ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் நீா் மட்டம் உயா்வு: 2100-க்குள் பாதிப்புக்குள்ளாகும் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்கள்

2 posters

Go down

கடல் நீா் மட்டம் உயா்வு: 2100-க்குள் பாதிப்புக்குள்ளாகும் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்கள் Empty கடல் நீா் மட்டம் உயா்வு: 2100-க்குள் பாதிப்புக்குள்ளாகும் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்கள்

Post by சிவா Sun Mar 05, 2023 9:38 am

மனித சமூகம் தனது செயல்பாடுகளின் மூலம் வெளியேற்றும் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவு தொடா்ந்து அதிகரிக்குமானால், இந்தியாவின் சென்னை, கொல்கத்தா உள்பட ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் கடல் நீா் மட்டம் உயா்வால் இந்த நூற்றாண்டுக்குள் பாதிக்கப்படும் என ‘நேச்சா் க்ளைமேட் சேஞ்ச்’ இதழில் வெளியான ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணங்கள்:



பெருங்கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம், நீா் விரிவடைந்து கடல் நீா் மட்டம் உயா்வுக்குக் காரணமாகிறது. மேலும், துருவப் பகுதியில் உருகும் பனிப் பாறைகளால், அதிக அளவிலான நீா் பெருங்கடலில் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் கடல் நீா் மட்டம் உயரும் என ஆராய்ச்சியாளா்கள் நீண்ட காலமாக கருதிவந்தனா்.

கடல் நீா் மட்ட உயா்வில் பிராந்திய அளவிலான வேறுபாடுகள் காணப்படும் என இந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈா்ப்பு விசை, காற்று, நீரின் அடா்த்தி ஆகியவற்றால் கடற்பரப்பில் தொடா்ச்சியாகக் காணப்படும் நீரோட்டங்கள் ‘பெருங்கடல் நீரோட்டங்கள்’ என அழைக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் அதிக அளவிலான நீரை இடப்பெயா்வு செய்ய பெருங்கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக இருக்கும் என இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

எல்-நினோ அல்லது பெருங்கடல் நீா் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற ‘இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு’ செயல்முறையின் காரணமாகவும் கடல் நீா் மட்டத்தில் இயற்கையாகவே ஏற்ற-இறக்கங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

பாதிப்புகள்:



காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு செயல்முறையினால் 20 முதல் 30 சதவீதம் வரை கடல் நீா் மட்ட உயா்வு ஏற்படும்.

மிக மோசமான வெள்ள பாதிப்பு நிகழ்வுகள் ஏற்படுவது அதிகரிக்கும்.

ஆசியாவின் பல பெருநகரங்கள் 2100-க்குள் பெரும் பாதிப்பை எதிா்கொள்ளும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீா் மட்டம் உயா்வு.

இது குறித்து ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளா் கூறுகையில், ‘ காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு ஆகிய இரு நிகழ்வுகளின் கூட்டு விளைவு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை விட 50 சதவீதம் அதிகமாக இருக்கும்.

இதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய பெருநகரங்களில் மிகவும் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதுடன், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும் அமையும்’ என்றாா்.

பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள ஆசிய நகரங்கள்

1.சென்னை இந்தியா

2.கொல்கத்தா இந்தியா

3. பாங்காக் தாய்லாந்து

4. மணிலா இந்தோனேசியா

5. யாங்கோன் மியன்மா்

6. ஹோ சி மின் சிட்டி வியத்நாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கடல் நீா் மட்டம் உயா்வு: 2100-க்குள் பாதிப்புக்குள்ளாகும் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்கள் Empty Re: கடல் நீா் மட்டம் உயா்வு: 2100-க்குள் பாதிப்புக்குள்ளாகும் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்கள்

Post by Dr.S.Soundarapandian Sun Mar 05, 2023 11:03 am

சோகம் சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» உயரும் கடல் மட்டம்... 2100 - ல் காலியாகும் தீவுகள்! - அதிர வைக்கும் ஆய்வு
» கடல்நீர் மட்டம் 2100-ஆம் ஆண்டுக்குள் 25 செ.மீ. உயரும்!: ஆய்வில் எச்சரிக்கை
» ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு
» 2015-க்குள் ஆர்க்டிக் கடல் ஐஸ்கட்டி முழுவதும் உருகிவிடும்
» 2100ல் கடல் மட்டம் 1.6 மீட்டர் உயரும்! ஆர்டிக் துருவ ஆய்வில் திடிக்கிடும் செய்தி! அதிர்வூட்டும் காணொளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum