ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னரின் மனோபலம்

2 posters

Go down

மன்னரின் மனோபலம் Empty மன்னரின் மனோபலம்

Post by சிவா Sun Feb 19, 2023 6:14 pm

மன்னரின் மனோபலம் -2-19-12

மன்னரின் மனோபலம் E_62775

மதுரையை, மன்னர் வீரசேன பாண்டியர் என்பவர், அரசாண்ட காலம். குடிமக்களை குறையில்லாமல் ஆண்ட மன்னரை, குழந்தையில்லாக் குறை ஆட்டிப் படைத்தது.

மதுரைக்கு மேற்கே பசுமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரிடம் போய், தன் மனக்குறையை கூறினார்.

மன்னரின் மனக்குறை கேட்ட முனிவர், ஒரு சில வினாடிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதன்பின், 'மன்னா, முனிவர் ஒருவருக்கு, நீ செய்த தீங்கினால், அவர் உனக்கு சாபம் கொடுத்தார். அதன் விளைவே இது. இருந்தாலும், ஒரு வழி சொல்கிறேன். தங்கத்தால் ஒரு பிள்ளையை செய்து வைத்துக் கொள். நாளடைவில் உன் துயர் தீர வழி பிறக்கும்...' என்றார்.

அரண்மனை திரும்பிய மன்னர், முனிவர் சொன்னபடியே தங்கத்தால் ஒரு பிள்ளையை செய்து வைத்து, சற்று ஆறுதல் அடைந்தார்.

அதேசமயம், மதுரையிலிருந்த வியாபாரி ஒருவர், கடற்கரைக்கு போய் உலர்ந்த மீன்களை வாங்கி, கானப்பேர் எனும் திருத்தலத்தை அடைந்தார். அங்கே, ஈசனை வணங்கி வேண்ட, அவரும் அருள் புரிந்தார்.

வியாபாரியின் கண் எதிரிலேயே புனித தீர்த்தத்தை எடுத்து, உலர்ந்த மீன்கள் மீது தெளிக்க, அவை ருத்திர வடிவங்களை பெற்றன. அதுமட்டுமல்ல, அங்கிருந்த கற்களைப் பொன்னாக்கி, அவற்றை வியாபாரியிடம் அளித்தார், பகவான்.

வியாபாரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஊர் திரும்பியதும், அரண்மனைக்கு போய் அரசரிடம் தனக்கு நேர்ந்த அதிசயத்தை சொன்னார்.

அதைக் கேட்ட மன்னர், 'உலர்ந்த மீன்களை ருத்திரர்களாகவும், கற்களை தங்கமாகவும் செய்த அத்தெய்வத்திற்கு, நம் தங்கப் பிள்ளையை உயிருள்ள பிள்ளையாக மாற்றுவது பெரிய காரியமா... தெய்வத்தால் முடியாதது என்ன இருக்கிறது...' என்று நினைத்து, பட்டத்து அரசியுடன், தங்கப் பிள்ளையை சுமந்து, வியாபாரியுடன் புறப்பட்டார்.

கானப்பேர் தலத்தை அடைந்ததும், தங்கப் பிள்ளையை சுமந்தபடி, அங்குள்ள ருத்திர தீர்த்தத்தில் முழுகினார். முதல் முழுக்கு முடிந்து, இரண்டாவது முழுக்கு முடியும் நேரத்தில், 'கையை விடு, கையை விடு...' என்று கத்தியது, தங்கக் குழந்தை.

ஆம், மன்னர் கையிலிருந்த தங்கப் பிள்ளை, நான்கு வயது குழந்தையாக உயிருடன் வந்தது.

மகிழ்ச்சியில் திளைத்த மன்னர், 'தெய்வத்தால் முடியாதது என்ன இருக்கிறது... மலையை குளமாக்கும், கடலை தரையாக்கும்...' என்று சொல்லி, மனம் உருகி வழிபாட்டை முடித்து திரும்பினார்.

தெய்வத்தால் முடியாதது ஏதும் இல்லை. துயர் தீர வேண்டுவோம், துயர் தீரும்.

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும், நம் எண்ணங்கள் மூலமாகத்தான் செயல்படுகின்றன.


பி. என். பரசுராமன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and THIAGARAJAN RV இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

மன்னரின் மனோபலம் Empty Re: மன்னரின் மனோபலம்

Post by THIAGARAJAN RV Mon Feb 27, 2023 10:00 am

நன்றி
THIAGARAJAN RV
THIAGARAJAN RV
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 27/02/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum