ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Today at 11:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:58 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 12:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:02 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 10:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:23 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 1:37 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:31 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:25 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:23 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:21 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:30 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:28 pm

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:26 pm

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:24 pm

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:22 pm

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:21 pm

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:20 pm

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:19 pm

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்!

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்! - Page 2 Empty ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்!

Post by சிவா Thu Feb 16, 2023 2:50 pm

First topic message reminder :

ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்! - Page 2 _128641187_img_20230215_164620

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்கள் பிரபாகரன் (31), பிரபு (28). சகோதரர்களான இவர்கள் இருவரும் ராணுவ வீரர்கள் ஆவர். இதில் பிரபாகரன் தற்போது ஊரில் தான் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி பிரபாகரன் அங்குள்ள பொது குடிநீர் தொட்டி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி, குடிநீர் தொட்டி அருகே துணி துவைக்கக் கூடாது என பிரபாகரனை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் மாலையில் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள், உறவினர்களுடன் சென்று பிரபாகரனிடம் தகராறு செய்துள்ளார். இதில், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சின்னசாமி தரப்பினர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

இதில் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், சின்னசாமி உள்ளிட்ட 9 பேர் மற்றும் பிரபாகரன் உள்ளிட்ட 10 பேர் மீது தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் சின்னசாமி தரப்பில் அவரது மகன்கள் குரு சூர்யமூர்த்தி (27), குணாநிதி (19), ராஜபாண்டி (30) மற்றும் மணிகண்டன், மாதையன், வேடியப்பன் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர். இதில், குரு சூர்யமூர்த்தி சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து, இவ்வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீஸார் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னசாமி, புலிபாண்டி, காளியப்பன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்! - Page 2 Empty Re: ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்!

Post by சிவா Fri Feb 17, 2023 9:52 pm

தமிழகத்தில் எந்த ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவில்லை, ஆனால் வட இந்திய ஊடகங்கள் அனைத்துமே இந்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்தார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்! - Page 2 Empty Re: ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்!

Post by சிவா Tue Feb 21, 2023 10:58 pm

ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும்: முன்னாள் ராணுவ அதிகாரி ஆவேசம்..!



ராணுவ வீரரை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஆவேசமாக பேசி உள்ளார்.

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு என்பவர் திமுக கவுன்சிலரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் ஒரு சில முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற நிலையில் முன்னாள் ராணுவ அதிகாரியான பாண்டியன் என்பவர் ராணுவ வீரர் பிரபுவை கொலை செய்த திமுகவினரை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்தார்.

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் துப்பாக்கி சூடு நடத்தவும் தயங்க மாட்டோம் என்று அவர் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்! - Page 2 Empty Re: ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்!

Post by சிவா Tue Feb 21, 2023 11:24 pm

ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் அண்ணாமலை



ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்! - Page 2 DailyTamil_News_2_21_2023_786710

கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்! - Page 2 Empty Re: ராணுவ வீரரை அடித்தே கொன்ற திமுக கவுன்சிலர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள்
»  சக வீரரை கொன்ற சிஆர்ப்எப் வீரருக்கு ஆயுள் தண்டனை
» திமுக கவுன்சிலர் வன்முறை வெறியாட்டம்
» கருணாநிதிக்கு கோவில் கட்டும் வேலூர் திமுக கவுன்சிலர்
» மானாமதுரையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் 2 இடஙகளில் போட்டியிட்ட கணவன் மனைவி இருவரும் வெற்றி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum