புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! Poll_c10இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! Poll_m10இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! Poll_c10 
59 Posts - 42%
heezulia

36 Posts - 26%
Dr.S.Soundarapandian

31 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! Poll_c10இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! Poll_m10இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! Poll_c10 
310 Posts - 50%

183 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! Poll_c10இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! Poll_m10இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2022 9:05 pm

WhatsApp உங்களின் கணக்கை முடக்கியது ஏன் எனத் தெரியவில்லையா. வாட்ஸ்அப் செயலியின் நெறிமுறைகளை பின்பற்ற தவறியதால் தான் உங்கள் கணக்கு முடப்பட்டிருக்கும் என்பதை அறிவீர்களா. இந்த நிலையில், எந்த காரணங்களுக்காக வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும் என்பதை நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது.

ஹைலைட்ஸ்:
வாட்ஸ்அப் கணக்குகள் முடப்படுவது ஏன்
எந்த காரணங்களுக்காக கணக்குகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்படுகின்றன
பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Meta நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp பயனர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில்நுட்பச் சட்ட விதிகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது.

இதனையடுத்து, நாட்டில் சேவை அளித்துவரும் பெரிய சமூக வலைத்தளங்கள், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அரசிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த வகையில், வாட்ஸ்அப் கடந்த மாதங்களில் லட்சக் கணக்கிலான கணக்குகளை முடக்கியதாக தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், வாட்ஸ்அப் கணக்குகள் ஏன் முடக்கப்படுகின்றன என்பது குறித்து பயனர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. முடக்கப்பட்ட கணக்குகளை எவ்வாறு மீட்பது, எந்த காரணங்களுக்காக கணக்குகள் முடக்கப்படுகின்றன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கீழ்காணும் செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கையாண்டால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படலாம்.

WhatsApp Plus அல்லது gb whatsapp போன்ற அங்கீகரிக்கப்படாத அல்லது மாற்றியமைக்கப்பட்ட செயலிகளை பயனர் பயன்படுத்தினால் கணக்கைப் பயன்படுத்த முடியாது.
தவறான செய்திகளை மொத்தமாக அனுப்புதல்
சொற்ப இடைவெளியில் செய்திகளை மொத்தமாகப் பகிர்தல்
ஒரு நாள்களுக்குள் பயனர் பலமுறை தடை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், கணக்கை ரத்துசெய்வதற்கான அதிகாரத்தை மெட்டா கையில் எடுக்கலாம்
ஒரு பயனர் வெவ்வேறு குழுக்களில் தவறான செய்திகளை பரப்புவது கண்டறியப்பட்டால், அது கணக்கை தடை செய்ய காரணமாக அமையலாம்
இறுதியாக, நீங்கள் வாட்ஸ்அப் தவிர்த்து மூன்றாம் தரப்பு மென்பொருளுடன், வாட்ஸ்அப் கணக்கு தொடர்புடைய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டால், உங்கள் கணக்கு தடை செய்யப்படலாம்
whatsapp poll feature.
மேற்குறிப்பிட்ட காரணங்களினால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம். உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்பட்டால், வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முயற்சிக்கும் போது - “Your phone number is banned from using WhatsApp. Contact support for help.” இதுபோன்ற தகவல் திரையில் தோன்றும்.

நன்றி சமயம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 28, 2022 9:36 pm

இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! 103459460 இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! 1571444738 இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! 103459460
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82619
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2022 10:05 pm

இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! 103459460 இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! 1571444738

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Mar 29, 2022 9:43 am

நல்ல தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 29, 2022 1:58 pm

இத மட்டும் செய்யாதீங்க - முடக்கப்படும் Whatsapp கணக்குகள்! 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக