புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:08

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
106 Posts - 74%
heezulia
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
271 Posts - 76%
heezulia
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகின் விநோத சட்டங்கள் Poll_c10உலகின் விநோத சட்டங்கள் Poll_m10உலகின் விநோத சட்டங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் விநோத சட்டங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Mar 2023 - 4:51

உலகின் விநோத சட்டங்கள் -3-13-10
உலக நாடுகள் பலவற்றில் விநோதமான சட்டங்கள் உள்ளன. அவற்றில் சிவற்றைப் பார்ப்போம்:

நடனம் ஆட லைசென்ஸ்

ஸ்வீடனில் பார் அல்லது உணவகத்தில் நடனம் ஆட அனுமதியில்லை. அதற்குத் தனியாக டான்ஸ் லைசென்ஸ் பெற வேண்டும். இது 2016-ஆம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்டாலும், 2020-இல் ஓர் உணவகத்தில் ஷர்ஜிடென் மாகாணத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இது கண்டறியப்பட்டதில், உணவக உரிமையாளர் தண்டிக்கப்பட்டார்.

விளக்கு எரியக் கூடாது

வெர்சல்ஸ் அரண்மனையில் உள்ள படுக்கை அறையில் இருந்து 5 கி.மீ. தூரத்துக்கு விளக்கு எதுவும் எரியக் கூடாது என்ற சட்டம் 18-ஆம் நூற்றாண்டில் இருந்து அமலில் உள்ளது. 2022-இல் அந்தப் பகுதியில் நடக்க இருந்த கால்பந்து போட்டி 700 கி.மீ. தள்ளி எதிரணியின் இடத்தில் நடத்தப்பட்டது.

அரண்மனைக்கே திமிங்கிலம்

மீன்கள் பிரிட்டனில் கடற்கரையையொட்டி, பிடிபடும் திமிங்கிலம், உணவுக்குப் பயன்படும் பெரிய மீன்கள் நாட்டை ஆளும் ராணிக்குச் சொந்தம் என்று 1322-ஆம் ஆண்டு முதல் ஒரு சட்டம் அமலில் உள்ளது. இருந்தாலும், 2004-இல் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த மீனவர் ராபர்ட் டேவிஸின் வலையில் 120 கிலோ எடை கொண்ட பெரிய மீன் கிடைத்தது. அவர் அரண்மனையில் ஒப்படைத்தார். ஆனால், ராணி உடனடியாக அந்த மீனவரையே அதனை பயன்படுத்திக் கொள்ள தந்துவிட்டார்.

சுயநினைவில் மணமக்கள்

ஜெர்மனியில் திருமணத்தின்போது, மணமக்கள் இருவரும் சுய நினைவில் இருத்தல் வேண்டும். யாரேனும் ஒருவர் சுய நினைவில் இல்லாத நிலையில், திருமணம் நடந்தால் அது செல்லாது.
ஆடையின்றி ஸ்கேட்டிங் கூடாது:

ஸ்விட்சர்லாந்தில் ஆடையின்றி ஸ்கேட்டிங் செய்ய தடை அமலில் உள்ளது. ஆனால், பொது இடத்தில் நிர்வாணமாக இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

திராட்சை

நார்வேயில் டிராம்ஸ், பின்மார்க், நார்ட்லாந்து பகுதிகளில் ஏராளமாக ஆரஞ்சு, மஞ்சள் வண்ணம் கொண்ட திராட்சைகள் அதிகம் உள்ளன. இவற்றை பறிக்கலாம். எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஆனால், அங்கேயே சாப்பிடலாம்.

சில தோட்டங்களில் பறிக்கக் கூடாது என்று கூட தடை இருக்கும். ஆனால், அங்கு கீழே விழுந்ததை எடுக்கலாம். ஆனால், எடுத்துச் செல்ல முடியாது. மீறி எடுத்துச் சென்றால் தண்டனை நிச்சயம் உண்டு.

மெஸ்ஸி பெயர் வைக்கத் தடை

அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர். லியோனல் மெஸ்ஸி. இங்கு ஒரு கட்டத்தில் மெஸ்லி என பெயர் வைக்கத் தடை விதிக்கப்பட்டது. இதை மீறி ஒரு குடும்பத்தினர் பெயர் வைத்தபோது, ஊர் நிர்வாகம் மாற்றக் கோரியது. மெஸ்ஸி என்பது குடும்பப் பெயர். அதனை சூட்டக் கூடாது. மாறாக, லியோனலை சூட்டிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது.

திருடனை அடைக்கக் கூடாது

நெதர்லாந்தில் ஒருவரின் வீட்டை உடைத்து, திருடன் திருடிக் கொண்டிருக்கிறார். இந்தத் திருடரைப் பிடித்து, கழிவறையில் தள்ளி பூட்டுப் போடக் கூடாது. இவ்வாறு செய்தால் தண்டனைக்குரிய குற்றம். திருட வந்த திருடனின் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றஅர்த்தம் என்று அந்த நாட்டு அரசு கூறுகிறது.

Dr.S.Soundarapandian and vasuselva இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 13 Mar 2023 - 14:18

விநோதம்தான்!
ஓகே!!!!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக