புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதானிக்கு விழுந்த அடுத்த அடி
Page 1 of 1 •
- GuestGuest
கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, ஜனவரி 24ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பங்குச்சந்தை மற்றும் கணக்குகளை கையாள்வதில் மோசடி செய்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
இதனையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் தனது எஃப்.பி.ஓ.பங்குகள் வெளியிட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால் ஏற்கனவே முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தில் உள்ள நிலையில், புதிய எஃப்.பி.ஓ. வெளியிட்டை கைவிட முடிவெடுத்தது அந்நிறுவன பங்குகளின் மதிப்பை கடுமையாக பாதித்துள்ளது.
கடந்த ஆறு நாட்களில் NSE-யில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் விலை ரூ.3,442ல் இருந்து ரூ.1,565 வரை சரிந்தது, இந்த நேரத்தில் 55 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அதானி குழும நிறுவனங்கள் நெறிமுறையற்ற நடைமுறைகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடுகளில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் அதானியின் நற்பெருக்கு களக்கம் ஏற்பட்டுள்ளது.
டவ் ஜோன்ஸ் தனது அறிவிப்பில், பிப்ரவரி 7, 2023 அன்று சந்தை திறக்கப்படுவதற்கு முன்பு, டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டில் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
துறைமுக மேலாண்மை, மின்சாரம், சுரங்கம், ரெனிவபுள் எனர்ஜி, விமான நிலைய செயல்பாடுகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, உணவு பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு என பல்வேறு சேவை சார்ந்த துறைகளில் அதானி குழுமம் இயங்கி வருகிறது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி வில்மார் என சுமார் 12 துணை நிறுவனங்களை உள்ளடக்கிய குழுமம் இது. இதன் தலைவராக கெளதம் அதானி உள்ளார். அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் இந்த குழுமத்தின் முதன்மை நிறுவனமாக உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் தனது நிறுவன வளர்ச்சியை 4 கட்டங்களாக பிரிக்கலாம் என சொல்லி இருந்தார் கெளதம் அதானி.
இன்நிலையில்,..............
அதானி குழுமம் அறிக்கை: FPO சந்தாவை முன்னெடுத்துச் செல்லும் திட்டத்தை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் கைவிடுகிறது. இது நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவாகும்.
நிறுவனத்தின் தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நலன் கருதி FPO-வை திரும்பப் பெறுகிறோம். மேலும், முதலீட்டாளர்களுக்கு அந்தத் தொகையை திரும்பக் கொடுக்க முடிவு செய்துள்ளோம் என பிப்ரவரி 1, 2023 தேதியிட்ட அறிக்கையில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.
டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடு (Dow Jones Sustainability Index) என்பது கார்ப்பரேட் சஸ்டைனபிலிட்டி அசெஸ்மென்ட் (CSA) மூலம் எஸ் அண்ட் பி குளோபல்-ஆல் (S&P Global) தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்திறனை அளவிடும் ஒரு மூலதனமயமாக்கல் எடையுள்ள குறியீட்டாகும். சுற்றுச்சூழல், சமூகம், ஆளுகை மற்றும் பொருளாதாரம் ஆகிய நான்கு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே, எஸ்&பி குளோபலால் குறியீட்டில் சேர்க்கப்படுகிறது.
Follow on Public Offer என்பதன் சுருக்கம்தான் FPO. பங்குச் சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தனது பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு புதிய பங்குகள் வெளியிடும் முறைதான் FPO.
இது நிறுவனத்தின் பங்கு தளத்தை பல்வகைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மூலதன விரிவாக்கம் அல்லது கடனை திரும்ப செலுத்த அல்லது பங்குகள் பொதுவான பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் நிறுவனங்கள் FPO அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். அதைத்தான் அதானி குழுமம் செய்திருந்தது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதித் திரட்டும் முயற்சியை அதானி குழுமம் முன்னெடுத்தது. தற்போது அதனை திரும்பப் பெற்றுள்ளது.
(yourstory)

இதுவும் கடந்து போகும்.
"இதுவும் கடந்து போகும்." -
மிகவும் மோசமானது இக் கூற்று இங்கே!
செய்வதெல்லாம் செய்யலாம் ; மக்களுக்கு ஒரு புண்ணாக்கும் தெரியவராது என்பதா பொருள்?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1