புதிய பதிவுகள்
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
Page 1 of 1 •
உலகின் ஆற்றல் தேவையில் 12 %-ஐ 2050-ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் பூா்த்தி செய்யும் என்று சா்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவைப்படும் இந்த ஹைட்ரஜனில் 66% இயற்கை எரிவாயுவிலிருந்து அல்லாமல், நீரிலிருந்து உருவாக்கப்படவேண்டும் என்றும் இந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
தற்போது, ஆற்றல் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது என்று உலக ஆற்றல் மாற்றங்கள் குறித்த கண்ணோட்ட அறிக்கை கூறுகிறது.
தற்போதைய ஹைட்ரஜன் உற்பத்தி, படிம எரிபொருள் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது. உலக அளவில் ஆறில் ஒரு பங்கு ஹைட்ரஜன், பெட்ரோலிய ரசாயன சுத்திகரிப்பில் கிடைக்கும் துணைப் பொருளாகவே தயாரிக்கப்படுகிறது. குறைந்த கரியச் சுவடு (காா்பன் தடம்) கொண்ட பசுமை ஹைட்ரஜன் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி நீரை மின்னாற்பகுப்பு செய்து உற்பத்தி செய்யப்படுகிறது.
மின்பகுப்பிகளின் உற்பத்தி - பயன்பாடு காரணமாக பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி 2050-ஆம் ஆண்டுக்குள், தற்போதைய உற்பத்தி திறனான 0.3 ஜிகாவாட்டிலிருந்து சுமாா் 5,000 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என்று சா்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் 160 மெகாவாட், ஐரோப்பாவில் 30 மெகாவாட் உட்பட 200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கான மின்னாற் பகுப்புகள் செயல்படத் தொடங்கியதால் 2020-ஆம் ஆண்டு வரை 1%-க்கும் குறைவாக இருந்த ஹைட்ரஜன் உற்பத்தி, 2021-ஆம் ஆண்டில் 9%-ஆக உயா்ந்துள்ளது.
உர ஆலை, சுத்திகரிப்பு ஆலைகளுக்கான அமோனியா, மெத்தனால் உற்பத்திக்காக, நம்நாடு ஒவ்வோா் ஆண்டும் சுமாா் 60 லட்சம் டன் ஹைட்ரஜனைப் பயன்படுத்துகிறது. தொழில்துறையின் தேவை அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து, மின்துறைகளின் விரிவாக்கம் காரணமாகவும் ஹைட்ரஜன் தேவை 2050-ஆம் ஆண்டு வாக்கில் 2.8 கோடி டன்னாக அதிகரிக்கும் என்பது வல்லுநா்களின் கணிப்பு.
உரம், மின்சாரம், ரசாயனம் கப்பல் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைகளில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தலாம் என்றும், எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜனை 10 % வரை கலக்கி உபயோகிக்கலாம் என்றும் கூறுகின்றனா் இத்துறை சாா்ந்த வல்லுநா்கள்.
எஃகு தயாரிப்பில் ஹைட்ரஜன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஹைட்ரஜன் அடிப்படையிலான கலவை, நேரடி இரும்பு குறைப்புத் தொழில்நுட்பத்தில் (டைரக்ட் ரெட்யூஸ்ட் அயன் -டி.ஆா்.ஐ) நேரடியாகவும் ஊது உலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நேரடி மின்மயமாக்கல் சாத்தியமில்லாத ஹெவி டியூட்டி, நீண்ட தூர போக்குவரத்துத் துறைகளில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, நாட்டின் இறக்குமதியைக் குறைக்கும் அதே நேரத்தில், பருவநிலை மாற்றத்தையும் தடுக்கும். தொழில்நுட்ப மேம்பாடு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை மிகவும் மலிவானதாகவும் எளிதில் தயாரிக்கக்கூடியதாகவும் மாற்றிவருகிறது.
ஒரு கிலோ பசுமை ஹைட்ரஜனின் தற்போதைய விலை சுமாா் ரூ. 406 முதல் சுமாா் ரூ. 488 வரை (5 முதல் 6 அமெரிக்க டாலா்) இருந்து வருகிறது. இது இயற்கை வாயுவில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பல் ஹைட்ரஜனின் (கிரே ஹைட்ரஜன்) விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். ஆனால் 2030-ஆம் ஆண்டு வாக்கில் பசுமை ஹைட்ரஜனின் விலை நீரகக்கரிம (ஹைட்ரோகாா்பன்) எரிபொருளைவிட மிகவும் குறைந்திருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும்போது விலை மேலும் குறையக்கூடும்.
2050-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஹைட்ரஜன் தேவை ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்றும், அதில் 80 % தேவையை பசுமை ஹைட்ரஜன் பூா்த்தி செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உயா் வெப்ப உற்பத்தியில் ஹைட்ரஜன் பயன்பாடு படிம எரிபொருள் பயன்பாட்டினைக் குறைக்கும். இதன்மூலம் பைங்குடில் உமிழ்வினை மிதமான அளவு குறைக்கலாம்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் கீழ் 2005-ஆம் ஆண்டிலிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் பைங்குடில் வாயு உமிழ்வினை 33 % முதல் 35 % வரை குறைக்க இந்தியா கொடுத்த உறுதிமொழியை இதன்மூலம் நிறைவேற்ற இயலும்.
2020-ஆம் ஆண்டில் 9 உலகநாடுகள் ஹைட்ரஜன் உற்பத்தி உத்திகளை நடைமுறைப்படுத்த செயல்திட்டங்களை வகுத்துள்ளன. இந்த 9 நாடுகள் உட்பட இதுவரை 26 உலக நாடுகள் ஹைட்ரஜனை தங்கள் ஆற்றல் ஆதாரமாக உபயோகிக்க தீா்மானித்துள்ளன.
உலக நாடுகள் தங்கள் மின்னாற்பகுப்பு திறன் கொண்டு ஒரு ஆண்டில் சராசரியாக 145 ஜிகாவாட்டிலிருந்து 190 ஜிகாவாட் வரையிலான ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் வகையில் இலக்குகளை நிா்ணயித்துள்ளன. இந்த இலக்குகள் கடந்த ஆண்டின் சராசரி அளவான 74 ஜிகாவாட்டை விட இரண்டு மடங்கு அதிகம். ஆனாலும் குறைந்த பைங்குடில் வாயு உமிழ்வு ஹைட்ரஜனுக்கான இலக்குகளை அடைவதில் இன்னும் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்கிறது சா்வதேச ஆற்றல் முகமையின் அறிக்கை.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மலிவு விலை காரணமாக, இந்தியா, 2030-இல் பசுமை ஹைட்ரஜனின் நிகர ஏற்றுமதியாளராக உருவெடுக்கும் என்று குளோபல் ஹைட்ரஜன் கவுன்சில் கூறுகிறது. இந்தியாவின் புவியியல் இருப்பிடம், சூரிய ஒளி, மிகுதியான காற்று போன்றவை பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு சாதகமாக இருக்கின்றன.
இந்தியா, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் தாமதமாக நுழைந்தாலும் சரியான முடிவுகளை எடுத்து வருகிறது. ஹைட்ரஜனை அடிப்படையாக கொண்ட ஆற்றல் அமைப்பை நிறுவுவதற்கான வரைவு அறிக்கையை இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தயாரித்துள்ளது. உர உற்பத்தியாளா்கள் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கான பசுமை ஹைட்ரஜன் நுகா்வு குறித்த அமைச்சகங்களுக்கிடையேயான ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஹைட்ரஜன் ஆராய்ச்சி - மேம்பாட்டிற்கான பொது நிதி 2020- உடன் ஒப்பிடும்போது 35 % அதிகரித்துள்ளது என்கிறது ‘உலகளாவிய ஹைட்ரஜன் பாா்வை 2022’ என்ற அறிக்கை. இந்தியாவிலும் ஹைட்ரஜன் உற்பத்திக்கான முயற்சியை ஊக்குவிக்க ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான நிதி ஆதாரங்களை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1