புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
5 Posts - 2%
i6appar
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
2 Posts - 1%
prajai
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
443 Posts - 47%
heezulia
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
30 Posts - 3%
prajai
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_m10லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 15, 2023 11:06 am

லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை Fb_img22

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்
.

லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான் லட்சுமணனை.

சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம்.

அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

முகநூல் பகிர்வு

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 15, 2023 5:22 pm

ஆஹா அருமையான அறிவுரைகள். லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 3838410834 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 1571444738 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 103459460

நாம் பிராமணன் அல்லாத கிருஷ்ணனையும் ராமனையும் தெய்வமாக எண்ணி வணங்குகிறோம். (திராவிட மாடல் இந்த தெய்வங்களை நிந்திக்கின்றன.)
பெரியார் இருந்த வரையில் தீபாவளி ஒரு துக்க நாளாக கொண்டாடப்பட்டது.ஆனால் இராவணன் ஒரு பிராமணன்.

என்ன ஒரு கொள்கை  தடுமாற்றம். என்ன கொடுமை சார் இது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 15, 2023 7:16 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா அருமையான அறிவுரைகள். லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 3838410834 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 1571444738 லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை 103459460

நாம் பிராமணன் அல்லாத கிருஷ்ணனையும் ராமனையும் தெய்வமாக எண்ணி வணங்குகிறோம். (திராவிட மாடல் இந்த தெய்வங்களை நிந்திக்கின்றன.)
பெரியார் இருந்த வரையில் தீபாவளி ஒரு துக்க நாளாக கொண்டாடப்பட்டது.ஆனால் இராவணன் ஒரு பிராமணன்.

என்ன ஒரு கொள்கை  தடுமாற்றம். என்ன கொடுமை சார் இது

சுயலாபத்திற்காக எவ்வளவு இழிவாகவும் நடந்து கொள்ளலாம் என்பதே திராவிட நிலைப்பாடு.

யுனெஸ்கோ விருது இதற்கு முதல் சான்று. என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக