புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
56 Posts - 73%
heezulia
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
221 Posts - 75%
heezulia
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
8 Posts - 3%
prajai
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_m10ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா

kirukkan
kirukkan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/07/2013

Postkirukkan Wed Apr 12, 2023 7:47 pm

ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்கள் கிடைக்குமா?

ஒரு வேண்டுகோள்.

வெகு காலமாக எழுத்தாளர் ர சு நல்லபெருமாள் அவர்களின் புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கிறேன். கல்லுக்குள் ஈரம் மற்றும் மருக்கொழுந்து மங்கை மட்டுமே கிடைத்தது. இங்கு கோபால்ஜி அவர்களின் தயவால் திருடர்கள் மற்றும் போராட்டங்கள் கிடைக்கப்பெற்றேன்

அவர் இன்னும் பல நாவல்கள் எழுதி இருக்கிறார். அவருடைய கதைக்களமும் எழுத்து நடையும் மிக அருமையாக இருக்கின்றன.

அவரின் மற்ற நாவல்கள் கிடைத்தால் பகிர வேண்டுகிறேன்.

அவருடைய நாவல்கள் விபரம் விக்கி வழியாக

கேட்டதெல்லாம் போதும் (1971)
புத்தரின் தத்துவ தேடல், தத்துவ தர்க்கம் பற்றிய ஒரு கதையோட்டம். இந்திய சிந்தனைகளும், அரசியல் கோட்பாடுகளும், வாழ்க்கை முறையும் எப்படி கௌதமரை ஞானியாக உருவாக்கிற்று என்பதை விவரிக்கும் மிக அற்புதமான நாவல். இந்நூல் ஆசிரியரின் தத்துவ சிந்தனைகளையும், அரசியல் தாக்கங்களையும் பிரதிபலிக்கிறது என விமர்சகர்கள் விமர்சித்துள்ளார்கள்

எண்ணங்கள் மாறலாம் (1976)
விஞ்ஞானத்தில் ஊன்றிய டாக்டர் ஒருவர், தெய்வீகத்தில் நம்பிக்கையுடைய உதவி டாக்டர்கள் பற்றியது. மேலும் காதல் என்பது வெறும் உடலோடு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லை என்பதை சித்தரிக்கும் நாவல்.

நம்பிக்கைகள் (1981)
கஸ்தூரி சீனிவாசன் இலக்கிய அறக்கட்டளையின் பரிசு பெற்றது. மனிதனின் நம்பிக்கையின் தாக்கமும் வாழ்க்கையின் போக்கும் பற்றிய நாவல். தென் இந்திய கோயிலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். கோவில் நடை முறைகளைப் பற்றியும், ஆகம விதிகள் பற்றியும், அரசியல்வாதிகளால் கோவில்கள் சீரழிந்து இருப்பதையும் அற்புதமாகச் சாடி இருக்கும் கதை.

தூங்கும் எரிமலைகள் (1985)
இந்த நாவல் மிகுந்த எதிர்ப்பை சந்தித்தது. சாதி அடிப்படையில் படிப்பு, வேலை வாய்ப்பு என்று அரசியல் லாபத்திற்காக ஏற்படுத்தப்பட்ட விதிமுறையால் எப்படி ஒரு தகுதியானவன் தீவிரவாதியாகிறான் என்பதை விவரிக்கும் நாவல். இந்த நாவலைத் தடை செய்ய வேண்டும் என்று கூட முயற்சி நடந்தது. ஒவ்வொருவர் வாழ்விலும் சமுதாய, அரசியல் சூழலால் ஏற்படும் முட்டுக்கட்டைகள் எப்படி அவர்களை எரிமலைகளாக உருவாக்குகின்றன என்பதையும் சித்தரிக்கும் கதை அமைப்பு.

உணர்வுகள் உறங்குவதில்லை (1986)
மன உணர்வுகளைப் பல கோணங்களில் சித்தரிக்கும் நாவல். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது பெற்ற நாவல்

மயக்கங்கள் (1990)
நம்பிக்கை ஒருவனை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்னும் மனோ தத்துவத்தைத் திறம்பட விளக்கும் நாவல். மூட நம்பிக்கைகள் கூட மனிதனின் மன அமைதிக்குத் தேவைப்படுகிறது என்பதைச் சித்தரிக்கும் கதை அமைப்பு.

பாரதம் வளர்ந்த கதை
இந்திய வரலாற்று நூல். இந்திய சரித்திரத்தை அந்தந்த காலகட்டத்தில் உள்ளவர்களே நமக்கு நேரடியாக கதை சொல்லுவது போல ரசனையுடன் எழுதப்பட்ட நூல். இது போன்ற பாணியில் இந்திய சரித்திர நூல் இதுவரை தமிழில் எழுதப்படவில்லை

ிரும்ம இரகசியம் - தத்துவம்
இந்திய தத்துவ ஞானங்களை எளிய முறையில் புரிந்து ரசிக்கும் படியாக அமைந்த புத்தகம். நாஸ்திக தத்துவத்தில் இருந்து சைவ சித்தாந்தம் வரை இந்திய தத்துவங்களை கேள்வி-பதில் முறையில் எழுதப்பட்ட நூல். அந்ததந்த தத்துவங்களை அருளிச் செய்த மகான்களிடமே நேரடியாக பேட்டி கண்டு தத்துவ விளக்கங்களைப் பெறுவது போல் எழுதப்பட்டுள்ளது. தமிழக அரசினால் சிறந்த நூலுக்கான முதல் பரிசினை 1982 பெற்றது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல்

நன்றிகள்

narayananct
narayananct
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 05/09/2015

Postnarayananct Sat Aug 05, 2023 8:02 am

தங்களிடம் உள்ள
ரா.சு.நல்லபெருமாள் புத்தகங்களை இங்கு பகிரலாமே
நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக