புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
113 Posts - 75%
heezulia
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
1 Post - 1%
Pampu
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
278 Posts - 76%
heezulia
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_m10எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 09, 2023 11:53 pm

எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Xgjxr8F

எலும்புதான் நம் உடலின் ஆதாரம். காயம்பட்டாலோ, விபத்துகளில் சிக்கினாலோ `ஃப்ராக்சர் எதுவும் இருக்கக் கூடாது’  என்பதுதான் எல்லோரின் வேண்டுதலாக இருக்கும். காரணம், எலும்பில் பாதிப்பு ஏற்பட்டால், உடலின் மொத்த இயக்கமும் பாதிக்கப்படலாம். உச்சந்தலை முதல் பாதம்வரை உடலின் அனைத்துப் பகுதிகளையும் உறுதியாக வைத்திருக்கக்கூடியவை எலும்புகள் என்பதால், அவற்றின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில நேரங்களில், மூட்டுத் தேய்மானம், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், எலும்புப்புரை போன்ற பிரச்னைகளாலும் எலும்புகள் பாதிப்படையலாம். எலும்புகளின் ஆரோக்கியத்தில் உணவுகளுக்கும் முக்கியப் பங்குண்டு. என்ன மாதிரியான உணவுகள் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று பார்ப்போம்.

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், குறைபாடு காரணமாக எலும்புகளில் வரும் பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கவும் கால்சியம், வைட்டமின் சி மற்றும் டி, மக்னீசியம், புரதம், பாஸ்பரஸ், ஃபோலேட் ஆகிய சத்துகள் தேவை. இவற்றில் மிக முக்கியமானவை கால்சியம், வைட்டமின் டி, மக்னீசியம் என்பதால் அவை அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கால்சியம்: பால், தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற பால் உணவுகளில் கால்சியம் நிறைந்திருக்கும். `லாக்டோஸ் இன்டாலரன்ஸ்’ (Lactose Intolerance) எனப்படும் பால் உணவுகள் சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்கள் மேற்கூறிய உணவுகளுக்கு பதில் கசகசா, பச்சைநிறக் காய்கறிகள், கீரை வகைகள், புரொக்கோலி, எள், சியா விதைகள், பாதாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் கால்சியம் சத்து கிடைக்கும்.

வைட்டமின் டி: சூரிய ஒளியில் இந்தச் சத்து அதிகம் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணிவரையும், மாலை 4 மணி முதல் 6 மணிவரையும் உள்ள ஒளியில் வைட்டமின் டி அதிகம் இருக்கும். எனவே, அந்த நேரங்களில் உடலில் சூரிய ஒளி படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உணவைப் பொறுத்தவரை முட்டை, மீன், மீன் எண்ணெய், காளான் போன்றவற்றைச் சாப்பிடலாம். கால்சியம் சத்தை முழுமையாகவும் முறையாகவும் உட்கிரகிக்க வைட்டமின் டி அவசியம். எலும்பு ஆரோக்கியம் மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவும்.

மக்னீசியம்: கீரை வகைகள், சூரியகாந்தி, பூசணி, எலுமிச்சை விதைகள், வால்நட், பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், கோதுமை, புழுங்கலரிசி, அவகேடோ போன்றவற்றில் மக்னீசியம் இருப்பதால், அவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சத்துக்கும் தனித்தனியாக உணவு உட்கொள்வதைவிட, `கம்பைண்டு’ உணவுகளாகச் (Combined Foods) சாப்பிடுவது நல்லது.

கம்பைண்டு உணவுப் பட்டியலுக்கு ஓர் உதாரணம்

எள் + அடை - உடன் ஒரு பழம் (ஆரஞ்சு)

குறிப்பு: எள்ளைப் பொடியாக்கி அடைமீது தூவியோ அல்லது சட்னியாக அரைத்தோ காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. கால்சியம் அதிகம் கிடைக்கும்.

சிறுதானியம் + கீரை

குறிப்பு: இதை, மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம். கீரையில் மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும்.

அவகேடா பழம் (ஒன்று) உலர் பழங்கள் + மில்க்‌ஷேக்

குறிப்பு: மாலை வேளையில் ஸ்நாக்ஸாக இவற்றைச் சாப்பிடலாம். அவகேடோவில், தாதுச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.

புரொக்கோலி + பச்சைநிறக் காய்கறிகள் சேர்த்த சூப்

குறிப்பு: மாலைநேர ஸ்நாக்ஸாகச் சாப்பிடலாம். புரொக்கோலி, கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. பச்சைநிறக் காய்கறிகள் அனைத்திலும் வைட்டமின் ஏ, கே, ஃபோலேட் சத்துகள் நிறைந்திருக்கும்.

எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தி வறுத்த மீன்

குறிப்பு: மதிய உணவுடன் இதைச் சாப்பிடலாம். மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கும். வைட்டமின் டி மற்றும் பி2, இரும்புச்சத்து, பொட்டாசியம் எனப் பல தாதுக்களும் இதில் ஒருசேர நிறைந்திருக்கின்றன.

தண்ணீரில் 4-5 மணி நேரம் ஊறவைத்த சியா விதைகள் + பால் / பாதாம் பால் + ஏதேனும் ஒரு பழம் + நட்ஸ்

குறிப்பு: புட்டிங் (Pudding) வகை ரெசிபிபோலச் செய்து இதை உட்கொள்ளலாம். மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

ஆம்லெட் + வெங்காயம் + குடமிளகாய், கீரை, காளான், புரொக்கோலி

குறிப்பு: முட்டையிலிருந்து புரதச்சத்தும், கீரை, காளான் போன்றவற்றிலிருந்து தாதுச்சத்துகளும் கிடைக்கும்.

கீரை + காய்கறிகள் + முட்டை்ப பொடிமாஸ்

குறிப்பு: முட்டையில் கலோரி குறைவாக இருக்கும். பொடிமாஸாகச் செய்து சாப்பிடுவதால் கலோரிகள் அதிகரிக்கும். இதனால் உடலுக்கு நல்ல கொழுப்பு அதிகம் கிடைக்கும்.

முட்டைப் பொடிமாஸ் + டோஃபு (Tofu) / பனீர் புர்ஜி

குறிப்பு: புரதம், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், இன்னும் சில தாதுச்சத்துகள் கிடைக்கும்.

குறிச்சொற்கள் #எலும்பு #வைட்டமின் #கால்சியம் #வைட்டமின்_டி #மக்னீசியம்
குங்குமம் டாக்டர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 10, 2023 12:29 pm

எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் 3838410834 எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக