புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
61 Posts - 80%
heezulia
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
397 Posts - 79%
heezulia
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
8 Posts - 2%
prajai
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_m10இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 10, 2023 2:00 am

நவீனமயமான இன்றைய உலகில் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது, நம்மில் பலர் இந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். தர்போது ஸ்மார்ட் ஃபோன் இல்லாமல் பலரால் இருக்க முடியாது என்ற நிலைக்கு சென்று விட்டோம். இந்த நிலையால் அவர்களின் ஆரோக்கியம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் சுதீர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வழக்கமான நடத்தையின் விளைவாக இளம் பெண்ணின் பார்வை எவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டது என விளக்கியுள்ளார்.

30 வயதான மஞ்சு, இரவில் தினமும் தனது தொலைபேசியில் அதிக நேரம் செலவளித்துள்ளார். அப்பெண்ணுக்கு பார்வைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவரின் கூற்றுப்படி ஒளியின் தீவிர ஃப்ளாஷ்கள், இருண்ட ஜிக்ஜாக் வடிவங்கள் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது பரிசோதனையில் கண்டரியப்பட்டது.

இதனையடுத்து மருத்துவர்கள், அந்த பெண் ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் அந்த பெண்ணுக்கு மருந்துகள் எடுத்துரைத்து, அவரின் தொலைபேசியின் திரை நேரத்தைக் குறைக்க செய்ததால் அவளது பார்வையை மீட்டெடுக்க முடிந்தது. இதனால் கடந்த 18 மாதங்களாக இருந்தப் பார்வைக் குறைபாட்டிலிருந்து அந்தப் பெண் மீண்டார்.

மஞ்சுவுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலர் ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் அல்லது கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் அல்லது டிஜிட்டல் விஷன் சிண்ட்ரோம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவலையளிக்கிறது.

இதில் விஷயங்களை தீவிரமாக்குவது என்னவென்றால், இந்த நோய் முழுமையான பார்வை இழப்புக்கு கூட வழிவகுக்கும் என்பதே. மருந்து மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு ஒருவரை இன்னும் குணப்படுத்த முடியும் என்றாலும், ஸ்மார்ட்போனை பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியம் என்றார்.

மொபைல் அனலிட்டிக்ஸ் நிறுவனமான டேட்டா.ஏஐ-யின் கருத்துப்படி, இந்தியாவில் சராசரியாக ஸ்மார்ட்ஃபோன் நுகர்வு 2020ல் சுமார் 4.5 மணி நேரமாகவும், 2019ல் அது 3.7 மணி நேரமாகவும் இருந்து 2021ல் ஒரு நாளைக்கு அது 4.7 மணி நேரமாக அதிகரித்துள்ளது என்றது.

தொடர்ந்து இருண்ட அறைகளில் குறைந்த வெளிச்சத்தில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்த விஷயங்கள் மனதைப் பாதிப்பது மட்டுமல்லாமல், பார்வை பாதிப்புக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன.

தினமணி


Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1811
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Fri Feb 10, 2023 7:30 am

திறன்பேசிகளைப் பயன்படுத்துவோம்!

அளவோடு பயன்படுத்தி,
உடல் நலத்தோடு வாழ்வோம்!!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 10, 2023 12:42 pm

இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  103459460 இருட்டில் ஸ்மார்ட்போன் - கண்பார்வை பறிபோகும்  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக