புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Today at 5:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:57 am

» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:27 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
79 Posts - 59%
heezulia
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
35 Posts - 26%
mohamed nizamudeen
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
7 Posts - 5%
prajai
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
mini
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
E KUMARAN
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
1 Post - 1%
King rafi
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
1 Post - 1%
Srinivasan23
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
126 Posts - 51%
heezulia
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
88 Posts - 36%
mohamed nizamudeen
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
11 Posts - 4%
prajai
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
6 Posts - 2%
சுகவனேஷ்
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
3 Posts - 1%
mini
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
நவதானியங்கள் I_vote_lcapநவதானியங்கள் I_voting_barநவதானியங்கள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவதானியங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 30, 2023 10:10 pm

நவதானியங்கள் என்றால் என்ன

நவ என்றால் ஒன்பது என்று பொருள், சிறு தானியங்கள், இந்து சமய நம்பிக்கை யுடையோ ர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியின் போதும் வீடுகளின் முன்பு பந்தல் அமை த்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளா க வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.

நவதானியங்களின் பெயர்கள்

1. நெல் - Paddy
2. துவரை - Red Gram
3. உளுந்து - Black Gram
4. பச்சை பயிறு - Green Gram
5. மொச்சை - Field Bean
6. எள் - Sesame Seed
7. கோதுமை - Wheat
8. கொள்ளு - Horse Gram
9. கொண்டை கடலை - சிக்கபேயஸ்

நவ தானியங்களும் நவ கிரகங்களும்

1. சூரியன் - கோதுமை
2. சந்திரன் - அரிசி (நெல்)
3. செவ்வாய் - துவரை
4. புதன் - பச்சை பயிர்
5. குரு - கொண்டை கடலை
6. சுக்கிரன் - மொ ச்சை
7. சனி - எள்
8. ராகு - உளுந்து
9. கேது - கொள்ளு

நவ தானியங்களும் நவ கிரகங்களும்

சூரியன் - கோதுமை --> காரிய சித்தி உண்டாகும்
சந்திரன் - அரிசி (நெல்) --> தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.
செவ்வா ய் - துவரை --> பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்.
புதன் - பச்சை பயிர் --> சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்.
குரு - கொண்டை கடலை --> சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தை கள் தேர்ச்சி
சுக்கிரன் - மொச்சை --> விவாகம் மற்றும் பிராப்தம் செளபா க்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்.
சனி - எள் --> வியாதிகள், பயம், மற்றும் தீரா த கடன்கள் நீங்கும்
ராகு - உளுந்து --> எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.
கேது - கொள்ளு --> வைடூரியம் பலன்கள்: வறுமை , வியாதிகள் நீங்கும்

நவதானிய பரிகாரம்

சூரியன்

சூரிய பகவானுக்கு உரியது கோதுமை . கோதுமையால் செய்த  உணவையோ அல்லது சுண்டலோ பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, சூரிய  பகவானா ல் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

சந்திரன்

சந்திர பகவானுக்கு உரியது நெல். அரிசியால் தயாரித்த உணவை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க, சந்திரதோஷம்  நீங்கும். இன்னல்கள் ஏற்படா து.

செவ்வாய்

செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை . பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க விபத்து, கா யங்கள் போன்றவற்றை ஏற்படாமல் இருக்கும். திருமண தடை நீங்கும்.

புதன்

புதனுக்குரியது பச்சை பயிறு. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில் வெற்றி பெறலாம்.

குரு

குரு பகவானுக்கு உரியது கடலை . பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க சுப காரியங்கள் நடக்கும்.  திருமண பாக்கியம் கிடை க்கும்.

சுக்கிரன்

சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை . மொச்சை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க கலைகளில் வித்தகராக திகழலாம்.

சனி

சனி பகவானுக்குரியது எள். எள்ளை பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க , எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும்.

இராகு

இராகு பகவானுக்கு உரியது உளுந்து. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க , நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமா க கிடை க்கும்.

கேது

கேது பகவானுக்குரியது கொள்ளு. பூஜையில் வைத்து படைத்து தானம் கொடுக்க நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும்.

நவதானியங்களை கடைகளில் ஒன்றாக வாங்காமல், தனிதனியே வாங்கி வந்து வீட்டில் வைத்து அவைகளை ஒன்று சேர்த்து நவ கிரகங்களுக்கு வைத்து வழிபட ஒன்பது கிரகங்களின் தோசம் விலகும்.

ஔஷதம்

#நவதானியங்கள் #நவ_தானியங்கள் #நவதானிய_பரிகாரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக