புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
285 Posts - 45%
heezulia
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
20 Posts - 3%
prajai
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
7 Posts - 1%
mruthun
உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_m10உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 20, 2023 2:31 pm

கிழக்கு ஆசியாவில் , ஏசியன் பசிபிக் என சொல்லபடும் அந்த பிரதேசத்தில் எது நடந்தாலும் "எங்க தாத்தா அந்த காலத்திலே, எங்க அப்பா அந்த காலத்திலே" என தமிழக நிதியமைச்சர் போல ஆக்ரோஷமாக இறங்கிவிட கூடியவர் வடகொரிய தற்போதைய அதிபர்

அப்படிபட்டவர் இப்பொழுது ஜப்பான் கடலில் அமெரிக்க இந்திய இன்னும் பல நட்புநாடுகள் கூட்டுபயிற்சி செய்யும் பொழுது சும்மா இருப்பாரா?

உடனே ஒரு ஏவுகனையினை எடுத்து, மிக கவனமாக வெடிபொருள் நிரப்பாமல் அதைவிட வலுகவனமாக அது ஜப்பானை தாக்காமல் கடலில் மட்டும் விழுமாறு சரியாக ஏவிவிட்டார்

ஏவிவிட்டு "ஏண்டா டேய்.. என்ன பத்தி தெரியுமில்ல" என எம்.ஆர் ராதா பாணியில் விளாசிகொண்டுமிருக்கின்றார்

ஏதோ கடலில் விழுவதை அவதானித்த ஜப்பானிய அமெரிக்க படைகளும் "ஓ அவரா.. நோ வொண்டர்" என சொல்லிவிட்டு தங்கள் பயிற்சியினை தொடர்கின்றார்கள்

உக்ரைன் போரில் வடகொரிய ஆயுதம் சிலவற்றை வாங்க புட்டீன் விரும்பியது உண்டு என்கின்றன செய்திகள் ஆனால் அதனை பரிசோதித்த ரஷ்ய ராணுவத்தார் அப்படியே வைத்துவிட்டு கம்யூனிச சல்யூட் அடித்துவிட்டு கிளம்பியதாகவும் செய்தி உண்டு

இதனால் வடகொரிய ஆயுதம் பற்றி அமெரிக்காவுக்கு ஒரு அசட்டு சிரிப்பு அடிக்கடி வந்தது, அந்த கோபத்தில் தன் ஆயுத தகுதியினை காக்க அன்னார் இந்த ஏவுகனையினை வீசியிருக்கலாம்

இதனிடையே தன் மகள் "கிம் ஜூ ஏ" எனும் பெயர் தன் நாட்டில் யாருக்கும் இருக்க கூடாது என உத்தரவிட்டுவிட்டார் அதிபர், அது தன் குடும்பம் தன் குலத்துக்கு மரியாதையானதாக இல்லையாம்

இதை அறிந்த வடகொரிய உபிக்களும் கம்யூனிஸ்டுகளும் "அய்யா உங்கள் வீட்டின் நாய் பூனை பெயர் சொல்லமுடியுமா? டிரைவர் வேலைக்காரன் பெயர் சொல்லமுடியுமா? அப்படிபட்ட பெயரை யார் வைத்திருந்தாலும் விடமாட்டோம்" என வளைந்து தொங்கி கொண்டிருக்கின்றன‌

உபிக்கள் எல்லா நாட்டிலும் உண்டு

எனினும் இந்திய தமிழகம் கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்த மாகாணம், அங்கு இப்படி தங்கள் குடும்ப பெயரை யாரும் வைக்க கூடாது என தமிழக வடகொரிய குடும்பதிடமிருந்து மிரட்டல் ஏதுமில்லை என்றாலும் மக்களே அந்த குல வாரிசுகளின் பெயரை இப்பொழுதெலலம் வைக்கவும் விரும்புவதில்லை அவ்வகையில் இது மரியாதையா இல்லை இந்த பெயர் தங்கள் வீட்டிலா எனும் முகம்சுளிப்பா என்பதும் தெரியவில்லை



பிரம்ம ரிஷியார் @ முகநூல்

கோபால்ஜி இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக