புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:30 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:32 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 5:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 pm

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 12:42 pm

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 12:40 pm

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 12:37 pm

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 12:35 pm

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 12:34 pm

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 12:33 pm

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 12:31 pm

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 12:27 pm

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 12:24 pm

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 12:22 pm

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 12:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:14 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:03 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 am

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Today at 12:01 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 11:07 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:33 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:19 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:18 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:16 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:14 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:13 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:12 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:11 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 11:09 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 8:25 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 8:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
41 Posts - 56%
ayyasamy ram
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
30 Posts - 41%
kavithasankar
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
467 Posts - 55%
heezulia
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
324 Posts - 38%
mohamed nizamudeen
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
26 Posts - 3%
prajai
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
mini
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%
vista
“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_m10“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“வலியின் புனைபெயர் நீ”- காதல் கவிதை விமர்சனம்

bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Tue Feb 28, 2023 4:29 pm

“வலியின் புனைபெயர் நீ”

“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Downlo11

“தீப்பிடித்து எரிகிறது

அந்தச் செங்கொன்றை  என்று

பயமுறுத்தமாட்டேன்

அது உனக்கான ஆராதனை”  
                          (’வலியின் புனைபெயர் நீ)  

சங்க இலக்கிய மரபில் காதலிக்குக் காதலன் உவமை சொல்லுகிறபொழுது, நீர்த்தடாகத்தில் பூத்திருக்கின்ற செங்கொன்றை மலர்களை எல்லாம் பார்க்கிறபொழுது, தீப்பற்றி எரிந்த காட்சிபோல் என் கண் முன்னதாகக் காட்டுகிறது என்று காதலியிடம் கூறிச் செல்லுகின்றான்.

அந்தக் காட்சி வண்ணத்தின் அடிப்படையாக உவமித்துச் சொன்னதாகும். ஆனால், பூப் போன்ற காதலியிடம் சொல்லுகிறபொழுது,  “தீ” என்கிற வார்த்தை, அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயத்தை உண்டு செய்து விடலாம். அப்படியாக, உவமைகள் கூடக் காதலியிடம் பயமுறுத்த நான் விரும்புவதில்லை என்று கூறுகிற இந்த நவீன காதல் உணர்வுகள் எவ்வளவு மேன்மையானதாக இருக்கின்றது என்பதை உணர்கிறோம்.

காதலியின் மேலான அளவு கடந்த அன்பு காதலனை இவ்வாறு சொல்லச் சொல்கிறது. இவ்வாறான காதல் இருந்தால் போதும் உலகத்தில் எந்தக் காதலியும் மனைவியாகிறபொழுது உலகத்தைப் பார்த்துப் பயப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. எனவே எதற்க்கும் பயப்படவே மாட்டாள்.

காதலிக்கும், காதலிக்குச் சொல்லப்போகும் உவமையிலும் கூட மென்மையை பதிவிக்கும் காதல் மனநிலைக்கு என்ன பரிசு தருவது?

அன்பு நிறைந்திருக்கும் உலகில் பூவின் மென்மையோடுக் காதலியை வாழ்விக்க எவ்வளவு மனத்தூய்மை வேண்டும். கூறும் வார்த்தைகள், பார்க்கும் காட்சிகள், கேட்கும் ஓசைகள், தொடும் தென்றல் இவை யாவும் காதலியைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்ட மோகன நிலையை ஒப்பிடக்கூடிய வார்த்தைகள் புவியில் வேறு எங்கு உள்ளது?

கூறப்படும் யாவும் யார் புதிதாய் பேசியது? இருந்த வார்த்தைகளை, இருந்த சிந்தனையை நாமே பேசியதாகவும், சிந்தித்ததாகவும் இறுமாப்புக் கொள்கின்றோம். அவ்வளவு தானே?

ஆழமாய் பதிந்து போனவைகள். சங்கம் தொட்டு இன்றுவரை காதல் எண்ணங்களில் விரிந்து கிளை பரப்பிக் கொண்டுதான் நிற்கின்றன.குதூகலத்தின் மையப் புள்ளியிலிருந்து பீறிட்டு வருகின்றன காதல் உணர்வுகள். அதைச் சாய்த்து விட எத்தனைக்கும் எவையும் அதற்குள்ளேயே ஜீரணித்து போய் விடுகின்றன.

உடலும், மனமும் துகள் துகளாய்ப் பிரிந்து பிரபஞ்சம் கலக்கும் சுகத்தை ஒவ்வொரு நொடியும் காதல் தருகிறது. காதலனும் தலை சுமந்து தூக்கிக் கிடக்கத் தவம் இருக்கிறாள் காதலி. உலகம் மறந்து அவளின் ஒற்றைச் சிரிப்பில் மனதைக் சிக்க வைத்துப் போய்க் கிடக்கின்றதில் நீண்ட தூரம் பிரயாணம் செய்கிறான் காதலன்.

ஆராதனை செய்து, ஆராதனை செய்து  வரம் கேட்டுக் கிடக்கின்றான் அளவு கடந்த பக்தியோடு பக்தனாய்…

(கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின்வலியின் புனைபெயர் நீ  என்னும் கவிதை நூலிலிருந்து ஒரு கவிதை.... அதற்கான  விமர்சனம்)

“வலியின் புனைபெயர் நீ”-  காதல் கவிதை விமர்சனம் Downlo11

பாரதிசந்திரன்

(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )

தமிழ்ப் பேராசிரியர்

திருநின்றவூர்.

9283275782

chandrakavin@gmail.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக