Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல் by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்துப்படம் 16/11/2024
+2
T.N.Balasubramanian
Admin
6 posters
Page 13 of 88
Page 13 of 88 • 1 ... 8 ... 12, 13, 14 ... 50 ... 88
Re: கருத்துப்படம் 16/11/2024
மேற்கோள் செய்த பதிவு: undefined
சீனா ஒரு கம்யூனிச நாடு. அந்த நாட்டில் நடைபெறும் பல நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. சீனாவிலும் பசி, பஞ்சம் என நிறைய பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இந்தியா மக்கள் தொகையில் முதல் இடத்திற்கு வந்தாலும் இந்த கார்ட்டூன் சொல்வது போன்ற பெரிய அளவிலான நெருக்கடி ஏதும் இங்கே இல்லை.இன்றைய மத்திய ஆட்சியில் பல்வேறு விரும்பத்தகாத வகையிலான செயல்பாடுகள் இருந்தாலும் இந்த நாட்டின் பலம் குறைந்து விடவில்லை. ஏதோ வங்கதேச ரயில் பயணம் போல் இந்தியாவின் ரயில் பயணத்தை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு கார்ட்டூன் போட்டுள்ளது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனம்.
பா.ஜ.க., மோடி ஆட்சியில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு தெரியும், இதை எப்போது எப்படி அகற்றுவது என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள் என்பதெல்லாம் உள்நாட்டு பிரச்சினை, ஜெர்மனி போன்ற நாடுகள் சுட்டிக் காட்ட வேண்டியதில்லை.
ஜெர்மனி என்றால் ஹிட்லரும், இந்தியா என்றால் காந்தியும் தான் உலகின் பார்வைக்கு தெரியும் .
(குழுவில் ஓர் அன்பரின் கருத்து.)
Re: கருத்துப்படம் 16/11/2024
ஜெர்மன் அரசு கேலிசெய்யும் விதமாக ஏதேனும் சொல்லியிருந்தால் ஓகே சார்.
அது ஜெர்மனியிலுள்ள ஒரு பத்திரிகையின் கார்டூன். ஜெர்மனியும் ஒரு ஜனநாயக நாடுதான். அங்குள்ள ஊடகங்களுக்கு ஒரு செய்தியை, சர்வதேச செய்தியாக இருந்தாலும், சீரியசாகவோ கிண்டலடிப்பதாகவோ தங்கள் பார்வையை வெளிப்படுத்தும் சுதந்திரம் உண்டு. அதனால் அந்தக் கார்ட்டூனில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
(இன்னோர் அன்பரின் கருத்து.)
அது ஜெர்மனியிலுள்ள ஒரு பத்திரிகையின் கார்டூன். ஜெர்மனியும் ஒரு ஜனநாயக நாடுதான். அங்குள்ள ஊடகங்களுக்கு ஒரு செய்தியை, சர்வதேச செய்தியாக இருந்தாலும், சீரியசாகவோ கிண்டலடிப்பதாகவோ தங்கள் பார்வையை வெளிப்படுத்தும் சுதந்திரம் உண்டு. அதனால் அந்தக் கார்ட்டூனில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
(இன்னோர் அன்பரின் கருத்து.)
Re: கருத்துப்படம் 16/11/2024
உலக நாடுகளின் பத்திரிகையா, உலக நாடுகளா எதுவாக இருந்தாலும் அடுத்த இரு நாடுகளை ஒப்பிடும் போது ஒரு நேர்மை வேண்டும்.
இந்தியா மக்கள் தொகையில் முதல் இடத்தில் வந்து விட்டதாலேயே சீனா வளமாக உள்ளது என்பது போல புல்லட் ரயில் , இந்தியா அரத பழசான ரயில் என காட்சிப்படுத்தியுள்ளதுதான் எனது நெருடல் சார்.
(இது ஓர் அன்பரின் பதில்.)
இந்தியா மக்கள் தொகையில் முதல் இடத்தில் வந்து விட்டதாலேயே சீனா வளமாக உள்ளது என்பது போல புல்லட் ரயில் , இந்தியா அரத பழசான ரயில் என காட்சிப்படுத்தியுள்ளதுதான் எனது நெருடல் சார்.
(இது ஓர் அன்பரின் பதில்.)
Re: கருத்துப்படம் 16/11/2024
இந்தியா பற்றி வெளிநாடுகள் நல்லெண்ணம் கொள்ள நாம் என்ன செய்கிறோம் என்று சிந்திக்கும் நேரம் இது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கருத்துப்படம் 16/11/2024
ச.புகழேந்தி சூப்பர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 13 of 88 • 1 ... 8 ... 12, 13, 14 ... 50 ... 88
Similar topics
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
» வைகாசி விசாகம் 2024
» இன்றைய நாள் 23/05/2024
» இன்றைய செய்திகள்- 10-06-2024
» மாட்டுப் பொங்கல் --16/01.2024
» வைகாசி விசாகம் 2024
» இன்றைய நாள் 23/05/2024
» இன்றைய செய்திகள்- 10-06-2024
» மாட்டுப் பொங்கல் --16/01.2024
Page 13 of 88
Permissions in this forum:
You cannot reply to topics in this forum