ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா?

2 posters

Go down

எடை  கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா? Empty எடை கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா?

Post by T.N.Balasubramanian Sat Mar 04, 2023 5:25 pm

சமீப காலமாக மருத்துவ கட்டுரைகள் பல பயனுள்ள தகவல்களை தந்திருக்கிறது.

2020 செப்டெம்பர் --கொரோனா 
2022 -டிசம்பர் -சஸ்திர சிகிச்சை.
உடலில் எடை மிகவும் குறைந்துள்ளது.

எடை கூடுவதற்குக்கான உத்திகள் /உணவு வகைகள் கூறமுடியுமா?

@சிவா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எடை  கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா? Empty Re: எடை கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா?

Post by சிவா Sun Mar 05, 2023 11:48 am

உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

* `இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது முதுமொழி மட்டுமல்ல, மருத்துவ மொழியும்கூட. இளைத்த உடல் உடையவர்கள், இட்லி, தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

* வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண் இருந்தாலும் சிலருக்கு உடல் எடை ஏறாது. இப்படியான நோய்களுக்கு ஆளானவர்கள், தினசரி காலையில் நீராகாரம் (உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும்; உடை எடை உயர்ந்திடவும் உதவும்.

* வாரத்துக்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது நல்லது.

* இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome) எனும் கழிச்சல் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கத் தூண்டும். எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தமாகும்போதும், சூடான, காரமான உணவைச் சாப்பிட்டவுடனும் மலம் கழிக்கத் தூண்டும் இந்த கழிச்சல் நோயில், மெலிந்த தேகம் நிரந்தரமாகிவிடும். இந்த நோய் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சையுடன் சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது நோயை நீக்கி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.

* எடை அதிகரிக்க அதிகம் உதவுவது, வாழை. அதிலும், நேந்திரம் பழத் துண்டுகளை தேனுடன் சேர்த்து, மாலை வேளைகளில் நொறுக்குத்தீனியாக கொடுப்பது எடையை உயர்த்துவதுடன், நோய் எதிர்ப்பாற்றலையும் கூட்டும்.

* பசும்பால், பசு வெண்ணெய் இரண்டும் உடல் எடையைக் கூட்ட உதவும்.



* பாசிப்பருப்பு அதிக நன்மை தரும் பருப்புகளில் இதுவும் ஒன்று. பாசிப்பயறை இலேசாக வாசனை போக வறுத்து மிஷினில் நைஸாக அரைக்கவும். இதை ஆறுமாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நாட்டுச்சர்க்கரையை மிக்ஸியில் பொடித்து வைக்கவும். உலர் பழங்கள், உலர் கொட்டைகளை பொடியாக நறுக்கி வைக்கவும். நெய்யை சூடேற்றி பாசிப்பருப்பு மாவில் கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும். தினம் ஒரு உருண்டை என்றூ இதையும் எடுத்துகொள்ளலாம்.

* கேழ்வரகு சத்து தானியம் மட்டுமல்ல உடலை தேற்றும் தானியமும் கூட. கேழ்வரகு அடை, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு தோசை போன்றவற்றை விரும்பாதவர்களுக்கு கேழ்வரகு லட்டை செய்து கொடுக்கலாம். கேழ்வரகு மாவை புட்டு போல் அவித்து ஒரு கப் மாவுக்கு 2 கப் வெல்லம், 1 கப் வேர்க்கடலை சேர்த்து உருண்டையாக்கி கொடுக்கலாம்.

கேழ்வரகு மாவை அவித்து வெல்லம் சேர்த்து இடிக்க வேண்டும். இதை வேர்க்கடலையை பொடித்து சேர்த்து உருண்டையாக்கி வைக்கவும். தினம் ஒரு உருண்டை கொடுக்கலாம்.

* பசு நெய், வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்க உதவும். அதற்காக நெய்யை அதிகமாக சேர்க்க வேண்டும் என்பதில்லை.

தினமும் மதிய உணவின் போது ஒரு பிடி சூடான சாதத்தில் 2 டீஸ்பூன் நெய்விட்டு சிட்டிகை உப்பு போட்டு சாப்பிடலாம். நெய் சாதமா என்பவர்கள் பருப்பை வேகவைத்து பருப்பு நெய் சாதமாக சாப்பிடலாம். நெய் ஆரோக்கியமாக எடையை அதிகரிக்க செய்யும்.

* கருப்பு உளுந்தை வாணலியில் வறுத்து வாசனை போனதும் மிஷினில் கொடுத்து பொடித்துகொள்ள வேண்டும்.

1 கப் உளுந்துக்கு 1 கப் நல்லெண்ணெய், 2 கப் பனங்கருப்பட்டி சேர்த்து களி போல் கிண்ட வேண்டும். பனங்கருப்பட்டி பாகு காய்ச்சி சிறிது சிறிதாக உளுந்து மாவை சேர்த்து அவ்வபோது நல்லெண்ணெய் சேர்த்து கிண்ட வேண்டும். இது ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும் போது இறக்கி உருண்டை பிடிக்க வேண்டும். கருப்பு உளுந்து என்றாலும் சுவை நன்றாக இருக்கும்.

பெண்களுக்கு இடுப்புக்கும், கருப்பைக்கும் பலம் தரும் உளுந்து மெலிந்த உடலை கொண்டிருப்பவர்களுக்கும் பருமனை ஏற்படுத்தும். வாளிப்பான உடல் என்று சொல்வதற்கேற்றபடி உடலை மாற்றும்.

எள்ளுச்சட்னி, எள்ளுத்துவையல், எள்ளு சேர்த்த நொறுக்குத்தீனிகள் ( பீட்ஸ்ஸா அல்ல) போன்றவற்றை அவ்வபோது உணவில் சேர்க்க வேண்டும். தினமும் ஒரு எள் உருண்டை சாப்பிடுவதும் பலம் தரும். இதை தயாரிப்பதும் எளிது தான்.

ஒரு கப் எள்ளுக்கு 2 கப் வெல்லம் சேர்க்க வேண்டும். கருப்பு எள்ளாக இருந்தால் நல்லது. கசப்பு இருந்தாலும் பலன் கிடைக்கும். எள்ளை வறுத்து பொன்னிறமாக இருக்கும் போது எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற வேண்டும். அதனுடன் வெல்லத்தை பொடித்து , இரண்டு ஏலக்காய் சேர்த்து சுற்றி நெய் கலந்து உருண்டையாக பிடிக்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எடை  கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா? Empty Re: எடை கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா?

Post by T.N.Balasubramanian Mon Mar 06, 2023 1:56 pm

மிக்க நன்றி பதிவுக்கு. எடை  கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா? 103459460 எடை  கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா? 3838410834 எடை  கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா? 1571444738


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எடை  கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா? Empty Re: எடை கூடுவதற்குக்கான, உணவு வகைகள் கூறமுடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum