புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_m10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10 
61 Posts - 80%
heezulia
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_m10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_m10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_m10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_m10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%

8 Posts - 2%
Dr.S.Soundarapandian

prajai
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_m10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_m10தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் மார்பகங்கள் சுருங்குமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 24, 2023 7:33 pm

தாய்ப்பால் சுரப்பை நிறுத்துவதற்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்றி நீங்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்வதால் மார்பக அளவு சுருங்காது. தாய்ப்பால் கொடுப்பதை முற்றிலும் நிறுத்திவிட்ட பிறகு, மார்பகங்கள் பேறுகாலத்துக்கு முந்தைய அளவுக்குத் திரும்பும் அல்லது வழக்கமான அளவிலேயே இருக்கும்.

மார்பக அளவில் ஏற்பட்ட மாற்றமானது உங்கள் உணவு, மரபியல், கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடை போன்றவற்றைப் பொறுத்தது.

மார்பகங்களில் பால் கட்டாமலிருக்க, அந்தப் பாலை எடுத்துவிட வேண்டும். அதன் பிறகு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். முட்டைக்கோஸ் இலைகள் அல்லது மல்லிகைப் பூக்களை மார்பகங்களின் மேல் வைத்துக் கட்டுவதுகூட பால் சுரப்பைக் குறைக்க உதவும்.

தாய்ப்பாலை நிறுத்துவதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகும் சில நாள்களுக்கு பால் கட்டும் பிரச்னை லேசாக இருக்கும். ஆனால், அது ஒரு வாரத்தில் சரியாகிவிடும். மருந்துகள் எடுக்க ஆரம்பித்த பிறகு மார்பகங்களில் கட்டிய பாலை அடிக்கடி வெளியேற்ற வேண்டாம். அது பால்கட்டுப் பிரச்னையை அதிகப்படுத்தும்.

உங்கள் குழந்தைக்கு 8 மாதங்கள்தான் ஆகின்றன என்கிறீர்கள். எனவே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில், நீங்கள் தாய்ப்பாலைச் சேகரித்து வைத்துவிட்டுச் செல்லலாம். குழந்தையைப் பார்த்துக்கொள்ளப் போகிறவர், அந்தப் பாலை குழந்தைக்குப் புகட்டலாம்.

இப்படிச் சேகரிக்கும் தாய்ப்பாலை, அறை வெப்பநிலையில் 6 மணி நேரம் வரை வைத்திருந்து, குழந்தைக்குக் கொடுக்கலாம்.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 24, 2023 8:58 pm

நன்றி -தாய்மார்களுக்கு அவசியமான பதிவு.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக