by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
வீட்டில் என்னென்ன பறவைகளை வளர்க்க கூடாது? வனத்துறை வழங்கும் பட்டியல்
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வமுடையவர். தன் வீட்டில் புறா, நாய், பூனை போன்ற விலங்குகளை வளர்த்து வருகிறார். இதனுடன் "அலெக்சாண்டரின் கிளியையும்" வளர்த்து வந்தார். சமீபத்தில் அலெக்சாண்டரியன் கிளியுடன் இருக்கும் காணொளியை சமூக வலைதளங்களில் ரோபோ சங்கர் பதிவிட்டுள்ளார்.
காணொளியைப் பார்த்தவர்கள் வனத்துறைக்குப் புகாரளித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள், புகாரின் அடிப்படையில் நடிகர் ரோபோ சங்கரின் வீட்டிலிருந்து அலெக்சாண்டிரியன் கிளியை மீட்டுள்ளனர். கிளியை மீட்டதோடு அபராதமும் விதித்துள்ளது வனத்துறை. இந்த சம்பவத்திற்குப் பிறகு பறவை வளர்க்கும் ஆர்வமுடையவர்களுக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன. வீட்டில் பறவைகள் வளர்க்கலாமா? வளர்ப்பதற்கு அனுமதி இருந்தால் என்னென்ன பறவைகள் வளர்க்கலாம்? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
வீட்டில் வளர்க்கக் கூடாத பறவைகளின் பட்டியல்...
இது தொடர்பாக வனத்துறை அதிகாரியிடம் பேசியபோது, "லவ் பேர்ட்ஸ் (love birds) வகை பறவையைச் செல்லப்பிராணி என்ற அடிப்படையிலும், வெளிநாட்டு வகை பறவை என்பதாலும் வீட்டில் வளர்க்கலாம். ஆனால் கிளிகள் இன்று அழியக்கூடிய நிலையில் இருப்பதால் வீட்டில் வளர்ப்பதற்கும், கிளிகளை வைத்து சோதிடம் பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பறவைகளை வீட்டில் வளர்ப்பதற்கு பெரும்பாலும் அனுமதி இல்லை. வனத்துறை அனுமதி கொடுத்தால் மட்டுமே வளர்க்கலாம். ன உயிர் பாதுகாப்புச் சட்டம் 1972 -ன் அடிப்படையில் பறவைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல் அட்டவணை மற்றும் நான்காம் அட்டவணையில் குறிப்பிட்ட பறவைகளை வீட்டில் வளர்க்க கூடாது" என்றார்.
முதல் அட்டவணை பறவைகள்...
வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972-ல் இயற்றப்பட்டது. இச்சட்டம் வன உயிர்களான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியவற்றை பாதுகாக்கின்றது. இச்சட்டத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட அட்டவணைப் பட்டியல்கள் உள்ளன. உயிரினங்களை வேட்டையாடுவதும், அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தண்டனைக்குறிய குற்றமாகும் என்பதை இச்சட்டம் வலியுறுத்தியது.
முதல் அட்டவணையில் (schedule 1) அந்தமான் டீல், அசாம் பாம்பூ பார்ட்ரிட்ஜ், பசாஸ் ஆகிய பறவைகள் முக்கியமானவை. இப்பறவைகளை வீட்டில் வளர்த்தால் கட்டாய சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
நான்காம் அட்டவணை
நான்காம் அட்டவணையில் (schedule 4) உள்ள பறவைகளை வீட்டில் வளர்த்தால் அபராதம் விதிக்கப்படும், சிறைத் தண்டனை கட்டாயமல்ல. ஆனால் சிறைத் தண்டனை விதிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
நான்காம் அட்டவணையில் உள்ள பறவைகள்:
