புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோதுமையும் - மைதாவும் Poll_c10கோதுமையும் - மைதாவும் Poll_m10கோதுமையும் - மைதாவும் Poll_c10 
48 Posts - 51%
heezulia
கோதுமையும் - மைதாவும் Poll_c10கோதுமையும் - மைதாவும் Poll_m10கோதுமையும் - மைதாவும் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கோதுமையும் - மைதாவும் Poll_c10கோதுமையும் - மைதாவும் Poll_m10கோதுமையும் - மைதாவும் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கோதுமையும் - மைதாவும் Poll_c10கோதுமையும் - மைதாவும் Poll_m10கோதுமையும் - மைதாவும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கோதுமையும் - மைதாவும் Poll_c10கோதுமையும் - மைதாவும் Poll_m10கோதுமையும் - மைதாவும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோதுமையும் - மைதாவும் Poll_c10கோதுமையும் - மைதாவும் Poll_m10கோதுமையும் - மைதாவும் Poll_c10 
48 Posts - 51%
heezulia
கோதுமையும் - மைதாவும் Poll_c10கோதுமையும் - மைதாவும் Poll_m10கோதுமையும் - மைதாவும் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கோதுமையும் - மைதாவும் Poll_c10கோதுமையும் - மைதாவும் Poll_m10கோதுமையும் - மைதாவும் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கோதுமையும் - மைதாவும் Poll_c10கோதுமையும் - மைதாவும் Poll_m10கோதுமையும் - மைதாவும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கோதுமையும் - மைதாவும் Poll_c10கோதுமையும் - மைதாவும் Poll_m10கோதுமையும் - மைதாவும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோதுமையும் - மைதாவும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2023 1:10 pm



- டாக்டர் பரூக் அப்துல்லா பொதுநல மருத்துவர், சிவகங்கை




எனது கிளினிக்குக்கு வரும் வயது முதிர்ந்த, நீரிழிவினால் பாதிக்கப்பட்ட பெண்டிரில் பலர் தாங்கள் கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை தோசை உண்கிறோமோ அப்போதெல்லாம் மூட்டுப் பகுதிகளில் வலி - முக்கியமாக முழங்கால் மூட்டு மற்றும் கணுக்கால் மூட்டில் அதிகம் வலி எடுக்கிறது என்றனர்.

நான் கோதுமை உண்பதற்கும் வலிக்கும் தொடர்பு என்ன இருக்கப்போகிறது? என்றே நினைத்தேன்.

எனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஒரு மாத காலமாக இடை விடாத வயிற்றுப்போக்கு. தினமும் காலை உணவு உண்டவுடன் வயிற்றுப் போக்கு வந்துவிடும் என்றார் .

நான் அவரிடம், "உங்கள் உணவில் கோதுமை தினமும் சேர்த்து வருகிறீர்களா?" என்றேன்.

"ஆம். தினமும் சப்பாத்தி எடுத்து வருகிறேன்" என்றார்.

அதை நிறுத்திப் பாருங்கள் என்றேன்.

சப்பாத்தியை நிறுத்திய அடுத்த நாளில் இருந்து வயிற்றுப்போக்கு நின்றதாகக் கூறினார்.

அண்மையில் என்னிடம் பேசிய நெருங்கிய நண்பர் ஒருவர், தான் தீராத மூட்டு வலியால் (reactive arthritis ) பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொண்டு வந்ததாகவும், கோதுமை குறித்த விழிப்புணர்வு தனக்கு ஏற்பட்டவுடன் கோதுமையை நிறுத்தி விட்டதாகக் கூறினார்.

அன்றிலிருந்து தனது மூட்டுகளில் இருந்த வீக்கம் குறைந்ததாகவும் ஸ்டீராய்டு உண்ண வேண்டிய நிலை இல்லாமல் போனதாகவும் தெரிவித்தார் (அவர் தானியங்களை முழுவதும் ஒதுக்கும் பேலியோ உணவு முறையில் இருக்கிறார்)

கோதுமையில் உள்ள க்ளூடன், ஜெர்ம் அக்ளூடனின் போன்ற ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய பொருள்கள் நமது குடலில் leaky gut syndrome என்ற நிலையை உருவாக்குகிறது. இதனால் குடலில் இருந்து செரிமானம் ஆகும் உணவு மற்றும் கழிவு இரண்டும் குருதியில் கலக்கின்றன.

கோதுமையில் க்ளூடன் புரதம் - க்ளையாடின் மற்றும் க்ளூடெனின் ஆகியவை நமது குடலில் பாதகத்தை உண்டாக்கி இந்த தேவையற்ற புரதங்கள் குருதியில் கலக்க வழி செய்கின்றன. இதன் விளைவாக குருதியில் இந்த க்ளையாடினுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி (ஆண்ட்டிபாடி) உருவாகிறது.

இந்த ஆண்ட்டிபாடிகள் க்ளையாடினை தாக்குவது போலவே அதைப்போன்றே உருவ ஒற்றுமை கொண்ட நமது உடலின் பல திசுக்களையும் தாக்குகின்றன.

இதைத்தான் நாம் தன்னெதிர்ப்பு நோய்கள் என்று அழைக்கிறோம். இந்த இன்ப்லமேசன் எனும் உள்காயம் பல மூட்டுகளையும் தாக்குகிறது. இதனால் மூட்டு வாதம் போன்ற பல ஆட்டோ இம்யூன் பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோதுமையை பாரம்பரிய உணவாக உண்ணும் வட இந்தியாவில் ஆட்டோ இம்யூன் வியாதிகள் தென்னிந்தியாவை விட அதிகம். குறிப்பாக குடல் சார்ந்த ஆட்டோ இம்யூன் வியாதிகள் அங்கு அதிகம். மேலும் நாமும் கடந்த இருபது ஆண்டுகளாக கோதுமை மைதா போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்துள்ளதால் நமக்கும் ஆட்டோ இம்யூன் வியாதிகள் அதிகமாக வர ஆரம்பித்திருக்கின்றன.

அமெரிக்காவில் கோதுமையை உட்கொள்ளும் மக்களிடையே அதிகமாகக் காணப்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகளை சரி செய்ய க்ளூடன் இல்லா உணவுகளை பரிந்துரை செய்கின்றனர் (gluten free diet). ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கோதுமை மைதா ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆட்டோ இம்யூன் வியாதிகள் வரும் வாய்ப்பு உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கோதுமை, மைதா இரண்டாலும் நமக்கு பல கேடுகள் உண்டாகின்றன என்பதைத் தெரிவிப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.






T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 26, 2023 6:04 pm

புதிதான செய்தி. நாங்கள் சப்பாத்தி அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்கிறோம்.

மேற்கண்ட பாதிப்புகள் இல்லை.

ஈகரையில் முன்பு தொடர்ந்து வந்துகொண்டு இருந்த அசுரன் அவர்கள்
மைதாவினால் நன்மைகளே உண்டு எனக்கூறி இருந்தார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக