புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுநீர்த் தொற்று மற்றும் அரிப்பு குணமாக
Page 1 of 1 •
பெரும்பாலானவர்களுக்கு அடிக்கடி தொல்லை தரும் விஷயம், நீர் கடுப்பு மற்றும் சிறுநீர்த் தொற்று பிரச்னை. இந்த சிறுநீர்த் தொற்று அதிகரிக்கும்போது, அரிப்பு ஏற்படுகிறது. இதனால், வெளியிடங்களுக்குச் செல்லும்போது, பெரும் தொந்தரவை பலரும் சந்திக்கின்றனர். இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட, இயற்கைமுறையில் தீர்வு சொல்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என். ராதிகா.
சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும்போதுதான், எரிச்சல் உணர்வுடன் சிறுநீர் கழித்தல் வலியுடன் சிறுநீர் போவது, சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழித்தல், அடிவயிற்றில் வலி ஏற்படுவது, சிறுநீர் கழிக்கும் போது துர்நாற்றம் வருவது. சிறுநீர்ப் பையில் எப்போதும் சிறுநீர் தேங்கியிருப்பது போன்ற உணர்வினால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது அல்லது ரத்தம் கலந்து போவது அடி முதுகில் வலி ஏற்படுவது மற்றும் சிறுநீர் கழிக்கும் இடத்தில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாவது போன்றவை ஏற்படுகிறது.
சிறுநீர்த் தொற்று யாருக்கெல்லாம் வருகிறது.. எதனால் வருகிறது.
பொதுவாக, சிறுநீர்த் தொற்று உடலில் பேக்டீரியா அதிகரிக்கும்போதுதான் இதுபோன்ற சிறுநீர் வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்கே சிறுநீர்த் தொற்று அதிகளவில் வருகிறது. ஏனென்றால், ஆண்களைவிட பெண்களுக்கு சிறுநீர் குழாயின் அளவு சற்று குறைவாக இருக்கும். இதனால், பெண்களுக்கு அதிகளவில் சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது.
இது ஏற்பட என்ன காரணம் என்று பார்த்தால், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது. சுத்தமில்லாத கழிவறையை பயன்படுத்தும்போது, சிறுநீர் தொற்று இருப்பவர்கள் பயன்படுத்திய கழிவறை சரியாக சுத்தமாகாமல் இருந்து, அது தெரியாமல் அடுத்தவர் போகும்போதுதான் இதுபோன்ற சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது.
அதுபோன்று சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் தொற்று வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. ஏனென்றால், சர்க்கரை நோயாளிகளுக்குப் பொதுவாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு சீக்கிரம் தொற்று தொற்றிக் கொள்ளும். மேலும், அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உபாதை இருப்பதால், அவர்களால் வெகுநேரம் சிறுநீரை அடக்க முடியாது. எனவே, பொது இடங்களை அவர்கள் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள். இதுவும் அவர்களுக்கு அதிகளவில் தொற்று ஏற்பட காரணமாகிறது.
நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர்த் தொற்று நீங்க தீர்வு
தண்ணீர்
சிறுநீர் எரிச்சலாக போகிறது என்றாலே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்று அர்த்தம். இதனால் சிறுநீர் அடர்த்தி அதிகமாகி, துர்நாற்றத்துடன் போகிறது. எனவே, சிறுநீர் கழிக்கும்போது, எரிச்சல் உணர்வு இருந்தால், அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் நேரடியாக அதிகளவில் குடிக்க முடியவில்லை என்றால், பழச்சாறுகளாகவோ, மோராகவோ, இளநீராகவோ தினசரி குடித்து வரும்போது, சிறுநீர்ப் பாதை சீராகி தொற்று விரைவில் குணமாகும்.
மேலும், சீரகம் போட்டு காய்ச்சிய தண்ணீருடன் எலுமிச்சை சேர்த்து அருந்துவது மிகவும் நல்லது. வெந்தயம் கொதிக்க வைத்த தண்ணீராகவோ அல்லது வெந்தயம் ஊறவைத்த தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சில துளிகள் விட்டு குடித்து வருவது மிகவும் நல்லது. மேலும், சர்க்கரை நோயாளிகள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, சிறுநீர்த் தொற்றில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன், சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.
பார்லி அரிசியுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி குடித்து வர, தொற்றுகள் விரைவில் குணமாகி எரிச்சல், வலி போன்றவற்றை கட்டுப்படுத்தும். அதனால், நிறைய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதுபோன்று பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளும்போது, வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல், பனங்கற்கண்டோ, பனை வெல்லமோ சேர்த்து குடிக்க வேண்டும். ஏனென்றால், பனைவெல்லம் குளிர்ச்சித் தன்மை உடையது என்பதால், உடலின் சூட்டை வெகுவாகக் குறைத்து விரைவில் நிவாரணம் தரும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள்
வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ள பழங்களான, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பைனாப்பிள், கொய்யா, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. இதனை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
சீரகம் கொதிக்க வைத்த தண்ணீருடன் திராட்சை சேர்த்து கொதிக்கவிட்டு அருந்தலாம்.
நீர்ச் சத்து நிறைந்த காய்கறிகள்
நீர்ச் சத்து நிறைந்த காய்கறிகளான சுரைக்காய், புடலங்காய், பீர்க்கன்,செளசெள , முள்ளங்கி முட்டைகோஸ், வெண் பூசணிக்காய் போன்ற நீர்ச் சத்து அதிகமுள்ள காய்கறிகளை தொற்று இருக்கும்போது உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று, வாழைத்தண்டுடன், சுரைக்காய் துண்டுகள் சிலவற்றை சேர்த்து, ஜூஸாக செய்து எடுத்துக் கொள்ளலாம்.
ப்ரோ பயாடிக்ஸ்
ப்ரோ பயாடிக் என்பது தயிர், மோரில் உள்ள லாக்டோ பாசில்ஸ் என்கிற நல்ல பாக்டீரியாதான். எனவே, மோர் அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, லாக்டோ, பாசிலஸ் எனும் நல்ல பாக்டீரியா உள்ளே சென்று, உடலில் தங்கியிருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்கு உதவுகிறது. அதுபோன்று சர்க்கரை நோயாளிகள், மோருடன் கால் தேக்கரண்டி வெந்தயம் வறுத்துப் பொடித்ததை சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மூலிகைகள்
தினசரி, நெருஞ்சில்பொடி 1 தேக்கரண்டி அளவு எடுத்து 1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.அல்லது, புனர்னவா என்கிற முக்கிரட்டை கீரை, கீரைக்காரர்களிடம் கிடைக்கும். அதனை வாங்கி பயன்படுத்தலாம், அல்லது முக்கிரட்டைப் பொடியை வாங்கியும் பயன்படுத்தலாம். இதுவும், 1 டம்ளர் தண்ணீருக்கு 1 தேக்கரண்டி என்ற விதத்தில், கொதிக்க வைத்து குடித்து வரலாம்.
அடுத்து நீர்முள்ளி மூலிகை சிறந்த நிவாரணம் தரும். இது சிறுநீர் தொற்று மட்டுமில்லாமல், சிறுநீர் பையில் உள்ள கல்லடைப்பு மற்றும் எரிச்சலுடன் சிறுநீர் பிரிவது போன்றவற்றிற்கும் நல்ல நிவாரணம் தரும்.
2 டம்ளர் தண்ணீரில் 1 துண்டு பட்டை,, 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிக்கட்டிக் கொண்டு, அதனுடன், எலுமிச்சைப் பழம் அரை மூடி பிழிந்து அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர, சிறு நீர் எரிச்சல், சிறுநீர் தொற்று விரைவில் குணமாகும்.
அரிப்பு குணமாக..
சிறுநீர் கழிக்கும் இடத்தில் அரிப்பு ஏற்பட தொற்றுதான் காரணம், அதனால் தொற்றை சரி செய்தாலே, அரிப்பு நீங்கிவிடும். அதற்கு , திரிபலா சூரணம் 1 தேக்கரண்டி எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து, வைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் அந்த நீரால், அலசிவிட்டு, ஈரம் இல்லாமல், டிஸுவை வைத்து அந்த இடத்தை துடைத்துவிட வேண்டும்.
மேலும், அருகம்புல் எண்ணெயை வீட்டிலேயே தயார்செய்து வைத்துக்கொண்டு அந்த எண்ணெய்யை இரவில் படுக்கும் முன்பு அந்த இடத்தில் தடவி வர, அரிப்பு நீங்கி அதனால் ஏற்பட்ட புண்களும் ஆறிவரும்.
குறிச்சொற்கள் #சிறுநீர்த்_தொற்று #நீர்க்கடுப்பு #Urinary_tract_infection #UTI |
குங்குமம் டாக்டர்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பயனுள்ள தகவல்கள் . பொது ஜன கழிவறைகள் மூலம் அதிகம் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1