அவதாவத் (Avadavat ), அவோசெட் (Avocet), பப்ளர்ஸ் (Babblers) , பார்பெட்ஸ் (Barbets) , பாமௌல்ஸ் (Bamowls), பிட்டர்ஸ் (Bitters), பிரவுன் (Brown headed gull) , புல்புல்ஸ் (Bulbuls), பண்டிங்ஸ்(Buntings), புஸ்டோர்டா (Bustorda), பஸ்தர்-குவாலிஸ் (Bustard-Qualis) , குளோரோப்சிஸ் (Chloropsis) , செண்டு வாத்து (Comb duck), கோட்ஸ் (Coots),
கார்மோரண்ட்ஸ் (Cormorants), கிரேன்ஸ் (Cranes), குக்கூஸ் (Cuckoos), கர்லேவ்ஸ் (Curlevs), டார்டர்ஸ் (Darters), புறாக்கள் (Doves), டிரோங்கோஸ் Drongos, ஈகிரேட்ஸ் (Egrets) , நீலப் பறவை(Fairy Blue Bird),(ஃபால்கன்ஸ் Falcons), ஃபின்சஸ் (Finches), ஃபால்மிங்கோஸ் (Falmingos )பூங்கொத்தி (Flowerpeckers), ஃபல்காச்சர்ஸ் (Flcatchers), வாத்து (Geese), கோல்டுஃபிஞ்ச் மற்றும் அதன் கூட்டாளி பறவைகள் (Goldfinch and allies), கிரேப்ஸ் (Grebes),
ஜெரான்ஸ்(Gerons), ஐபிஸ் (Ibises), ஐயோரர்ஸ் (Iorars), ஜெய்ஸ்(Jays), ஜகானாஸ்(Jacanas), ஜங்கிள் ஃபவுல் (Junglefowl), கிங்பிஷர்ஸ் (Kingfishers), லார்க்ஸ்(Larks), லோரிகட்ஸ் (Lorikeets) மாக்பீஸ் (Magpies), மன்னிகின்ஸ் (Mannikins), மெகாபோட்ஸ் (Megapodes) , மினிவேட்ஸ் (Minivets) , முனியாஸ்(Munias), மைனாஸ் (Mynas), நைட்ஜரா (Nightjara), ஓரியோல்ஸ் (Orioles), ஆந்தை (Owls), ஆஸ்டிராக்ட்சர். (Oysteractchers) , கிளிகள் (Parakeets) , பாட்ரிட்ஜஸ் (Partridges), பெலிக்கன்ஸ் (Pelicans), பேசன்ட்ஸ் (Pheasants ), புறாக்கள் (Pigeons) - நீலப்பாறை மட்டும் இவ்வகையில் வராது,
பிப்ட்ஸ் (Pipts), பிட்டாஸ் (Pittas), புளோவர்ஸ் (Plovers) , காடைகள் (Quails) - ஜப்பானிய காடைகள் இவ்வகையில் வராது. ரயில்ஸ் (Rails), ரோலர்ஸ் அல்லது ப்ளூ ஜேஸ் (Rollers or Blue Jays), மணற்கூரை பறவை (Sandgrouses),
சாண்ட்பைப்ஸ் (Sandpipes), ஸ்னைப்ஸ் (Snipes), ஸ்பர்ஃபவுல்ஸ் (Spurfowls), ஸ்டார்லிங்ஸ் (Starlings), கல் சுருள் (Stone Curlew) , நாரைகள் (Stone Curlew) , ஸ்டில்ட்ஸ் (Stilts), சூரியப் பறவைகள் (Sunbirds), ஸ்வான்ஸ் (Swans), டீல்ஸ் (Teals), துருஷேஸ் (Thurushes), டைட்ஸ் (Tits), ட்ரீபைஸ் (Treepies), டிராங்கன்ஸ் (Trongons), கழுகுகள்(Vultures), வேக்ஸ்பில்ஸ் (Waxbills), தூக்கனாங்குருவி (Weaver Birds), வெள்ளைக் கண்ணி (White-eyes), மரங்கொத்தி (Woodpeckers), ரென்ஸ் (Wrens) ஆகியவை, அட்டவனை நான்கில் உள்ள பறவைகள் ஆகும். இவற்றை வீட்டில் வளர்க்க கூடாது.
சமீப காலமாக சில வீடுகளில் வெளிநாட்டுப் பறவைகளை வளர்க்கிறார்கள். வெளிநாட்டுப் பறவைகள் வளர்ப்பதற்கும் Convention on international trade on endangered species of flora and fauna என்ற சர்வதேச அமைப்பிடம் அனுமதி பெற்றிருப்பது அவசியம். இந்தியாவில் சர்வதேச பறவைகளை வளர்ப்பதற்கான நெறிமுறைகளை இந்திய அரசு ஒழுங்கு முறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது" என்றார்.
ஆக, மேலே சொன்ன பறவைகளை வீட்டில் வளர்க்க கூடாது என்பதை நினைவில் வையுங்கள் மக்களே.. அப்படி வளர்த்தல் அபராதம், அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
» கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?
» வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்
» தமிழக அரசு வழங்கும் ஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்