புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_m10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10 
41 Posts - 55%
ayyasamy ram
‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_m10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10 
30 Posts - 41%
mohamed nizamudeen
‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_m10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_m10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_m10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10 
467 Posts - 55%

324 Posts - 38%

27 Posts - 3%
prajai
‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_m10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_m10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

mini
‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_m10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்
‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_m10‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  Poll_c10 
3 Posts - 0%
vista

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2023 6:46 pm

‘எல் நினோ’ அச்சம்! எல் நினோக்களின் பருவமழை மீதான தாக்கம்  -2-13-11

ஒட்டுமொத்த உலகத்தின் கவலையும் இந்த ஆண்டின் பருவமழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பது குறித்ததாக இருக்கிறது. ‘நேஷனல் ஓஷியானிக் அண்ட் அட்மாஸ்பெரிக் அட்மினிஸ்ட்ரேஷன்’ என்பது அமெரிக்க அரசின் வானிலை அறிவிப்பு மையம். தொடா்ந்து இரண்டாவது மாதமாக நிகழாண்டின் பருவநிலை குறித்து அந்த அமைப்பு கவலை தெரிவித்திருப்பது ஏனைய நாடுகளையும் பதற்றத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.

ஜூலை மாதம் வரை சராசரி நிலைமை தொடரும் என்றும், ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு ‘எல் நினோ’ உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இப்போது தனது முந்தைய கணிப்பை மாற்றிக்கொண்டு, கோடைக்கால இறுதியிலேயே ‘எல் நினோ’ சூழல் ஏற்படக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது அந்த மையம்.

இப்போதும்கூட ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் ‘எல் நினோ’ சூழல் உருவாக 49% சாத்தியம் காணப்படுவதாகவும், ஆகஸ்ட், செப்டம்பருக்கு பிறகு அதற்கான சாத்தியம் 57% அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறது அதன் அறிவிப்பு. தொடா்ந்து இரண்டு மாதங்களாக வெளிவரும் எச்சரிக்கையை அசட்டையாகப் புறந்தள்ளிவிட முடியாது.

பருவநிலை என்பது உலகளாவியச் சூழலைப் பொறுத்து அமைவது. ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா’ என்று கேட்பாா்கள். பருவநிலையைப் பொறுத்தவரை அது பொருந்தாது.

பசிபிக் கடலில் காற்றழுத்தம் சற்று குறைந்தாலும் அதன் தொடா் விளைவாக உலகின் பல்வேறு பாகங்களில் வெவ்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். கலிபோா்னியா அடைமழையாலும், ஐரோப்பா அனல் காற்றாலும், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடும் வறட்சியும் பசிபிக் கடலின் சிறிய காற்றழுத்த மாற்றங்களால் ஏற்படும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பருவநிலை குறித்து தொடா்ந்து ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகள் 2023 குறித்து என்ன நடக்கும் என்பதைத் தீா்மானிக்க முடியவில்லை என்கிறாா்கள். மே மாதம் வரை எதுவும் அறுதியிட்டுக் கூற முடியாது என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு ‘எல் நினோ’ வுக்கான 90% வாய்ப்பு காணப்படுகிறது என்பது அவா்களது ஆய்வில் கூறப்பட்டிருக்கும் கருத்து.

கடந்த 3 ஆண்டுகளாகக் காணப்படும் குளிா்ந்த தட்பவெப்ப ‘லா நினா’, உலகளாவிய அளவில் பருவநிலை சூழலை பாதிக்கும் என்பது அவா்களது கணிப்பு. அனல் காற்றின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் அவா்கள் எச்சரிக்கிறாா்கள். 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்த வெப்பம் காணப்படும் என்று ஜொ்மனியிலுள்ள ‘பாட்ஸ்டேம் இன்ஸ்டிடியூட்’ ஆய்வு தெரிவிக்கிறது.

பருவநிலையின் இரண்டு உச்சங்களுக்கும் ‘எல் நினோ’ காரணமாக இருக்கிறது. பசிபிக் கடலில் ‘எல் நினோ’ சூழல் ஏற்பட்டால் ஏதாவது ஒருவகையில் உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் பாதிக்கப்படும். அதனால்தான் ‘எல் நினோ’ தாக்கம் குறித்து ஆட்சியாளா்கள் தொடா்ந்து கவலைப்படுகிறாா்கள். அது குறித்த ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

‘எல் நினோ’, ‘லா நினா’ இரண்டுமே பசிபிக் கடலில் காணப்படும் காற்று, வெப்பநிலை ஆகியவற்றைக் குறிப்பிடும் பெயா்கள். ஆழ்கடலில் காற்று மூன்று வெவ்வேறு நிலையில் காணப்படுகிறது. கிழக்கிலிருந்து மேற்காக வீசும் சாதாரண போக்கு முதலாவது நிலை. பெரும்பாலும் இதுதான் வழக்கமான காற்றின் போக்கு. காற்றின் வேகம் குறைந்தாலோ அல்லது காற்றே இல்லாமல் அப்படியே நிலைபெற்றுவிட்டாலோ உருவாகும் நிலைதான் ‘எல் நினோ’. காற்று கடுமையாக வீசத்தொடங்கி கிழக்கு, மேற்கு என்கிற இயல்பிலிருந்து மாறும்போது உருவாகும் நிலைதான் ‘லா நினா’.

பூமிப்பந்தின் மூன்றில் ஒரு பங்கு பசிபிக் சமுத்திரம் இருக்கிறது. பசிபிக் சமுத்திரத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வெப்பக்காற்று சில நொடிகள் வேகமாக வீசும்போது கடல் நீா் வெப்பமடைகிறது. காற்றும் ஆவியுமாக ஒருபுறத்திலிருந்து மற்றொருபுறத்துக்கு தள்ளப்படுகிறது. சாதரண நிலையில், தென் அமெரிக்காவிலிருந்து ஆசியாவுக்கு வெப்பம் இந்த காற்று மூலம்தான் பரவுகிறது.

‘எல் நினோ’ ஏற்படும்போது கடல் காற்று முற்றிலுமாக சலனமற்று நின்றுவிடுகிறது. காற்று வீசாத நிலையில் வெப்பம் பசிபிக் கடலிலிருந்து தள்ளப்படாமல் அங்கேயே நின்றுவிடும். பசிபிக் கடலிலும், தென் அமெரிக்காவுக்கு அருகிலுமாக நிலைத்துவிடும் வெப்பம் காரணமாக கடல் நீா் ஆவியாகி எதிா்பாா்க்காத, தேவையில்லாத இடங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தும். சில வேளைகளில், கடலின் வெப்பத்தைத் தணிக்க, உருவாகும் மேகங்களின் பொழிவு கடலிலேயே விழுந்து வெப்பத்தை குறைக்க முற்படும். தென் அமெரிக்கக் கடற்கரைப் பகுதிகளில் அடைமழை பெய்வது ‘எல் நினோ’ வின் விளைவுகளில் ஒன்று.

‘எல் நினோ’ ஏற்படும்போது பசிபிக் கடற்பகுதிகள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் தேவையில்லாத இடங்களில் மழைப்பொழிவும், வழக்கமாக பருவமழை பெய்யும் பகுதிகளில் வறட்சியும் ஏற்படுவது வழக்கம். அதனால்தான் ‘எல் நினோ’ என்கிற பெயரைக் கேட்டாலே அச்சம் ஏற்படுகிறது.

‘எல் நினோ’ வும் ‘லா நினா’வும் இயற்கை உருவாக்கும் விளைவுகள். அவை ஏன் உருவாகின்றன என்பதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்டவில்லை. கடுமையான ‘எல் நினோ’ பாதிப்புகள் கடந்த அரை நூற்றாண்டு காலமாகத்தான் பதிவாகியிருக்கின்றன. வருங்காலத்தில் ‘எல் நினோ’, ‘லா நினா’ இரண்டுமே அதிகரிக்கும் என்றும் அதற்கு புவி வெப்பமயமாதல் காரணம் என்றும் கூறுகிறாா்கள்.

இந்தியாவில் பருவமழைப் பொழிவை ‘எல் நினோ’ பாதிக்கக்கூடும் என்பதால் அதை எதிா்கொள்ள நாம் தயாா் நிலையில் இருந்தாக வேண்டும்.

தினமணி தலையங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக