Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
5 posters
Page 10 of 19
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
First topic message reminder :
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Last edited by சிவா on Sun Apr 02, 2023 7:38 pm; edited 3 times in total
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
சாவர்க்கர் சூ நக்குனாராம்..
எதுக்கு.. 2 G கேஸ்ல மக மாட்டிட்டா அவள வெளியே விட எவன் சூவையும் நக்கினாரா என்ன?
அல்லது வருமானத்துக்கு அதிகமான சொத்து அதனால் உள்ள போய் வெளியே வர சூ நக்கினாரா?
அப்பாவி தமிழர் 16 பேரை தமிழகத்தில் கொன்னுட்டு வெளியே வர சூ நக்கினாரா ?
அல்லது பொதுகூட்டடம் போகும் இடமெல்லாம் பொண்டாட்டி கட்டிட்டு அதை மறைக்க எவன் சூ வையும் நக்கினாரா?
இது எதற்க்கும் இல்லை..இந்த தேசம் காக்க ..13 ஆண்டு தனிமை சிறைவாசம் இருந்த தேச தலைவன்..
சாவே வரக்கூடாது என சக்கர நாற்காலியில் சுற்றியவன் அல்ல..போதும் இந்த வாழ்வு என வடக்கிருந்து தன் உயிரை மாய்த்து கொண்டவன்...
தேய தேய உதயநிதி மவன் காலையும் ஸ்டாலின் காலையும் இன்று வரை நக்கிவிட்டு சாவர்க்கர் சூ நக்குனாராம்...

ஒரு செங்கோலுக்கே இந்த வரத்து வரானுங்க...
அடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ...
அதற்கடுத்து 2024 பாராளுமன்ற தேர்தல் வெற்றி...
பதவியேற்பு, பட்டாபிஷேகம்...
இப்படி நிறைய இருக்கே...
இதுக்கே கதறுனா எப்டி...
அடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ...
அதற்கடுத்து 2024 பாராளுமன்ற தேர்தல் வெற்றி...
பதவியேற்பு, பட்டாபிஷேகம்...
இப்படி நிறைய இருக்கே...
இதுக்கே கதறுனா எப்டி...
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
ஒரிசா பெரும் விபத்து நடந்து 51 மணி நேரத்தில் இருப்புபாதை சீரமைக்கபட்டு ரயில் போக்குவரத்து வழமைபடுத்தபட்டுள்ளது.
நாடெங்கும் உரிய காவலுடன் ரயில்கள் இயக்கபடுகின்றன.
ரயில்வே அமைச்சர் அஸ்வின் தொடர்ந்து ஒடிசா பக்கம் முகாமிட்டு ஒருபக்கம் விசாரணை, ஒரு பக்கம் மீட்பு என அயராது உழைக்கின்றார்
மாகாண அரசு ஒத்துழைப்புடன் மீட்புபணிகள் நிறைவடைந்து கொண்டிருக்கின்றன, உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் இன்னும் சில சிக்கல்கள் தொடர்கின்றன.
விபத்தில் சதிசெயல் ஏதும் உண்டா என்பது பற்றி அதிகார பூர்வ தகவல் இல்லை எனினும் பெரும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது
விபத்தில் தமிழக மாகாணத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்கின்றன செய்திகள், அதற்காக தமிழகத்தில் திறக்கபட்ட அவசரகால மருத்துவமனைகள் இதர மையங்களை மூடிவிட கூடாது, தேசத்தின் மக்கள் பயன்பெற அதனை பயன்படுத்துவது நாட்டுக்கு அவசியம்
எத்தனையோ இழப்பில் இருந்து மெல்ல மீளும் தேசம், இது விபத்தா இல்லை வேறு சதியா என விசாரித்தபடியே மெல்ல மீளேளுகின்றது
அமெரிக்காவில் அந்த கொடுந்தாக்குதல் நடந்தபோது அது சதி என தொடக்கத்திலே தெரிந்தது.
ஆனால் அன்றைய அதிபர் புஷ்ஷை எதிர்த்து யாரும் அரசியல் செய்யவில்லை, பதவி விலகு என கத்தவில்லை, மாறாக கிளின்டன் முதல் எல்லோரும் ஒரணியில் நின்றார்கள்.
ஆபத்து காலத்தில் அரசை பதவி விலக சொல்வது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாகும், அரசில் குழப்பம் வந்தால் நிலையற்றதன்மை வந்தால் அது எதிரிகளுக்கு கொண்டாட்டமாகும்.
இதனால் எந்த நாடும் அவசரகாலங்களில் அரசை பதவிவிலக சொல்லாது, இம்மாதிரி கோமாளிதனமெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம்.

என்னது? அவங்க நடிகையா? பத்தாவதுதான் படிச்சாங்களா? அப்படியே நடிக்க வந்து கேமரா முன்னால ஆடுனாங்களா?
நாடகத்துல எல்லாம் நடிச்சாங்களா?..
என்ன தைரியம் இருந்த இதெல்லாம் சொல்லுவ, அவங்க தெய்வம் எங்க தெய்வம் எங்க சாமியாத்தா
எங்க தெய்வத்தை நடிகைன்னு சொல்லிட்டல்ல, உன்ன விடமாட்டேன்
#அதிமுக_அலப்பறைகள்
நாடகத்துல எல்லாம் நடிச்சாங்களா?..
என்ன தைரியம் இருந்த இதெல்லாம் சொல்லுவ, அவங்க தெய்வம் எங்க தெய்வம் எங்க சாமியாத்தா
எங்க தெய்வத்தை நடிகைன்னு சொல்லிட்டல்ல, உன்ன விடமாட்டேன்
#அதிமுக_அலப்பறைகள்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
அந்த அம்மாவோட ஆளுமை தெரியுமா?
எது ஐந்தாம் வகுப்ப்பு கூட தாண்டாத கிராமத்து வேலைக்காரியினை மீறி செல்லமுடியாமல் அப்படியே அகபட்டு சிறைபட்டு மர்மமாக மாண்டார்களே அந்த ஆளுமையா?
பழனிச்சாமியும் பன்னீரும் தைரியமாக எதிர்த்து தூக்கி வீசிய சசிகலாவிடம் அகபட்டு அஞ்சி சிக்கியிருந்ததெல்லாம் ஆளுமை என்றால் என்னதான் அர்த்தமோ?
சசிகலாவுக்கெல்லாமா அஞ்சுவது? அவரா இரும்பு பெண்மணி?

தமிழிசை, எல்.முருகனை பாஜக பிரதமராக்குமா? அய்யா ஸ்டாலினார்
அப்போதும் நாங்கள் ஆட்சியினை நிர்மானிக்கும் சக்தி பெற்றால் எங்கள் கட்சி சீனியர் துரைமுருகனை, நேருவினை, சிவாவினை பிரதமராக்குவோம் என சொல்ல மனமோ வார்தையோ இல்லை அல்லவா?
அதுதான் திராவிடம்
அப்போதும் நாங்கள் ஆட்சியினை நிர்மானிக்கும் சக்தி பெற்றால் எங்கள் கட்சி சீனியர் துரைமுருகனை, நேருவினை, சிவாவினை பிரதமராக்குவோம் என சொல்ல மனமோ வார்தையோ இல்லை அல்லவா?
அதுதான் திராவிடம்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
என் blood group A1 பாசிடிவ் என்று சொன்னால் கூட கோபித்துக் கொண்டால் நான் என்ன செய்வது...
அண்ணாமலை மைண்ட் வாய்ஸ்
அண்ணாமலை மைண்ட் வாய்ஸ்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
எல்லா வறட்டு கவுரவங்களுக்கும் எல்லை உண்டு,அந்த எல்லையினை தாண்டியும் பிடிவாதம் பிடித்தால் அதன் விளைவுகள் வீழ்ச்சியில்தான் முடியும்
செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பது சரியல்ல, அதுவும் இரு துறைகளை அவர்வசம் விட்டுவைப்பதும் சரியல்ல, திமுக ஊழல் கட்சி என்பது உலகறிந்தது அதற்காக செந்தில் பாலாஜி போன்றவர்களை விடமாட்டோம் என்பதெல்லாம் மக்களை முகம் சுளிக்க வைக்கும் விஷயம்
இன்னும் அவரை தற்காப்பது ஆட்சிக்கு அழகல்ல
மத்திய அரசுடன் மோதலுக்காக திமுக அரசு அவரை இன்னும் காக்க முனைந்தால் அடுத்த முதல்வர் வேட்பாளராக சவுக்கு சங்கர் களத்து வந்தாலும் வரலாம். அந்த ஆபத்தை உடனே களைதல் நன்று

1986ல் ராஜிவ்காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தின் சில வரிகள் இவை, இதனை அவ்வப்போது எடுத்து முரசொலியில் சொல்லிகொண்டிருந்தவர் அய்யா கருணாநிதி
அந்த வரிகள் இதோ
ஆக அம்மையாரின் கூற்றுபடி எல்லா பூஜ்ஜியங்களும் உருண்டு உருண்டு புலம்பிகொண்டிருக்கின்றன
அந்த வரிகள் இதோ
"மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப்படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூல காரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார் எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்" |
ஆக அம்மையாரின் கூற்றுபடி எல்லா பூஜ்ஜியங்களும் உருண்டு உருண்டு புலம்பிகொண்டிருக்கின்றன
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
அக்கா எழும்புங்க அக்கா...
உங்கள ஊழல்வாதின்னு சொன்னா கொதிக்கிறாங்க அக்கா, ஆனா நான் ஊழல்வாதி சிறைக்கு போனவான்னு கட்சி விட்டே விரட்டிட்டாங்க அக்கா
நீங்களும் நானும் ஓன்றாகத்தான் செயிலுக்கு போனோம் அக்கா, ஒரே தண்டனைதான்
ஆனா உங்கள பத்தி பேசகூடாதாம் நீங்க தியாகியாம், நான் குற்றவாளியாம் ஊழல்வாதியாம் கட்சிக்குளள வரவே கூடாதாம்
என்னோட ஊழல் கேவலமாம் அசிங்கமாம், ஆனா உங்க ஊழல் பற்றி பேசகூடாதாம், நாம இரண்டுபேரும் சேந்துதானக்கா எல்லாம் செய்தோம், இப்ப தண்டனை எனக்கு மட்டும்னா எப்படியக்கா...
நீங்க ஊழல் பண்ணித சொல்லவே கூடாதாம், ஆனா நான் மக்கள் முன்னால போனா ஊழல்வாதின்னு வோட்டுவிழாதாம் அதனால என்ன விரட்டி விடுவாங்களாம்
என்னக்கா நியாயம் இது, என்னால முடியலக்கா...
இந்த அநியாயத்த கேட்க அவரு இல்ல, என் தம்பிகளும் இல்ல , நீங்களாவது வாங்கக்கா.. இவங்கள வளர்த்திவிட்டதெல்லாம் பெரிய தப்புக்கா,
எழும்புங்க அக்கா எழும்புங்க"
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
Page 10 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum