புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
62 Posts - 63%
heezulia
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
1 Post - 1%
viyasan
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
254 Posts - 44%
heezulia
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
15 Posts - 3%
prajai
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_m10கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு கவுனி அரிசி கஞ்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2023 7:42 pm

கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Vikatan%2F2022-06%2F51e1b97f-946c-4ef8-9b14-96f0fc4137f3%2F62a03c781f38b.jpg?rect=0%2C0%2C800%2C450&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

அரிசி உணவுகளுக்கு பதிலாக சிறுதானியங்கள், மருத்துவ குணங்கள் உள்ள மற்ற அரிசி வகைகள் என எடுத்துக்கொள்ளும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படும். கூடவே வித்தியாசமான, சுவையான உணவையும் உண்ணலாம். ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

நம்மில் பெரும்பாலானவர்கள் அரிசி உணவுகளையே அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்கிறோம். எப்போதும் வெள்ளை அரிசி உணவுகளை எடுப்பதற்கு பதிலாக சிறுதானியங்கள், மருத்துவ சத்துள்ள மற்ற அரிசி வகைகள் என எடுத்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் மேம்படும். கூடவே வித்தியாசமான, சுவையான உணவையும் உண்ணலாம். அந்த வகையில், ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்து கூறுகிறார் மேட்டூரை சேர்ந்த ஃபிசியோதெரபிஸ்ட் விஜயா.

கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்முறை

- ஒரு டம்ளர் (250கிராம்) #கருப்பு_கவுனி_அரிசி எடுத்து மூன்று முறை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.

- ஒரு டம்ளர் அரிசிக்கு 8 டம்ளர் தண்ணீர் அல்லது அதற்கு மேலும் எடுத்துக் கொள்ளாலாம். 12 டம்ளர்க்கு மிகாமல் எடுத்து 12 மணி நேரம் ஊறவைக்கவும்(சாதாரண தண்ணீர் அல்லது சுடுநீர்).

- அரிசியை வேகவைக்கும்போது, எவ்வளவு அரிசி எடுக்குறோமோ, அதனுடன் 5 மடங்கு தண்ணீர் கஞ்சிக்குக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்.

- 5 மடங்கு தண்ணீருக்குக் குறைவாகப் பயன்படுத்தக்கூடாது.

- மறுநாள் குக்கரில் அரிசியுடன் 100 கி பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு, சிறிதளவு சீரகம், 5 மிளகு, 5 பல் பூண்டு, 10 to 15 நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிதளவு மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கடலெண்ணெய் அல்லது சமையல் எண்ணெயுடன், அரிசியின் அளவில் 5 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக 20 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் குக்கரை மூடி 12 விசில் வரை விட்டு குக்கரை இறக்கிவிட்டு, குக்கரை திறந்ததும் உப்பு சேர்க்கவும். உப்பை முதலிலேயே அரிசியுடன் சேர்த்தும் வேக வைக்கலாம்

- அதிக நேரம் கருப்பு கவனி அரிசியை வேக வைத்தால் ருசி அதிகமாக இருக்கும். மேலே கூறியுள்ள பொருள்கள் இல்லாமல், அரிசியை மட்டும் வேக வைத்தும் கஞ்சி செய்யலாம்.
கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  Vikatan%2F2023-02%2Fc14be591-06dd-4415-af84-e9e188c43bad%2Fkaruppu_ulunthu_kanji.JPG?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்

மற்ற அரிசி வகைகளான வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசி போன்றவற்றில் இருப்பதை விட கருப்பு கவுனி அரிசியில் குறைந்த அளவு மாவுச்சத்தும், அதிக அளவு புரதமும், இரும்பு சத்தும் உள்ளது. இதில் உள்ள விட்டமின் இ கண்கள் மற்றும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

முக்கியமாக #கவுனி_அரிசி யில் உள்ள நார்ச்சத்து உணவுக்குப் பின் ரத்த சர்க்கரை உயராமல் சீராக இருக்க உதவுவதுடன், செரிமானப் பிரச்னைகள், வாயு சம்பந்தப்பட்ட பிரச்னை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையையும் சரி செய்யக்கூடியது. கூடவே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள சக்தி வாய்த்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நீரிழிவு, இதய நோய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை தடுக்கவல்லது.

விகடன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am

கவுனி_அரிசி - கருப்பு கவுனி அரிசி கஞ்சி  1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக