ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய சவுதி அரேபியா

2 posters

Go down

இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய சவுதி அரேபியா Empty இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய சவுதி அரேபியா

Post by சிவா Sun Feb 12, 2023 6:37 pm



2022 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா வழங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 2022 ஆம் ஆண்டில், இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தையும், குவைத் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

2022 இல் சவுதி அரேபியா இந்தியர்களுக்கு 1,78,630 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே 32,845 மற்றும் 44,316 ஆக இருந்த எண்ணிக்கையில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ள குவைத், 2021 ஆம் ஆண்டை விட ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. பஹ்ரைன் 10,232 வேலை வாய்ப்புகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

2018 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 57,613 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது, 2019 ஆம் ஆண்டில் 45,712 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதை தொடர்ந்து குறைத்து வருகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின்புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் புலம்பெயர்ந்த மக்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் வளைகுடா கூட்டுறவு கவுன்சில் நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இந்த பிராந்தியத்தில் உள்ள இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் திறன்மிக்க மற்றும் திறன் குறைந்த தொழிலாளர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தொழில் வல்லுநர்களில் 20 முதல் 23 சதவீதம் பேர் மருத்துவர்கள், பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், வங்கியாளர்கள் போன்ற பல உயர்மட்ட 'ஒயிட் காலர்' பணிகளில் உள்ளனர்.

இது குறித்து பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆஷிஃப் கூறுகையில், "அடுத்த சில ஆண்டுகளில் இது பன்மடங்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றும், "எங்கள் பெரும்பாலான பணியாளர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்" என்று அவர் கூறினார்.

தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

கோபால்ஜி இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய சவுதி அரேபியா Empty Re: இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய சவுதி அரேபியா

Post by T.N.Balasubramanian Mon Feb 13, 2023 5:31 pm

சமீப காலங்களில் அமெரிக்காவில்  தலைமையகம் 
கொண்ட நிறுவனங்கள் அதிக அளவில் ஆட்குறைப்பு செய்கிறார்கள்.
அதிகம் அடிபடுவோர் இந்தியர்கள் /சீனர்கள்.
நாடு கடந்து நவீன வாழ்க்கையில் மோகம் கொண்டு 
அங்கே போனவர்கள் அதிகம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum