ் பாய், பம்பரம் எனபறந்து பறந்து விளையாடியது....அந்த வேளாச்சேரி ஏரியில் கோடையில் விளையாடிய கிரிக்கெட்-நான் ஒரு off ஸ்பின்னர் மற்றும் opening பேட்ஸ்மென்.

தெரு போட்டிகள் வெகு ஜோராக நடக்கும். ஆக எனக்கு குடந்தையும் , சென்னையும் கிராமங்களாகவே தெரிந்தது.

ஏதே , நீ அன்று பக்கத்தில் இருந்ததால், உன்னை வைத்து ஒப்பேத்தினேன் - உனக்கு நினைவுக்கு வரவில்லை போலும் அந்த ABCD ....

அது சரி , மேலும் ஒரு சம்பவம் :- அந்த கால கட்டத்தில் நான் கால் ஆண்டு தேர்வில் ஆங்கிலத்தில் 13 மார்க் எடுத்தது. அதற்கு என் தகப்பனார் 'மாடு மேய்க கூட நீ லாயக்கு இல்லை' என்று திட்டியது.

நினைவு இருக்கிறதா ? நீயும் தான் அப்போது அருகில் இருந்தாய் !!???

என்னால் இன்றும் மறக்க முடிய வில்லை.

என்ன அதையே 'சவாலாக'
கொண்டு படித்து பட்டம் பெற்று வங்கி வேலையில் தேர்வு பெற்று மேலாளராகவும் உயர்ந்து ஓய்வும் பெற்றுவிட்டேன்.

"அந்த நெருடல் " என்னை உயர்த்தியது. உண்மை.

ஆனால் , இன்று சிந்தித்துப் பார்க்கிறேன்.

"அந்த வார்த்தை "- 'மாடு மேய்ப்பது' அவ்வளவு கேவலமான தொழிலா?

அப்படி குடிகளாக மாடு மேய்க்காவிட்டால் நாம் வளர்ந்து இருப்போமா இப்போது.

நினைவுகள் ஓட .... வேறு விஷயத்தை பேசி நண்பனிடம் இருந்து விடைபெற்றேன்.

குறிப்பு :- எங்களுக்கு 'கார்காத்த ' என்ற குலப் பெயர் உண்டு. ஆக குடிகளை மறந்தோம் -'மறந்தார்'
என் தகப்பனார் என்று தான் சொல்லவேண்டும்.

சிறப்பு :- நாங்கள் இன்று இருக்கும் வீதி 'நாணயக்காரத் தெரு' என்று அழைக்கப்படுகிறது.

இதன் சிறப்பு , அந்த காலத்தில் சோழர்களுக்கு "நாணயங்களை" செய்து தந்த வணிகர்கள் எங்கள் குல மக்கள்.

மேலும் ஒரு சிறப்பு :- இங்கு அமைந்து உள்ள "சிவ குருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்" கடந்த 50 வருடங்களாக நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகிறது. 50000 க்கும் மேற்பட்ட இலக்கிய, இலக்கண நூல்கள் உள்ளன. அன்பர்கள் பயன் படுத்திக்கொள்க.

குடந்தையில் இருந்து பேசுகிறேன்.

google search செய்க

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 31, 2022 12:48 pm

“"நாணயங்களை" செய்து தந்த வணிகர்கள் எங்கள் குல மக்கள்.”-
நாணயங்களை வணிகர்கள் என்றுமே செய்ததில்லை! ஆச்சாரிமார் எனப்பட்ட விசுவகர்மர்களே செய்தார்கள்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Mon Oct 31, 2022 3:40 pm

சரித்திர பிழை வந்து விட்டது என்று நினைக்கிறேன். இந்த "நாணயங்களை" செய்தவர்கள் விஸ்வகர்மாக்கள் எனில் அவர்கள் நாணயக்கார தெருவில் இருந்து இருக்கக் கூடும்.

மேலும் இந்த தகவல்களை "சிவகுருநாதன்" நூலகத்தின் செயலாளர் எனக்கு கூறினார்.

ஆதாரங்கள் இருப்பதாகவும் சொன்னார்கள்.

அவர்களை தொடர்பு கொள்கிறேன்.

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Tue Nov 01, 2022 7:44 am

சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு" சோற நாடு" ஆகிப் பின்
சோழ நாடாகியது என்பர்.

இங்கே செவி வழி கேட்ட, உணர்ந்த செய்திகளை பதிவிடுகிறேன்.

குடந்தையைச் சுற்றி உள்ள சிற்றூர்களின் பெயர்கள் அதற்கான காரணங்களை ஆராயும்போது ஒரு ஒற்றுமையை காண முடிகிறது.

அவ்வாறே சோழ நகரத்திற்கு 'பழையாறை' தலை நகரமாக விளங்கி இருக்கிறது. அதற்கு ஆதாரமாக அரண்மனைக்காரத்தெரு, ஆரியப்படையூர், காவல்காரன் தெரு, பம்பப்படையூர் போன்ற பெயர் உடைய தெருக்களும், கிராமங்களும் கோயில் நகரை அலங்கரிக்கின்றன.

மேலும் சில விவரங்கள் :-

'மாதுளம் பேட்டை' என்பது "மகாதளம் பேட்டை" என்ற சொல்லின் மருவுதல் எனக் கொள்ளலாம்.

மகா தளம் பேட்டை அருகில் ஆனைக்காரன்பாளையம் உள்ளது.

இதுவே யானை படைக்கான தளமாகவும் இருந்து இருக்கக் கூடும்.

எனவே நம் முன்னோர்கள் பல படைகளை அமைப்பதற்கு மதா தளம் அமைத்து அதை "பேட்டை" என்று அழைத்தனர்.

மேலும் குடந்தையையின் வரலாற்று, தொழில் மற்றும் வணிகச் சான்றுடைய அடையாளங்கள்

1.பழைய அரண்மனைத்தெரு,
2.கம்பட்ட (நாணயம் , நிதி தொடர்புடைய) விஸ்வநாதர் தெரு,
3. பஞ்சுக்காரத்தெரு,
4.நெல்லுக்கடைத்தெரு,
5.வேம்படித் தெரு (பித்தளை வியாபாரம்)
6. காசுக்காரத்தெரு,
7. அந்தணர்கள் குடியிருப்பு பகுதிகள்
A. சோலையப்பன் தெரு,
B. பக்த புரித்தெரு,
C.வேத பாடசாலை போன்றவை.

அரசலாற்றங்கரையில் நெசவாளர்கள் குடியிருப்பு நடந்து இருக்கிறது. அங்கே 'சவுராஸ்டிரா மக்கள் 'அதிகம் வாழும் பகுதி. அவர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தது தான் - "ராஜ ராஜேந்திரப் பேட்டை கூட்டுறவு சங்க பண்டகசாலை".

இப்படியாக செம்படியான் தெரு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆக சோழ மன்னர்கள் "குடிகளாக மக்களை" பிரித்து அவர்கள் செய்யும் தொழிலை வைத்து குடி அமர்த்தினர் என்று சொல்லலாம்.

ஆரிய படையூர் என்ற சிற்றூரில் "சோழன் மகாதேவின் சிலை" இருப்பதாக கூறுகின்றனர்.

உடையாளுர் - பட்டீஸ்வரம் போகும் வழியில் சில சிவன் கோயில்களை பார்க்கலாம்- பாழடைந்த நிலையில்!!

அவைகள் யாவும் ஊர் "பிரபுக்கள் மற்றும் நிழக்கிழார்" வாழ்ந்து மறைந்த நினைவுச்சின்னங்கள்.

இது மந்திரிகள் போன்றோரையும் உள் அடக்கும். அவர்கள் ராஜராஜ சோழனிடம்(ராஜாவிடம் )
பணியாற்றியதற்கு மரியாதை நிமித்தமாக உருவாக்கப் பட்டவை என்று கூறப்படுகிறது.

மேலும் பல உதாரணங்கள்-

இன்றும் 'திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ள தென்னத் தோப்பில் குட்டிக் கோயில்களை பார்க்கலாம் ' - இவைகள் யாவும் ஆதின கார்தாக்கள் மறைவுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்கள்.

நன்றி : பொருளாளர்

"சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம்".

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Wed Nov 02, 2022 8:09 am

[You must be registered and logged in to see this image.]

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Wed Nov 02, 2022 12:55 pm

[You must be registered and logged in to see this image.]

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Thu Nov 03, 2022 6:39 am

அபிமுகேஸ்வர் ஆலயம். ராஜராஜன் சதயம்[You must be registered and logged in to see this image.]

selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Thu Nov 03, 2022 6:41 am

[You must be registered and logged in to see this image.]
Y அபிமுகேஸ்வர் கோயில்-கும்பகோணம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக