புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்  Poll_c10நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்  Poll_m10நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்  Poll_c10நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்  Poll_m10நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்  Poll_c10நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்  Poll_m10நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2023 8:07 pm

நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்  Kadhir5

சிறுநீரகம் சார்ந்த உபாதைகளுடன் கூடிய சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் குமட்டல், பசியின்மை, சளித்தொல்லை போன்ற அறிகுறிகளில் நெல்பொரி சிறந்த உணவாகப் பயன்படும்.

நூற்றி ஐம்பது கிராம் நெல்பொரியில் சுக்கு, தனியா மற்றும் கண்டந்திப்பிலி ஆகியவற்றை வகைக்கு மூன்று முதல் ஐந்து கிராம் வரை சேர்த்து அரை விட்டர் தண்ணீரில் கலந்துக் காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி, சிறிது இந்துப்பு கலந்து, வெதுவெதுப்பாக, காலையில் சிறிது சிறிதாகப் பருகினால், குமட்டல் நின்று  பசியும் நன்றாக எடுக்கும். சுக்கும் கண்டந்திப்பிலியும் சளியை நன்றாகக் கண்டிக்கும். உடல் லேசானதாகத் தோன்றும், சுறுசுறுப்புடன் செயலாற்ற உதவும்.

சர்க்கரை மற்றும் சிறுநீரக உபாதை இல்லாமல் காய்ச்சலுடன் கூடிய குமட்டல், பசியின்மை, சளி உபாதை உள்ளவர்களுக்கு இதேபோல பயன்படுத்தி குணமடையலாம்.

தீவிரமான தண்ணீர் தாகத்தால் நிறையத் தண்ணீர் அருந்தினாலும், நீர்வேட்கை குறையாமல் கஷ்டப்படுவர்கள், நெல்பொரியில் சர்க்கரை கலந்து, தண்ணீர்விட்டுக் காய்ச்சி, பொரி நன்றாக வெந்ததும் வடிகட்டி, குளிர்ந்த பிறகு, சிறிது சிறிதாகப் பயன்படுத்தலாம்.

இருநூறு கிராம்  நெல் பொரியில் பத்து கிராம் சர்க்கரை கலந்து, அரை லிட்டர் தண்ணீரில் வேகவைத்து பாதியாக வற்றியதும் வடிகட்டிய பிறகு பயன்படுத்தலாம். சர்க்கரை சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் நாட்டுச் சர்க்கரையையோ, கல்கண்டையோ உபயோகிக்கலாம்.

பயணத்தின்போது ஏற்படும் குலுக்கலால்  ஏற்படும் வாந்தி உபாதைக்கு, நெல் பொரித்தூளை சுமார் நூறு- நூற்று ஐம்பது கிராம் வரை எடுத்து, பத்து கிராம் கருப்பட்டித் தூளைக் கலந்து வைத்து கொண்டு, சிறிது சிறிதாக வாயில் போட்டுச் சாப்பிட்டால் , வாந்தி நன்றாக மட்டுப்படும். பயணம் இனிமையாகவும் இருக்கும்.

அடிக்கடி வயிறு கெட்டுப் போய், இரண்டு மூன்று தடவை நீர்ப்பேதியாக அவதியுறுபவர்கள், நெல் பொரித்தூளை சிறிய அளவில் எடுத்து, தயிருடன் கலந்து சாப்பிட்டால், பேதியானது நின்றுவிடும். பித்தத்தினால் ஏற்படும் பேதிக்கு இது மிகவும் நல்லது. காலை, மதியம் என ஒருநாளில் இரு வேளை சாப்பிடலாம்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நல்ல கட்டுக்குள் வைத்திருக்க,  நெல்பொரி சிறந்த உணவுப் பண்டமாகும். நூறு கிராம் பொரியைத் தூளாக்கி, இரு நூறு மில்லி மோருடன் கலந்து, ருசிக்காக சிறிது இந்துப்பு சேர்த்து, காலையில் சாப்பிட உகந்தது.

உடல் பருமனைக் குறைக்கவும், உடலிலுள்ள துர்மேதஸ் எனும் ஊளைச் சதையைக் குறைக்கவும், காலை உணவாக நெல் பொரிக் கஞ்சி குடிக்கலாம். மேற்குறிப்பிட்ட வகையில், மோருடன் பருகலாம். இதைச் சாப்பிட்ட பிறகு, காலை உணவாக வேறு எந்த உணவையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

மார்பில் சளி, நாக்கில் ருசியின்மை, தலைபாரம், மூக்கொழுகுதல் போன்ற கபம் சார்ந்த உபாதைகளில் நெல்பொரியைப் பொடித்து தேன் கலந்து காலையில் சாப்பிடலாம். சுமார் பத்து கிராம் தூளுடன், இருபது மில்லி தேன் கலந்து, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு வரலாம்.

பித்தத்தினால் ஏற்படும் புகைச்சலுடன் கூடிய இருமல், நாவறட்சி, வாய் வேக்காளம், தொண்டை எரிச்சல் ஆகியவற்றில் நெல்பொரித் தூளை பத்து கிராம் அளவில் எடுத்து, இருபது மில்லி உருக்கிய பசு நெய்விட்டுக் குழைத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட, மிகவும் நல்லது.

பொதுவாக, நெல்பொரி பசியை நன்றாகத் தூண்டிவிடும். எளிதில் செரிக்கும். மேலாசன தன்மையுடையது. குளிர்ச்சியான வீர்யமுடையது.

தினமணி


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 12, 2023 8:46 pm

நெற்பொரி என்று இருக்கவேண்டுமோ?


@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2023 8:52 pm

T.N.Balasubramanian wrote:நெற்பொரி என்று இருக்கவேண்டுமோ?


@சிவா


நன்றி தலைவரே....

மாற்றி விட்டேன். அருமையிருக்கு

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 13, 2023 11:04 am

அந்தக் காலத்தில் எங்கள் பாட்டி , சந்தைக்குப் போய்வரும்போது வாங்கிவரும் தின்பண்டம் பொரி உருண்டைதான்! பிறகு நாம்தான் அதைக் கேவலமாக நினைத்து ஒதுக்கினோம்! இப்போது அதன் மகிமை தெரியத் தொடங்கியுள்ளது!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 13, 2023 4:57 pm

கார்த்திகை மாதத்தில் திரு கார்த்திகை பண்டிகைக்கு செய்யப்படும் 
நிவேதன பொருட்கள் அரிசிபொரி  உருண்டை /நெல் பொரி  உருண்டை /கடலை உருண்டைகள் .
இதற்கென தயாரிக்கப்படுவது  பாகு வெல்லம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக