Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலி டாக்டர் பட்டம்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
போலி டாக்டர் பட்டம்
First topic message reminder :
![போலி டாக்டர் பட்டம் - Page 2 210_20](https://image.nakkheeran.in/cdn/farfuture/J10U0mcc9vtfXopmtIe-ILgqmQU7QPqSK9kmxinEtNc/1677658238/sites/default/files/inline-images/210_20.jpg)
அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதில் இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட பலருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வராத நடிகர் வடிவேலுக்கு வீட்டிற்கே சென்று டாக்டர் பட்டத்தைக் கொடுத்துள்ளனர். இந்த விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். மேலும் இந்த அமைப்பு நீதிபதி தலைமையில் இயங்கி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், இதற்கு முன்பாக ராகவா லாரன்ஸ், டி.இமான் உள்ளிட்டோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கௌரவ டாக்டர் பட்டங்கள் போலியாக வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாகக் கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டது.
நீதிபதியிடம் அண்ணா பல்கலைக்கழக வளாகம் என்று சொல்லி அவரை ஏமாற்றியுள்ளனர். எங்களிடம் அவர் எழுதிய கடிதம் இருப்பது போல் காண்பித்து எங்களை ஏமாற்றியுள்ளனர். நீதிபதியிடம் இருந்து கடிதம் வந்துள்ளதால் எங்கள் நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு பேரிடமும் முறையான ஆவணங்கள் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். இது போன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம். இனிமேல் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என முடிவெடுத்துள்ளோம்." என்றார்.
இதன் மூலம் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளது போலி எனத் தெரியவந்துள்ளது. மேலும், நீதிபதி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை தனியார் அமைப்பு ஏமாற்றியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரை பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்; வெளியான அதிர்ச்சி தகவல்

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: போலி டாக்டர் பட்டம்
ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது.
ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தே ,ஒரு பல்கலை கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்தனர்.
அது கொடுத்த சில நாட்களில் ஒரு கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு வந்தது. அழைப்பிதழ் நகலை பார்த்த ராஜாஜி
அவர் பெயருக்கு முன்னால் போட்டிருந்த டாக்டர் என்ற சொல்லை நீக்கச்சொன்னார். அது கௌரவ பட்டம்.இது மாதிரி விளம்பரம் பண்ணுவது தவறு என்றார். அஃதோர் பொற்காலம் .
இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் டாக்டர் பட்டம் கொடுக்க சொல்லி வாங்குகிறார்கள். அசந்திருந்தால் கழுத்தில் ஸ்டெதஸ்க்கோப் மாட்டிக்கொண்டு அரசாங்க ஆஸ்பத்ரிகளுக்கு சென்றுவிடுவார்கள் போலிருக்கிறது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: போலி டாக்டர் பட்டம்
T.N.Balasubramanian wrote:
இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் டாக்டர் பட்டம் கொடுக்க சொல்லி வாங்குகிறார்கள். அசந்திருந்தால் கழுத்தில் ஸ்டெதஸ்க்கோப் மாட்டிக்கொண்டு அரசாங்க ஆஸ்பத்ரிகளுக்கு சென்றுவிடுவார்கள் போலிருக்கிறது.
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
இவ்வாறு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
காரணம் நம்மூர் அரசியல்வாதிகளின் அறிவு அந்த அளவிற்கு உலகப் பிரசித்தி பெற்றது.
இன்றைய ரவுடி, நாளைய அமைச்சர்.
இவர்களுக்கு ஓட்டு போட மக்கள்.
என்றுதான் திருந்துவார்களோ?
சோத்துக்குத்தான் வாக்களிக்கிறான், அதே சோத்துக்குத்தான் .... (சரி, வேண்டாம் விடுங்க)
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: போலி டாக்டர் பட்டம்
போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் - 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு |
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் போலி கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியது தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்ச்சியை நடத்திய நபர் தலைமறைவாகிவிட்டார். |
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாதற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. வெளித்தோற்றத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பட்டமளிப்பு விழா போல நடந்ததால் பல பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து கவுரவ டாக்டர் பட்டத்தை பெருமையுடன் பெற்று சென்றனர். இந்த நிகழ்ச்சியை நடத்திய "இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்க்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில்" அமைப்பு. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், நடந்த விழாவுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தாம் விருந்தினராக மட்டுமே பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியதிய நிலையில் அண்ணா பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ரவிக்குமார் மயிலாப்பூர் துணை ஆணையரிடம், பட்டமளிப்பு நடத்திய அமைப்பு மீது புகார் அளித்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் போலியான டாக்டர் பட்டத்தை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தை பயன்படுத்தி வழங்கப்பட்டுள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள இன்டர்நேஷனல் ஆன்டி கரெப்க்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் இயக்குனர் ஹரிஷ் தங்களுடைய அமைப்புக்கு முறையான அங்கீகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஏமாற்றுதல், மோசடி செய்தல், அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏ.ஆர்.ரகுமானுக்கு டாக்டர் பட்டம்
» கால்சென்டரில் பணி நிரந்தரம் பெறுவதற்கு போலி பட்டம் வழங்கி மோசடி
» போலி பி.எச்.டி. பட்டம் பெற்றதாக திரைப்பட பெண் தயாரிப்பாளர் கைது
» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
» வடிவேலுக்கு, டாக்டர் பட்டம் வேண்டுமாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|