புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
73 Posts - 60%
heezulia
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
73 Posts - 62%
heezulia
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_m10உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் ஆற்றல் மிக்க மொழிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 19 Feb 2023 - 19:28

உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் -2-19-10

மனிதன் தன்னை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவே, மொழிகளை பயன்படுத்தத் துவங்கினான். இன்று உலகில், 6,500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

'மொழிகளின் உண்மையான துவக்கம், 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலமாக இருக்கலாம்...' என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

உலகின் தொன்மையான மொழிகள் பல இருந்தாலும், இன்று பயன்பாட்டில் இருக்கும் மொழிகளாக, லத்தீன் - ஆர்மேனியன்; கொரியாவின் - ஹீப்ரு; அரபிக், சீனம், கிரேக்கம், எகிப்து, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே இருக்கின்றன.

இதில், தமிழ் மொழி, 5,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. உலகிலேயே இடமிருந்து வலமாக எழுதப்படும் தொன்மையான மொழி, தமிழ் மட்டுமே. அதே வேளையில், பேசும்போது குறைந்த அளவு காற்று வெளிப்படும் ஒரே மொழியும், தமிழ் தான்.

உலகிலுள்ள பிரபலமான மொழிகளில், ஆற்றல் மிக்க மொழி எது என்பதை கண்டறிய, புவியியல், பொருளாதாரம், தகவல் தொடர்பு, பொது அறிவு மற்றும் ராஜ்ய உறவு ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருவதன் அடிப்படையில் மதிப்பெண் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில், அதிக மதிப்பெண் பெற்று, முதலிடம் பிடித்தது, ஆங்கில மொழி தான். இதையடுத்து, சீன - மாண்டிரிபன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபு, ரஷ்யன், ஜெர்மன், ஜப்பான், போர்த்துக்கீசிய மற்றும் ஹிந்தி மொழிகள் உள்ளன.

உலகின் மிகவும் மகிழ்ச்சியான மொழியாக, ஸ்பானிஷ் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கற்பதற்கு எளிதாக உள்ள ஸ்பானிஷ் மொழியில் தான், மிக அதிகமாக நேர்மறையான, 'பாசிட்டிவ்' வார்த்தைகள் உள்ளதாம். இதையடுத்து, போர்ச்சுகல், ஆங்கிலம், இந்தோனேஷியா, பிரெஞ்ச், ஜெர்மன், அரபிக், ரஷ்யன், கொரிய மற்றும் சீன மொழிகள் உள்ளன.

உலகிலேயே மிக வேகமாக பேசக் கூடியது, ஜப்பானிய மொழி தான். இந்த மொழியில், ஒரு நிமிடத்தில், 782 வார்த்தைகள் பேச முடியும். இதையடுத்து, ஸ்பானிஷ், 780 வார்த்தைகளையும், பிரெஞ்ச், 718 வார்த்தைகளையும், ஆங்கிலத்தில், 220 வார்த்தைகளையும் பேச முடியும்.

உலகிலேயே அதிக மக்களால் பேசப்படுவது, சீனாவின் அதிகாரப்பூர்வ, மாண்டிரிபன் மொழி தான். இதை, 96 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர். இதையடுத்து, ஆங்கில மொழியை, 44.6 கோடிக்கும் மேற்பட்டோர் பேசுகின்றனர்.

ஆங்கில மொழியை பேச, இடது புற மூளை மட்டுமே வேலை செய்யும். ஆனால், சீன மொழியை பேசும்போது, வலது மற்றும் இடது புற மூளை இரண்டுமே வேலை செய்யும். ஆங்கில மொழியை அடுத்து, உலகில் அதிக மக்களால் பேசப்படுவது மற்றும் அதிக நாடுகளில் போதிக்கப்படுவது, பிரெஞ்சு மொழி தான்.

அடிப்படையில் கொரிய மொழி ஒன்று தான் என்றாலும், வட கொரியா மற்றும் தென் கொரியாவில் பேசும் கொரிய மொழிக்களுக்குள் நிறைய வித்தியாசம் உண்டு. உலகிலேயே மிகவும் குறைந்த வார்த்தைகள் கொண்ட மொழி, தென் அமெரிக்கா, சுரிநாமில் ஒரு பகுதியில் பேசப்படும், பாக்கி- டாக்கி தான். இதில், 340 வார்த்தைகள் தான் உள்ளது.

ஐ.நா., சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான, அரபு மொழி தான், உலகின் செழுமையானது. உலகின் எந்த மொழியின் கலப்பு இல்லாமல் இருப்பதே இதன் தனித்தன்மை. இந்த மொழியில் அதற்கு சொந்தமான வார்த்தைகள் மட்டும், 1.23 கோடி. ஆனால், உலகின் பல்வேறு மொழிகளில், அரபு மொழி கலப்பு உள்ளது.

வாரமலர்

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 20 Feb 2023 - 12:50

உலகின் ஆற்றல் மிக்க மொழிகள் 103459460

தமிழர்தம் நிலை உயர்ந்தால்தான் , உலகில் தமிழ் ஓங்கும்!வளரும்! மொழி மட்டும் தானாக வளராது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக