புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் பக்கவாதத்தால் இறக்கிறார்
Page 1 of 1 •
`இந்தியாவில் நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் பக்கவாதத்தால் இறக்கிறார்' - எய்ம்ஸ் நரம்பியல் பேராசிரியர்! |
இளையவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கு பக்கவாதத்திற்கான சுமை அதிகமுள்ளது. 20 வயதுக்கும் குறைவாக உள்ள 5.2 மில்லியன் நபர்கள் (31 சதவிகிதம்) பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் பக்கவாதத்தால் இறந்துபோகிறார் என எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் நிபுணர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் பேராசிரியர் எம்.வி.பத்மா ஸ்ரீவஸ்தவா, வியாழன் அன்று ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். |
அந்த நிகழ்வில் பேசுகையில்...
*இந்தியாவில் ஏற்படும் இறப்புக்கான பொதுவான காரணங்களில் பக்கவாதம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பக்கவாதத்தினால் இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்கின்றனர்.
*ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 1,85,000 முறை பக்கவாதம் ஏற்படுகிறது. 40 விநாடிகளுக்கு ஒருமுறை பக்கவாதம் நிகழ்கிறது.
*குளோபல் பர்டன் டிசீஸஸ் (Global Burden Diseases) தரவுகளின்படி, இந்தியாவில் 68.8 சதவிகித பக்கவாத நிகழ்வுகளும், 70.9 சதவிகித பக்கவாத மரணங்களும், 77.7 சதவிகித பக்கவாத இயலாமைகளும் பதிவாகி உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் இந்தியாவுக்கு, குறிப்பாக மோசமான வள அமைப்புகளில் வாழும் மக்களுக்கு ஆபத்தானவை.
*இளையவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கு பக்கவாதத்திற்கான சுமை அதிகமுள்ளது. 20 வயதுக்கும் குறைவாக உள்ள 5.2 மில்லியன் நபர்கள் (31 சதவிகிதம்) பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*பல இந்திய மருத்துவமனைகளில் பக்கவாத நோயாளிகளுக்கு விரைவாகவும் திறமையாகவும் சிகிச்சை அளிக்கத் தேவையான உள்கட்டமைப்பு இல்லை. போதுமான பக்கவாத சிகிச்சையும் வழங்கப்படுவதில்லை.
*பக்கவாதம் இறப்பை ஏற்படுத்தக் கூடியது. பக்கவாதம் ஏற்படுகையில் 4 - 5 மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இதுவே பக்கவாத சிகிச்சையளிப்பதற்கான `கோல்டன் விண்டோ’ (Golden Window) என்று அழைக்கப்படுகிறது. அதைத் தாண்டி அளிக்கப்படும் சிகிச்சைகளால் நியூரான்களில் உண்டாகும் பாதிப்பை மீட்க முடியாது.
*நரம்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, மனச்சோர்வு பக்கவாதத்துடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது. மனச்சோர்வின் அறிகுறிகள் உள்ளவர்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் அபாயமானது அதிகம். பக்கவாதத்திற்குப் பிறகான மீள்வை மனச்சோர்வு மோசமாக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
குறிச்சொற்கள் #பக்கவாதம் #நரம்பியல் #Stroke |
விகடன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
“`இந்தியாவில் நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் பக்கவாதத்தால் இறக்கிறார்' - எய்ம்ஸ் நரம்பியல் பேராசிரியர்!” -
நம் #நாடு எவ்வளவு #பின்தங்கியுள்ளது என்பதற்குத் தெளிவான சான்று இது!
நம் #நாடு எவ்வளவு #பின்தங்கியுள்ளது என்பதற்குத் தெளிவான சான்று இது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» இந்தியாவில் நான்கு நிமிடத்திற்கு ஒரு தற்கொலை
» இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை
» ஆஸ்திரேலியாவில் நான்கு இந்திய மாணவர்கள் மீது வெறித் தாக்குதல் - ஒருவர் உயிர் ஊசல்
» தடுப்பூசிக்கு பின் 'அலர்ஜி'; இந்தியாவில் ஒருவர் மட்டுமே பலி
» இந்தியாவில் புதிய 'எக்ஸ்.இ' வகை கொரோனா தொற்று; மும்பையில் ஒருவர் பாதிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|