புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
113 Posts - 75%
heezulia
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
278 Posts - 76%
heezulia
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
8 Posts - 2%
prajai
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_m10நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 26, 2023 12:22 pm

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், இந்திய நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ கூட்டமைப்பின் மாநாடு சமீபத்தில் நடந்தது.

இந்த மாநாட்டில், எய்ம்ஸ் டாக்டர்கள் மற்றும் நாடு முழுதும் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில், 'இந்தியாவில் நான்கில் ஒருவர், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நோய் பாதித்தவர்களில், ௭ சதவீதபெண்களும், ௬ சதவீதஆண்களும் மட்டுமே, முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர்.

மற்றவர்கள் முறையாக மருந்துகளை எடுத்து கொள்ளாததால், பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக துணை டைரக்டர் ஜெனரல், சுதர்ஷன் மண்டல் கூறியுள்ளதாவது:

நாடு முழுதும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். தேவைப்படும் மருத்துவத்தை, மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு செல்கிறோம்.

ரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும், முறையாக மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், 'தி இந்தியா ஹைபர்டென்ஷன் கன்ட்ரோல் இனிஷியேடிவ்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் வாயிலாக, 2025ம் ஆண்டுக்குள், 25 சதவீதம் உயர் ரத்த அழுத்த நோயை குறைக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. உயர் ரத்த அழுத்த நோய்க்கு எந்த அறிகுறியும் இல்லை. அவ்வப்போது பரிசோதிக்கவில்லை எனில், கண்டுபிடிக்கவே முடியாது.

இதற்கான மருத்துவம் எளிமையானது என்றாலும், மருத்துவ முறையை முழுமையாக பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

எனவே, பொது மக்கள் அவ்வப்போது, உயர் ரத்த அழுத்தத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதுடன், முறையாக மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக