புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_m10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10 
5 Posts - 63%
Barushree
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_m10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_m10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_m10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_m10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_m10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_m10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_m10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10 
1 Post - 1%
Barushree
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_m10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_m10பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்

Abdul Rahman07
Abdul Rahman07
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 30/12/2022

PostAbdul Rahman07 Wed Jan 25, 2023 6:46 am

இந்திய விடுதலை வீரர் சிங்கமுத்து சேர்வைக்கோன்:
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Images10
பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன் Images11

முப்புலிவெட்டி சிங்கமுத்து சேர்வைகோனார் என்று அழைக்கப்படும் இவர் பாஞ்சாலங்குறிச்சியைச்சேர்ந்த பாளையக்காரர் ஆவார்.தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் ஜனவரி 25,1761ஆம் ஆண்டு பிறந்தவர்.இவர் ஒரு தென் இந்திய பாளையக்காரர் இவர் ,பாளையக்காரர் போர்களில் கட்டபொம்மனுக்கு ஆதரவாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார் . ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு செப்டம்பர் 05,1799 அன்று பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 18கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்னழகை அல்லது சேவூர் என்று பெயர் கொண்ட ஒட்டபிடாரம் எனும் ஊர்.இதற்கு அழகிய வீரபாண்டிய புரம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. ஒட்டபிடாரத்தை யாதவ மரபைச் சேர்ந்த மன்னர் அளகைக்கோன் 12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தார்.இவரது ஆட்சி காலத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை எனும் ஊரில் மூலநாத சுவாமி கோவிலை கட்டியுள்ளார். அங்கு இருக்கும் நாற்பது தூண்களிலும் இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அளகைக்கோன் வழிவந்தவர்கள் திருச்சிற்றம்பலநாத உடையார் அய்யமிடாளுடையக்கோனார் 1755 ஆம் ஆண்டு வரையில் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு தளபதியாய் சிங்கமுத்துசேர்வைகோனார் விளங்கினார்.
ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போரில் ஓட்டப்பிடாரம் மன்னர் தலைமையில் சிங்கமுத்துசேர்வைகோன் வீரபாண்டியகட்டபொம்மனுக்கு ஆதரவாக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் போரிட்டு வந்தார்.சிங்கமுத்து சேர்வைக காரர்களுக்கு சொந்தமான மொட்டையக்கோன் படையும்,அவரது உறவினர்களான கட்டாலங்குளத்தைச்சேர்ந்த குமார அழகுமுத்து சேர்வைக்கோன்,இவரது மகன் செவத்தையாக்கோனார் என அனைத்து ஆயர் படைகளும் ஊமைத்துரைக்கு ஆதரவாக போர்களத்தில் இறங்கி சண்டை செய்தனர்.
போர் இறுதிகட்டத்தை எட்டியவுடன் கட்டபொம்மன்,ஊமைத்துரை உட்பட முக்கியமானவர்களை கோட்டையைவிட்டு ரகசியமாக வெளியேற்றினார் சிங்கமுத்துசேர்வை கோனார்.
தளபதி சிங்கமுத்துசேர்வை தலைமையிலான ஒருபடை பாஞ்சை கோட்டையின் உட்புறம் இருந்துகொண்டு ஆங்கிலேயர்களை உள்ளே வரவிடாமல் தீரத்துடன் போர் புரிந்தனர்.இடைவிடாமல் நடந்த போரின் முடிவில்
தளபதி சிங்கமுத்துசேர்வை ஆங்கிலேயர்களால் சுடப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள்ளேயே செப்டம்பர் 5, 1799ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். தன் இறுதிமூச்சு உள்ளவரை ஒரு ஆங்கிலேயனைக்கூட கோட்டைக்குள் வரவிடாமல் வீரப்போர் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#இந்தியவிடுதலைவீரர்
#முப்புலிவெட்டி
#சிங்கமுத்து
#சிங்கமுத்துசேர்வைகோன்
#பாஞ்சாலங்குறிச்சி
#கட்டபொம்மன்
#1761ஜனவரி25
#1799செப்டம்பர்05
#சிங்கமுத்துசேர்வை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm

சிங்கமுத்துச் சேர்வைக்கோனார் வாழ்க்கை - தமழர் வரலாற்றில் பொன்னேடு ! :வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக