புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறதிநோய் வகைகள்
Page 1 of 1 •
சிங்கப்பூரில் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ளவர்களில் 10 பேரில் ஒருவருக்கு மறதிநோய் இருப்பதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
‘டை ஹார்ட்’ திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் புரூஸ் விலிஸ் மறதிநோயால் பாதிக்கப்பட்டுள்ள செய்தியால் மறதிநோய்மீது பலரது கவனம் திரும்பியது. புரூஸ் விலிசுக்கு மூளை முன்பக்கச் சுருக்க மறதிநோய் (Frontotemporal dementia) எனப்படும் மறதிநோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மறதிநோயில் 100க்கு மேற்பட்ட வகைகள் உள்ளதாக அல்ஸைமர்ஸ் நோய் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அறிகுறிகள் இருப்பதாகவும் அது குறிப்பிட்டது. பொதுவாகக் காணப்படும் சிலவகை மறதிநோய்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
அல்ஸைமர்ஸ் நோய்
உலகளவில் மறதிநோய் உள்ளவர்களில் 60 முதல் 70 விழுக்காட்டினருக்கு அல்ஸைமர்ஸ் நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மூளை அணுக்களுக்குள்ளேயும் அதைச் சுற்றியும் சில வகைப் புரதங்கள் உருவாகி தேங்குவதால் அந்நோய் ஏற்படுகிறது.
அதனால் மூளை அணுக்களுக்கு இடையே தகவல்கள் அல்லது சமிக்ஞை களை அனுப்பும் இரசாயனக் கடத்திகள் குறைந்துவிடும். காலப்போக்கில் மூளையின் பல்வேறு பகுதிகள் சுருங்கத் தொடங்கும். இதில் முதலில் பாதிக்கப்படுவது ஒருவரின் நினைவுகள்தாம்.
அல்ஸைமர்ஸ் நோய் காலப்போக்கில் மோசமாவதால் அதன் அறிகுறிகளும் மோசமடையும். அதனால் நினைவாற்றல் மங்குவதுடன் சிந்திக்கும் திறனும் பாதிக்கப்படும்.
தமது சுற்றத்துக்கும் சுற்றத்தாருக்கும் பதில் தரும் ஆற்றலையும் சாப்பிடுவது, குளிப்பது போன்ற எளிய செயல் களைச் செய்யும் ஆற்றலும் குறையும்.
ரத்தநாள மறதிநோய்
அல்ஸைமர்ஸ் நோய்க்குப் பிறகு ரத்தநாள மறதிநோய்தான் (Vascular Dementia) உலகளவில் ஆக அதிகமாகக் காணப்படுவதாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.
மூளையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால் அல்லது அவற்றில் ரத்தம் சீராகச் செல்லாததால் இவ்வகை மறதி நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் வாதநோயால் இந்நிலை உண்டாகிறது.
மூளையின் எந்த இடம் பாதிக்கப்பட்டுள்ளது, எவ்வளவு பெரிய பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, ஒருவருக்கு மறதி ஏற்படலாம்.
அல்லது, நோய் மோசமாக இருக்கும் பட்சத்தில், தெளிவாக சிந்திக்க முடியாமல் போகலாம். இல்லையென்றால் வழக்கமான இயக்கத்தை முடக்கும் அளவுக்கு மோசமான நினைவாற்றல் இழப்பு ஏற்படக்கூடும்.
இதயயோய், ரத்தநாளங்கள் இறுகு தல் ஆகிவை ரத்தக்குழாய் மறதிநோய் அபாயத்தை அதிகரிக்கும். இந்நோய் ஏற்படும் அபாயத்தை உண்டாக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உயர் ரத்தக் கொழுப்பு, புகைப்பிடித்தல் போன்றவற்றைக் குறைத்தால் நோய் மோசமாவதைத் தள்ளிப் போடலாம் என்று சிங்கப்பூரின் டிமென்ஷியாஹப் இணையத்தளம் தெரிவித்தது.
லூயி பாடி மறதி நோய்
மூளை அணுக்களுக்குள் ஆல்ஃபா சினுக்கிளைன் எனும் ஒரு வகைப் புரதம் உண்டாகிப் பெருகும்போது லூயி பாடி (Lewy Body) வகை மறதிநோய் ஏற்படுகிறது. இவ்வகை மறதிநோய், மூளையின் சில குறிப்பிட்ட பகுதிகளைத் தாக்குகிறது. அதன்வழி, நினைவாற்றல், சிந்தனைத் திறன், நடமாட்டம், நடத்தைப் போன்றவற்றை பாதிக்கும்.
மெதுவாக நடமாடுதல், உடல்நடுக்கம், தசை இறுக்கம், காட்சி பிரமை, போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். உடலில் இறுக்கம் அதிகரிப்பது, தடுமாற்றம், மெதுவான நடை போன்வற்றால் லூயி பாடி மறதிநோய் உள்ளவர்கள் அடிக்கடி விழும் ஆபத்துள்ளது.
மூளை முன்பக்கச் சுருக்க மறதிநோய்
இவ்வகை மறதிநோயால்தான் புரூஸ் விலிஸ் பாதிக்கப்பட்டுள்ளார். மூளையின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள நரம்பணுக்கள் காணாமல் போய், மூளைப் பகுதிகள் சுருங்குவதால் இந்நோய் ஏற்படுவதாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.
மூளையின் பகுதிகள் சுருங்கியபின்னர், இந்நோய் உள்ளவர்களின் குண நலன்கள், நடத்தை, உணர்ச்சிகள் போன்றவற்றில் மாற்றமும் மொழியைப் புரிந்துகொண்டு பேசுவதில் சிரமமும் எற்படலாம்.
பல்வகை மறதிநோய்
ஒன்றுக்கு மேற்பட்ட மறதிநோய் வகை தாக்கும்போது பல்வகை மறதிநோய் (Mixed Dementia) ஏற்படுவதாக அல்ஸைமர்ஸ் சங்கம் குறிப்பிடுகிறது. பொதுவாக, அல்ஸைமர்ஸ் நோயும் ரத்தநாள மறதிநோயும் ஒன்றாக எற்படுவதுண்டு. சில நேரங்களில் அல்ஸைமர்ஸ் நோய், ரத்தநாள மறதிநோய், லூயி பாடி வகை மூன்றும் ஒன்றாக ஏற்படக்கூடும்.
மூளையின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து இவ்வகை நோயின் அறிகுறிகள் மாறும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1