ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?

Go down

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Empty மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?

Post by Guest Fri Feb 03, 2023 4:12 pm

முதலில் இந்தப் பதிவைப் படியுங்கள்.


மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? 220px-Gandhi_writing%2C_1942

அப்புறம் இந்தச் செய்தி.............

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ‘மகாத்மா காந்தி’ என மரியாதை நிமித்தமாக இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இந்திய ரூபாய் நோட்டிலும் மகாத்மா காந்தி என்றே இருக்கும். 2016ம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காந்தியை  ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்க வேண்டுமெனப் பிரிட்டிஷ் அரசு சுற்றறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்தே மகாத்மா என்ற பட்டப் பெயர் வந்ததாக சிலர்(கட்சி சார்பான) டுவிட்டர் போன்ற..சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

பிரிட்டிஷ்காரர்களால் காந்திக்கு மகாத்மா என்று பட்டம் அளிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் 1938 என உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக 1917ம் ஆண்டே மகாத்மா என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

1919ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணித்தது.

ஆனால், பின்னாட்களில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதன்படி 1937 தேர்தலில் மத்திய மாகாணத்தில் (இன்றைய மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை உள்ளடக்கியது) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.  

வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பண்டிட் ரவிசங்கர் சுக்லா மத்திய மாகாண ப்ரிமியர் (முதலமைச்சர்) ஆனார். ஆட்சி அதிகாரத்திலிருந்த காங்கிரஸ், காந்தியை ‘மகாத்மா காந்தி’ என அழைக்க அரசு அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையைத்தான் பிரிட்டிஷ் அரசு பட்டம் கொடுத்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

காந்திக்கு மகாத்மா எனப் பட்டம் அளித்தவர் யார் எனத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட வினா தொடர்பான வழக்கிற்கு ரவீந்தரநாத் தாகூர் என குஜராத் உயர் நீதிமன்றம் 1999ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Annota11
1909ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி மேத்தா எழுதிய கடிதத்தில், “வருடம் வருடம் (நான் அவரை 20 வருடத்திற்கும் மேலாகக் காந்தியை அறிந்திருக்கிறேன்) அவர் (காந்தி) தன்னலமற்றவராக இருப்பதைக் காண்கிறேன். அவர் தற்போது ஒரு துறவி வாழ்க்கையை வாழ்கிறார். நாம் வழக்கமாகப் பார்க்கும் துறவி வாழ்க்கை போலல்லாமல், ஒரு மகாத்மாவின் வாழ்க்கையை வாழ்கிறார். அவரது மனதில் உள்ள ஒரே யோசனை அவரது தாய்நாடு  பற்றியதே”  ( The Mahatma and the Doctor the Untold Story of Dr Pranjivan Mehta,-S. R. Mehrotra பக்கம் 28) ” என இடம்பெற்று உள்ளது.

சில ஆசிரியர்களின் கூற்றுப்படி, ரவீந்திரநாத் தாகூர் காந்திக்கு 6 மார்ச் 1915 இல் இந்தப் பட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 1915 இல் குருகுல கங்காடியில் வசிப்பவர்களால் அவர் மகாத்மா என்று அழைக்கப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் அவர் நிறுவனர் முன்ஷிராமை ஒரு மகாத்மா என்று அழைத்தார் (பின்னர் அவர் சுவாமி ஷ்ரத்தானந்த் ஆனார்).

இருப்பினும், 21 ஜனவரி 1915 அன்று, குஜராத்தில் உள்ள ஜெட்பூரில், நௌதம்லால் பகவான்ஜி மேத்தா என்பவரால் அவருக்கு "மகாத்மா" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கும் ஆவணம், இந்தியாவின் புது டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காந்தியின் நண்பர் பிரஞ்சீவன் மேத்தா 1909 இல் கோபால் கிருஷ்ண கோகலேவுக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதம் காந்தியை தலைப்புடன் குறிப்பிடுகிறது. எனவே தலைப்பைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப எழுத்துப் பதிவாக இதுவே உள்ளது. (விக்கிப்பீடியா)


'பாபு” என்பது 1944 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸால் மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்ட பட்டம்.
காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிங்கப்பூர் வானொலி மூலம் அவர் ஆற்றிய உரையில் இந்த தலைப்பு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? 250px-Bose_%26_Gandhi_1938

நேதாஜி- என்று அழைக்கப்படும்  சுபாஷ் சந்திர போஸ்,1930 இல் உப்பு சத்தியாகிரகத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். சுயராஜ்யம் அல்லது முழு சுதந்திரத்திற்காகவும் நின்று, "பார்வர்டு பிளாக்" என்ற புதிய கட்சியை நிறுவினார்.

நவம்பர் 25 அன்று ‘டில்லி சலோ’ இயக்கத்தைத் தொடங்கினார்.
ஹரிபுரா மற்றும் திரிபுரியில் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்றார். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 'ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்' அரசும் அமைக்கப்பட்டது.
"வங்காளப் புலி" என்று அழைக்கப்படும் அவரது பிறந்த நாள் ஜனவரி 23 அன்று "பராக்ரம் திவாஸ்" என்று கொண்டாடப்படுகிறது.

(விக்கிப்பீடியா/history/YT/britannica/indiatoday)

மேலே உள்ள பதிவுக்கு  இது பதிலாக இருக்கக் கூடும்.

கோட்சேயை முன்னிறுத்தும் இந்தக் காலகட்டத்தில்,காந்தி மறந்து போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.மகாத்மா காந்தி யார்? காந்தி இறந்துவிட்டாரா? என்ற கேள்விகளைக் கேட்காமல் இருந்தால் சரிதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum