புதிய பதிவுகள்
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“வலியின் புனைபெயர் நீ”- காதல் கவிதை விமர்சனம்
Page 1 of 1 •
- bharathichandranssnபுதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020
“வலியின் புனைபெயர் நீ”
“தீப்பிடித்து எரிகிறது
அந்தச் செங்கொன்றை என்று
பயமுறுத்தமாட்டேன்
அது உனக்கான ஆராதனை” (’வலியின் புனைபெயர் நீ)
சங்க இலக்கிய மரபில் காதலிக்குக் காதலன் உவமை சொல்லுகிறபொழுது, நீர்த்தடாகத்தில் பூத்திருக்கின்ற செங்கொன்றை மலர்களை எல்லாம் பார்க்கிறபொழுது, தீப்பற்றி எரிந்த காட்சிபோல் என் கண் முன்னதாகக் காட்டுகிறது என்று காதலியிடம் கூறிச் செல்லுகின்றான்.
அந்தக் காட்சி வண்ணத்தின் அடிப்படையாக உவமித்துச் சொன்னதாகும். ஆனால், பூப் போன்ற காதலியிடம் சொல்லுகிறபொழுது, “தீ” என்கிற வார்த்தை, அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயத்தை உண்டு செய்து விடலாம். அப்படியாக, உவமைகள் கூடக் காதலியிடம் பயமுறுத்த நான் விரும்புவதில்லை என்று கூறுகிற இந்த நவீன காதல் உணர்வுகள் எவ்வளவு மேன்மையானதாக இருக்கின்றது என்பதை உணர்கிறோம்.
காதலியின் மேலான அளவு கடந்த அன்பு காதலனை இவ்வாறு சொல்லச் சொல்கிறது. இவ்வாறான காதல் இருந்தால் போதும் உலகத்தில் எந்தக் காதலியும் மனைவியாகிறபொழுது உலகத்தைப் பார்த்துப் பயப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. எனவே எதற்க்கும் பயப்படவே மாட்டாள்.
காதலிக்கும், காதலிக்குச் சொல்லப்போகும் உவமையிலும் கூட மென்மையை பதிவிக்கும் காதல் மனநிலைக்கு என்ன பரிசு தருவது?
அன்பு நிறைந்திருக்கும் உலகில் பூவின் மென்மையோடுக் காதலியை வாழ்விக்க எவ்வளவு மனத்தூய்மை வேண்டும். கூறும் வார்த்தைகள், பார்க்கும் காட்சிகள், கேட்கும் ஓசைகள், தொடும் தென்றல் இவை யாவும் காதலியைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்ட மோகன நிலையை ஒப்பிடக்கூடிய வார்த்தைகள் புவியில் வேறு எங்கு உள்ளது?
கூறப்படும் யாவும் யார் புதிதாய் பேசியது? இருந்த வார்த்தைகளை, இருந்த சிந்தனையை நாமே பேசியதாகவும், சிந்தித்ததாகவும் இறுமாப்புக் கொள்கின்றோம். அவ்வளவு தானே?
ஆழமாய் பதிந்து போனவைகள். சங்கம் தொட்டு இன்றுவரை காதல் எண்ணங்களில் விரிந்து கிளை பரப்பிக் கொண்டுதான் நிற்கின்றன.குதூகலத்தின் மையப் புள்ளியிலிருந்து பீறிட்டு வருகின்றன காதல் உணர்வுகள். அதைச் சாய்த்து விட எத்தனைக்கும் எவையும் அதற்குள்ளேயே ஜீரணித்து போய் விடுகின்றன.
உடலும், மனமும் துகள் துகளாய்ப் பிரிந்து பிரபஞ்சம் கலக்கும் சுகத்தை ஒவ்வொரு நொடியும் காதல் தருகிறது. காதலனும் தலை சுமந்து தூக்கிக் கிடக்கத் தவம் இருக்கிறாள் காதலி. உலகம் மறந்து அவளின் ஒற்றைச் சிரிப்பில் மனதைக் சிக்க வைத்துப் போய்க் கிடக்கின்றதில் நீண்ட தூரம் பிரயாணம் செய்கிறான் காதலன்.
ஆராதனை செய்து, ஆராதனை செய்து வரம் கேட்டுக் கிடக்கின்றான் அளவு கடந்த பக்தியோடு பக்தனாய்…
(கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின்வலியின் புனைபெயர் நீ என்னும் கவிதை நூலிலிருந்து ஒரு கவிதை.... அதற்கான விமர்சனம்)
பாரதிசந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )
தமிழ்ப் பேராசிரியர்
திருநின்றவூர்.
9283275782
chandrakavin@gmail.com

Similar topics
» [கட்டுரை] “வலியின் புனைபெயர் நீ”- -காதல் கவிதை விமர்சனம் “
» கொஞ்சம் காதல், கெஞ்சும் கவிதை ! (காதலர்களுக்கு மட்டும்) நூல் ஆசிரியர் : கவிஞர் நாவல் காந்தி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1