ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 17:35

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:19

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 17:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:12

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:21

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:56

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:47

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:30

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவை வளர்க்கும் கிரகம்

2 posters

Go down

உறவை வளர்க்கும் கிரகம் Empty உறவை வளர்க்கும் கிரகம்

Post by சிவா Sun 19 Feb 2023 - 19:37

உறவை வளர்க்கும் கிரகம் -2-19-11
அங்காரகன் என்பது, செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும். அம்+காரகன் என, இச்சொல்லைப் பிரிப்பர். அம் என்றால் அழகான, நேர்த்தியான, சிறப்பான என்று பொருள் உண்டு. அங்காரகன் என்ற சொல்லுக்கு, நேர்மையான செயல்களை செய்பவன் என பொருள்.

குடும்ப உறவை வளர்க்க, கடுமையாக சோதித்து நேர்வழிப்படுத்துபவராக இவர் விளங்குகிறார். ஒரு கதையின் மூலம் இதை விளக்கலாம்.

ரத்தினபுரி என்ற பகுதியை ஆட்சி செய்தவன், செண்பகச் சோழன். இவனது மகள் நிலவுக்கரசி. அழகான இவளை, பல நாட்டு இளவரசர்களும், திருமணம் செய்ய விரும்பினர்.

ஆனால், ஜாதகம் பார்த்தால், இவளைத் திருமணம் செய்பவனின் உயிருக்கு ஆபத்து என்பதால், திருமணம் செய்யவே, அவர்கள் அஞ்சினர். மனம் வருந்திய நிலவுக்கரசி, அரண்மனையை விட்டு காட்டுக்குப் போனாள்.

'மிருகங்களே... நான் இந்த பூமியில் வாழ விரும்பவில்லை. என் உடல் வீணாகக் கூடாதே என்பதற்காக, உங்களுக்கு இரையாக வந்தேன். என்னை யார் வேண்டுமானாலும், அடித்துக் கொன்று பசி தீர்த்துக் கொள்ளுங்கள்...' என்று புலம்பினாள்.

அத்துடன், தன் திருமணத்தடைக்கு காரணமான செவ்வாய் எனும் அங்காரகனை நினைத்து, 'என் மீது உனக்கு என்ன கோபமோ... என்னை தோஷத்துடன் பிறக்க வைத்து சோதிக்கிறாய்?' என, அரற்றினாள்.

அந்நேரம், ஒரு சிங்கம் அவள் மீது பாயவும், அதன் மீது ஒரு அம்பு வந்து விழவும் சரியாக இருந்தது. சிங்கம் இறந்தது. அதன் உடலை எடுக்க, அழகான ஒரு வீரன் வந்தான்.

சிங்கத்துக்கு கூட இரையாக முடியாத, தன் நிலைக்காக, அழுது கொண்டிருந்தாள், நிலவுக்கரசி. அவளிடம், 'சிங்கத்திடமிருந்து உன்னைக் காப்பாற்றி விட்டேனே... பிறகு ஏன் அழுகிறாய்?' என்றான், அந்த வீரன்.

'வீரரே... நான் நாடாளும் மன்னர் மகளாக இருந்தாலும், என் திருமணம், செவ்வாய் தோஷத்தால் தடைபட்டு விட்டது. மனம் வெறுத்து சாகவே காட்டுக்கு வந்தேன். நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள். சாகக் கூட எனக்கு யோகமில்லை...' என்றாள்.

அப்போது அந்த வீரன், அங்காரகனாக உருமாறி நின்றான்.

'பெண்ணே, நான் தான் அங்காரகன். முற்பிறப்பில், நீ பறவைகளையும், மிருகங்களையும் அவற்றின் இணைகளிடமிருந்தும், குஞ்சு, குட்டிகளிடமிருந்தும் பிரித்தாய். அதை இப்பிறப்பிலும் நீ விடவில்லை.

'அரண்மனையில் கிளிகளையும், இதர பறவைகளையும் கூட்டில் அடைத்திருக்கிறாய். என்ன தான், நீ பாலும், பழமும் நல்ல உணவுகளுமாக கொடுத்தாலும், அது அவற்றுக்கு திருப்தி தராது.

'உலகத்தில் மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களும், அவரவர் துணையுடன் இணைந்து வாழ வேண்டும். அவற்றை பிரிப்பவர்களுக்கு, நான் தோஷத்தை தருவேன். நீ, உடனே அரண்மனை சென்று, அவற்றை விடுவித்தாலே போதும். உன் தோஷம் நீங்கும்...' என்றார்.

நிலவுக்கரசியும் அவ்வாறே செய்து, தோஷம் நீங்கப் பெற்று, பேரழகனான மாவீரனை திருமணம் செய்தாள்.

உறவுகளைப் பிரிப்பது பெரும் பாவம். அவர்களை வழிவழியாக செவ்வாய் தோஷம் தொடரும். இனியேனும், உறவை வளர்க்கும், அங்காரகனின் அறிவுரையைப் பின்பற்றுவோம்.
தி. செல்லப்பா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறவை வளர்க்கும் கிரகம் Empty Re: உறவை வளர்க்கும் கிரகம்

Post by T.N.Balasubramanian Sun 19 Feb 2023 - 22:58

ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றவர்கள் சிறந்த சாதனைகள் புரிவார்களாம்.

அங்காரகன் சக்தி மிக்கவன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum