புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள்
Page 1 of 1 •
![மக்னீசியம் - எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் Xgjxr8F](https://i.imgur.com/Xgjxr8F.jpg)
எலும்புதான் நம் உடலின் ஆதாரம். காயம்பட்டாலோ, விபத்துகளில் சிக்கினாலோ `ஃப்ராக்சர் எதுவும் இருக்கக் கூடாது’ என்பதுதான் எல்லோரின் வேண்டுதலாக இருக்கும். காரணம், எலும்பில் பாதிப்பு ஏற்பட்டால், உடலின் மொத்த இயக்கமும் பாதிக்கப்படலாம். உச்சந்தலை முதல் பாதம்வரை உடலின் அனைத்துப் பகுதிகளையும் உறுதியாக வைத்திருக்கக்கூடியவை எலும்புகள் என்பதால், அவற்றின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில நேரங்களில், மூட்டுத் தேய்மானம், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், எலும்புப்புரை போன்ற பிரச்னைகளாலும் எலும்புகள் பாதிப்படையலாம். எலும்புகளின் ஆரோக்கியத்தில் உணவுகளுக்கும் முக்கியப் பங்குண்டு. என்ன மாதிரியான உணவுகள் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று பார்ப்போம். |
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், குறைபாடு காரணமாக எலும்புகளில் வரும் பிரச்னைகளை முன்கூட்டியே தடுக்கவும் கால்சியம், வைட்டமின் சி மற்றும் டி, மக்னீசியம், புரதம், பாஸ்பரஸ், ஃபோலேட் ஆகிய சத்துகள் தேவை. இவற்றில் மிக முக்கியமானவை கால்சியம், வைட்டமின் டி, மக்னீசியம் என்பதால் அவை அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். |
கால்சியம்: பால், தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற பால் உணவுகளில் கால்சியம் நிறைந்திருக்கும். `லாக்டோஸ் இன்டாலரன்ஸ்’ (Lactose Intolerance) எனப்படும் பால் உணவுகள் சார்ந்த ஒவ்வாமை உள்ளவர்கள் மேற்கூறிய உணவுகளுக்கு பதில் கசகசா, பச்சைநிறக் காய்கறிகள், கீரை வகைகள், புரொக்கோலி, எள், சியா விதைகள், பாதாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் கால்சியம் சத்து கிடைக்கும்.
வைட்டமின் டி: சூரிய ஒளியில் இந்தச் சத்து அதிகம் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணிவரையும், மாலை 4 மணி முதல் 6 மணிவரையும் உள்ள ஒளியில் வைட்டமின் டி அதிகம் இருக்கும். எனவே, அந்த நேரங்களில் உடலில் சூரிய ஒளி படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உணவைப் பொறுத்தவரை முட்டை, மீன், மீன் எண்ணெய், காளான் போன்றவற்றைச் சாப்பிடலாம். கால்சியம் சத்தை முழுமையாகவும் முறையாகவும் உட்கிரகிக்க வைட்டமின் டி அவசியம். எலும்பு ஆரோக்கியம் மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவும்.
மக்னீசியம்: கீரை வகைகள், சூரியகாந்தி, பூசணி, எலுமிச்சை விதைகள், வால்நட், பாதாம், முந்திரி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், கோதுமை, புழுங்கலரிசி, அவகேடோ போன்றவற்றில் மக்னீசியம் இருப்பதால், அவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சத்துக்கும் தனித்தனியாக உணவு உட்கொள்வதைவிட, `கம்பைண்டு’ உணவுகளாகச் (Combined Foods) சாப்பிடுவது நல்லது.
கம்பைண்டு உணவுப் பட்டியலுக்கு ஓர் உதாரணம்
எள் + அடை - உடன் ஒரு பழம் (ஆரஞ்சு)
குறிப்பு: எள்ளைப் பொடியாக்கி அடைமீது தூவியோ அல்லது சட்னியாக அரைத்தோ காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. கால்சியம் அதிகம் கிடைக்கும்.
சிறுதானியம் + கீரை
குறிப்பு: இதை, மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம். கீரையில் மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்திருக்கும்.
அவகேடா பழம் (ஒன்று) உலர் பழங்கள் + மில்க்ஷேக்
குறிப்பு: மாலை வேளையில் ஸ்நாக்ஸாக இவற்றைச் சாப்பிடலாம். அவகேடோவில், தாதுச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.
புரொக்கோலி + பச்சைநிறக் காய்கறிகள் சேர்த்த சூப்
குறிப்பு: மாலைநேர ஸ்நாக்ஸாகச் சாப்பிடலாம். புரொக்கோலி, கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. பச்சைநிறக் காய்கறிகள் அனைத்திலும் வைட்டமின் ஏ, கே, ஃபோலேட் சத்துகள் நிறைந்திருக்கும்.
எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தி வறுத்த மீன்
குறிப்பு: மதிய உணவுடன் இதைச் சாப்பிடலாம். மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கும். வைட்டமின் டி மற்றும் பி2, இரும்புச்சத்து, பொட்டாசியம் எனப் பல தாதுக்களும் இதில் ஒருசேர நிறைந்திருக்கின்றன.
தண்ணீரில் 4-5 மணி நேரம் ஊறவைத்த சியா விதைகள் + பால் / பாதாம் பால் + ஏதேனும் ஒரு பழம் + நட்ஸ்
குறிப்பு: புட்டிங் (Pudding) வகை ரெசிபிபோலச் செய்து இதை உட்கொள்ளலாம். மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.
ஆம்லெட் + வெங்காயம் + குடமிளகாய், கீரை, காளான், புரொக்கோலி
குறிப்பு: முட்டையிலிருந்து புரதச்சத்தும், கீரை, காளான் போன்றவற்றிலிருந்து தாதுச்சத்துகளும் கிடைக்கும்.
கீரை + காய்கறிகள் + முட்டை்ப பொடிமாஸ்
குறிப்பு: முட்டையில் கலோரி குறைவாக இருக்கும். பொடிமாஸாகச் செய்து சாப்பிடுவதால் கலோரிகள் அதிகரிக்கும். இதனால் உடலுக்கு நல்ல கொழுப்பு அதிகம் கிடைக்கும்.
முட்டைப் பொடிமாஸ் + டோஃபு (Tofu) / பனீர் புர்ஜி
குறிப்பு: புரதம், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், இன்னும் சில தாதுச்சத்துகள் கிடைக்கும்.
குறிச்சொற்கள் #எலும்பு #வைட்டமின் #கால்சியம் #வைட்டமின்_டி #மக்னீசியம் |
குங்குமம் டாக்டர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
![மக்னீசியம் - எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மக்னீசியம் - எலும்புகளை வலுவாக்கும் உணவு வகைகள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|