புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளையைத் தின்னும் அமீபா - Naegleriasis
Page 1 of 1 •
மூளையை தின்னும் அமீபா - Naegleriasis - Brain Eating Amoeba
அமெரிக்காவின் புளோரிடாவில் மூளை உண்ணும் அமீபா வைரஸால் முதல் மரணம்: உலகில் லட்சக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் சிக்கவைத்த கொரோனா தொற்றுநோய் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. ஆனால், அதற்குள் மற்றொரு புதிய நோயின் ஆபத்து பற்றிய செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. மூளையை தின்னும் ஒரு அமீபாவால் ஒருவர் உயிரிழந்ததாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்த மரணம் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மற்றொரு தொற்றுநோயின் அறிகுறியா என்ற அச்சத்தில் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த மரணத்திற்குப் பிறகு, புளோரிடா நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் இந்த அமீபா குறித்து போதிய விழிப்புணர்வுடன் இருக்குமாறு நிர்வாகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. |
நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது
இறந்தவரின் அடையாளத்தை புளோரிடா சுகாதாரத் துறை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் இந்த மரணம் பிப்ரவரி இறுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மரணத்திற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதில் சுகாதாரத்துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
வடிகட்டிய நீரையே குடிக்க வேண்டும் என நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதாவது காரணத்தால் நேரடியாக குழாய் தண்ணீரை குடிக்க வேண்டி வந்தால், அதை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து குடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொதிக்க வைப்பதால் பச்சைத் தண்ணீரில் இருக்கும் கிருமிகள் முற்றிலும் இறந்துவிடும், அதன் பிறகு, அதை ஆறவைத்து குடிக்கலாம் என நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த இடங்களில் அமீபா காணப்படுகிறது
மூளையை உண்ணும் அமீபா நெக்லேரியா ஃபோலேரி என்றும் அழைக்கப்படுகின்றது. இது ஒரு செல் உயிரினமாகும். இது பொதுவாக நிலத்தடியில் அல்லது குளிர்ந்த, சூடான நீரில் காணப்படுகிறது. ஏரிகள், ஆறுகள், வெந்நீர் ஊற்றுகள் இந்த அமீபாவின் விருப்பமான இடங்களாகும். இந்த இடங்களில் இந்த அமீபா காணப்படும். இந்த தெர்மோபிலிக் அமீபா நதி, நீரூற்று அல்லது ஏரியில் குளிக்கும் போது மூக்கு வழியாக உடலில் நுழைவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மூளையின் நரம்புகளைக் கொறிக்கிறது
உடலில் நுழைந்த பிறகு, இந்த அமீபா (Brain Eating Amoeba) முன்னோக்கி நகர்ந்து மூளை மற்றும் முதுகெலும்புக்கு செல்வதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அங்கு சென்றதும், தலையின் இரத்த அணுக்கள் மற்றும் நரம்பு செல்களை அவை அழிக்கின்றன. இதன் காரணமாக, தலையில் வீக்கம் மற்றும் திசுக்களின் அழிவு தொடங்குகிறது. இறுதியில் இது ஒரு தீவிரமான மற்றும் அரிதான நோயின் வடிவத்தை எடுக்கும். இது பாதிக்கப்பட்டவருக்கு உயிர்வாழ்வதை மிகவும் கடினமாக்குகிறது. இது மிகவும் ஆபத்தான நோய் என்றாலும், இந்த நோய் தொற்றுநோய் அல்ல, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது.
தென் கொரியாவிலும் மரணம் நிகழ்ந்துள்ளது
சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜே வில்லியம்ஸ் கூறுகையில், 'நெக்லேரியா ஃபோலேரியால் (மூளை உண்ணும் அமீபா) தொற்று ஏற்படுவது அரிதானது.' என்றார். அமீபாவால் அசுத்தமான நீர் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும் போது மட்டுமே இது நிகழும். குழாய் நீரைக் குடிப்பதால் மக்களுக்கு தொற்று ஏற்படாது. அமெரிக்காவில் ஏற்பட்ட மரணத்துக்கு முன்னரே தென் கொரியாவில் இதுபோன்ற ஒரு மரணம் நடந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்கு மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் இருந்து திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிச்சொற்கள் #மூளையை_தின்னும்_அமீபா #Naegleriasis #Brai_Eating_Amoeba |
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|