Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
5 posters
Page 9 of 19
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
First topic message reminder :
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து உயிரிழிந்த சிறுமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை.
பான்பராக் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்க முடியாது.
சட்டம் மக்களை பாதுகாக்கவா, குற்றங்களை பாதுகாக்கவா நீதிமன்றமே?

Last edited by சிவா on Sun Apr 02, 2023 7:38 pm; edited 3 times in total
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
பாகிஸ்தானில் பரவும் பெரும் கலவரம் காரணமாக பெரும் கவலை கொள்கின்றார் காஷ்மீரின் பருக் அப்துல்லா, நிலையற்ற பாகிஸ்தான் நல்லதல்ல என அவர் புலம்புகின்றார்
ஆக
தானாடவில்லையம்மா சதையாடுது.....
( பருக் அப்துல்லா தமிழக திமுகவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடதக்கது )
ஆக
தானாடவில்லையம்மா சதையாடுது.....
( பருக் அப்துல்லா தமிழக திமுகவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடதக்கது )
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
எதிர் கருத்துக்களை கொண்டவர் என்பதால் ஒருவர் எதிரி இல்லை, உடன் இருந்து கொண்டால் உறவும் இல்லை.
காலமும் சூழ்நிலையுமே மட்டுமே முடிவு செய்யும் யார் எதிரி யார் நண்பர் என்று.
ஒரு சமயத்தில் நெருங்கிய உறவென்று கொண்டாடப்படும் நபர் தான் பெரும்பாலும் பிரிதொரு நாளில் துரோகி என்று ஒதுக்கி வைக்கப்படுவார். அதுதான் உலக நியதி.
எதிரி என்று முத்திரை குத்தப்பட்ட நபரும் கூட எதிர்காலத்தில் மீண்டும் ஒன்று கூட வாய்ப்பு உண்டு.
எனவே யாரும் யாருக்கும் நிரந்தர நண்பரும் அல்ல, எதிரியும் அல்ல.
கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் புரிந்து கொண்டு அவற்றிலிருந்து விலகி இருந்து கொண்டாலே நிறைய பிரச்னை மற்றும் குழப்பங்களை தவிர்த்து விடலாம்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒவ்வொருவரின் குற்றங்களை மட்டுமே நாம் பார்த்து கொண்டே இருப்போமானால் ஒரு நாள் நம்மை சுற்றி யாரும் இருக்க மாட்டார்கள்.
பல விதமான நிறை குறைகளை கொண்டவர்கள் தான் மனிதர்கள். அவர்களை அவர்களாக அப்படியே ஏற்று கொள்வதே நல்லது.
அவர்களின் குறைகளை விலக்கி, நிறைகளை மட்டுமே எடுத்து கொண்டோமேயானால் உறவு சிக்கல்கள் ஒரு நாளும் இராது.
எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.
எந்த ஒரு மனிதன் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறானோ, அந்த மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் நன்றாகத் தான் இருப்பான்.
நற்சிந்தனைகள் கொண்ட நல்ல மனதில் தான் இறைவனும் குடியிருப்பான்.

"என்னங்க...
என்னடி...
நீங்க ரொம்ப குடிச்சி மோசமாயிட்டீங்க, ஈரல்லாம் கெட்டுபோச்சின்னு டாக்டர் சொல்லிட்டாரு
ஆமா, நேரம் வந்தா போகவேண்டியதான்
அதுக்கு இல்லீங்க, நமக்கும் ரெண்டு பொட்டபுள்ள இருக்கு, நீங்க ஒன்ணும் சேர்த்தும் வைக்கல
ஆமா வருத்தமாத்தான் இருக்கு
எப்படியும் சாகபோறிக, அதுக்கு முன்னாடி கள்ளச்சாராயம் குடிச்சு செத்துபோனா இதுவர டாஸ்மாக்ல விட்ட எல்லா பணமும் வந்திரும். கஷ்டமெல்லாம் போயிரும், இவ்வளவு நாளும் டாஸ்மாக்ல குடிச்சி என்னங்க பிரயோசனம், கொஞ்சம் கள்ளசாராயம் குடிங்க ப்ளீஸ், நா வேணும்னா காய்ச்சி தாரேன்.." |
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
தெருவுக்கு தெரு ஏசி பார் திறந்து வெச்சிருக்கன் , ATM மிஷின் மாதிரி எனி டைம் கிடைக்குற மாதிரி திறந்து வெச்சிருக்கேன் அங்க குடிக்காம கள்ள சாரயமா குடிக்கிற ப்ளடி ராஸ்கோல்...
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
குடிக்க பால் இன்றி கள்ள சாராயம் குடித்து மானிடர் சாகும் மாகாணத்தில் , பகுத்தறிவும் இனமானமும் இன்றி இனம் அடிமையாய் கிட்ககும் மாகாணத்தில் இந்த "ஹேப்பி ஸ்ட்ரீட்" ஆட்டம் பாட்டம் தேவையா?
அய்யா ராம்சாமி இப்படி ஆடினாரா? அய்யா அண்ணா இப்படி குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தாரா? அய்யா கருணாநிதி இப்படி ரோட்டில் வெட்டியாக சுற்றினாரா?
அப்படியெல்லாம் அவர்கள் ஆட்டம்போட்டால் தமிழ் வாழ்ந்திருக்குமா? திராவிடம் தளைத்திருக்குமா? நாமெல்லாம் இந்த வாழ்வு வாழ்வோமா? அவர்கள் அப்படி ஆட்டம் போட்டிருந்தால் நாமெல்லாம் எவ்வளவு அடிமையாக முட்டாளாக இப்போது கூனி குறுகி வாழ்ந்துகொண்டிருப்போம்?
பகுத்தறிவு பாசறை நடக்கும் மண்ணில் இந்த பலவேஷ ஆட்டம் தேவையா?
லட்சணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடும் மண்ணில் இந்த ஆட்டம் பாட்டம் தேவையா?
இப்படி ஆட்டம்போடும் பணத்துக்கு ஏழை குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாமே , கல்வி உபகரணம் கொடுக்கலாமே?
இது பகுத்தறிவுக்கு எதிரானது, பாஜக அரசுக்கு எதிரான இனமான மக்களின் போர்குணத்தை திசைமாற்றும் போக்குடையது, தமிழரின் போராட்ட குணத்தை மழுங்கடிக்கும் சதி என முதல்வருக்கு சுபவீரபாண்டியன் மற்றும் பல இனமான திராவிடர்கள் கோரிக்கை வைத்து அதனை தடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்

ராஜிவ் நினைவு அஞ்சலியில் ராகுலின் திருபெரும்புதூர் அஞ்சலி முதலில் திட்டமிடபட்டு பின் அவர் வருகை ரத்து செய்யபட்டது
அதற்கான காரணம் இதுதான் என்கின்றார்கள்
வழமையாக அங்கு மாகாண காங்கிரஸ் சார்பில் ஜோதிகள் அனுப்பபடுவது வழமை அப்படி கன்னட மாகாணத்தில் இருந்து ஒரு ஜோதியும் தமிழக காங்கிரஸ் சார்பாக ஒரு ஜோதியும் அனுப்பபட்டன
ராகுல் வருகின்றார் என்றதும் யார் அனுப்பிய ஜோதியினை ராகுல் வாங்குவார் எதனை முதலில் வாங்குவார் எனும் சர்ச்சை வந்தது
மெல்ல விசாரித்ததில் கன்னட ஜோதியினை அனுப்பியது சிவகுமார் என தெரியவந்தது, அதன் பின்னும் ராகுல் வருவாரா? வந்தால் என்னாகும் என தெரியாதா? பயணம் ரத்தானது
சரி, தமிழகம் கன்னடம் என காங்கிரஸ் ஜோதிகள் வரும்போது தெலுங்கானா ஆந்திரா பக்கம் இருந்து ஒரு மரகட்டை கூட வரவிலையே ஏன் என கேட்க கூடாது, அங்கெல்லாம் காங்கிரஸ் அணைந்து பலகாலம் ஆகிவிட்டது

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே காதலர்கள் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து கதறியிருக்கின்றார்கள்.
தங்கள் காதலை பெற்றோர் பிரிக்கவருவதாகவும், தாலியினை வெட்டி வீசிவிட்டு இருவரையும் கூடவே வெட்டி போட துடிப்பதாகவும் அழுதுகதறி அடைக்கலம் கேட்டிருக்கின்றார்கள்.
இது வழமைதானே இங்கே என்ன ஆச்சரியம் என்றால் அங்கேதான் இருக்கின்றது விஷயம்.
ஆக காவல்துறை காதலர்களுக்கே எப்படிபட்ட சிக்கல் பார்த்தீர்களா?
இவர்கள் வேறு வேறு சாதிகள், ஆனால் காவல்துறையில் கடமையாற்றும் போது கடமையோடு காதலும் வந்துவிட்டது , காவல்துறையும் கடமையும் போல இணைந்துவிட்டார்கள்.
ஆனால் சாதி விடவில்லை பெற்றோர் வடிவில் மிரட்டியிருக்கின்றது.
ஏன் எஸ்பி அலுவலகம்செல்லவில்லை என்பது தெரியவில்லை, அப்பக்கம் பல்பிடுங்கும் சில காவல் நிலையம் உண்டு என்பதால் அஞ்சியிருக்கலாம்.
ஏன் இவர்கள் சாதி ஒழிப்பு சமத்துவ தலைவர் அய்யா ஸ்டாலினார் காவல்துறை அமைச்சராக இருக்கும் போது அவரை சந்திக்காமல் இப்படி மகளிர் காவல்நிலைய பக்கம் வந்தார்கள் என்பதும் தெரியவிலை.
ஆக தமிழகத்தில் சாதி மாறி திருமணம் செய்ய காவலருக்கே பாதுகாப்பில்லை என்றால் எப்படி இவர்கள் மற்றவர்களை காப்பார்கள்? கலப்பு திருமணம் செய்துவைப்பார்கள்?
தமிழக காவல்துறை ஒரு சாதி ஒழிப்பு திருமணம் கூட செய்ய முடியா நிலைமைக்கு சென்றபின், சாதியினையே ஒழிக்கமுடியா துறை எப்படி கள்ளசாராயம், கஞ்சா எல்லாம் ஒழிக்கும்?
நிச்சயம் வேதனைதான்....

இந்த காதலர்களே காவலதுறைதான், அப்பெண் நாகர்கோவிலில் சப் இன்ஸ்பெக்டர், அந்த காதலன் கமுதியில் சப் இன்ஸ்பெக்டர். |
ஆக காவல்துறை காதலர்களுக்கே எப்படிபட்ட சிக்கல் பார்த்தீர்களா?
இவர்கள் வேறு வேறு சாதிகள், ஆனால் காவல்துறையில் கடமையாற்றும் போது கடமையோடு காதலும் வந்துவிட்டது , காவல்துறையும் கடமையும் போல இணைந்துவிட்டார்கள்.
ஆனால் சாதி விடவில்லை பெற்றோர் வடிவில் மிரட்டியிருக்கின்றது.
ஏன் எஸ்பி அலுவலகம்செல்லவில்லை என்பது தெரியவில்லை, அப்பக்கம் பல்பிடுங்கும் சில காவல் நிலையம் உண்டு என்பதால் அஞ்சியிருக்கலாம்.
ஏன் இவர்கள் சாதி ஒழிப்பு சமத்துவ தலைவர் அய்யா ஸ்டாலினார் காவல்துறை அமைச்சராக இருக்கும் போது அவரை சந்திக்காமல் இப்படி மகளிர் காவல்நிலைய பக்கம் வந்தார்கள் என்பதும் தெரியவிலை.
ஆக தமிழகத்தில் சாதி மாறி திருமணம் செய்ய காவலருக்கே பாதுகாப்பில்லை என்றால் எப்படி இவர்கள் மற்றவர்களை காப்பார்கள்? கலப்பு திருமணம் செய்துவைப்பார்கள்?
தமிழக காவல்துறை ஒரு சாதி ஒழிப்பு திருமணம் கூட செய்ய முடியா நிலைமைக்கு சென்றபின், சாதியினையே ஒழிக்கமுடியா துறை எப்படி கள்ளசாராயம், கஞ்சா எல்லாம் ஒழிக்கும்?
நிச்சயம் வேதனைதான்....
ஆக... "காய்ஞ்சிபோன நதியெல்லாம் கங்கைய பார்த்து ஆறுதலடையும் அந்த கங்கையே காய்ஞ்சி போயிட்டா? , துன்படுவங்கெல்லாம் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க, அந்த தெய்வமே கலங்கி போயிட்டா... ஜாதிமாறி திருமணம் செய்றவங்க காவல் நிலையம் போவாங்க.. அங்க அவர்களுக்கே காவல் இல்லண்ணா..." அய்யா ராம்சாமி, அய்யா கலைஞரெல்லாம் எப்படி சாதியினை ஒழித்து கட்டியிருக்கின்றார்கள் பார்த்தீர்களா? அய்யாக்கள் மட்டும் இல்லண்ணா..................... |
Re: சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
உத்திர பிரதேசத்தில் பல நகரங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு.
யாரெல்லாம் போலியாக வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கோம் என சொல்லி இலவசத்தை அனுபவிச்சுட்டு இருக்கறவங்க (மே 22 ம் தேதிக்குள்) தாமாக முன் வந்து ரத்து செய்யலனா, இது வரை வாங்கின பொருட்கள் அனைத்திற்கும் சேர்த்து வசூலிக்கப்படும்னு என ஒரே போடா போட்டார் யோகி...
வருமான வரி கட்டறவங்க, கார், ஏசி வச்சிருப்பவர், 5 ஏக்கர் நிலம் வச்சிருப்பவர், அரசாங்க வேலையில் இருப்பவங்க எல்லாருக்கும் கடைசி வாய்ப்பு நாளைக்கு மட்டும் தான்னு அதிரடியா அறிவிச்சார் யோகி...
நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 1.90 லட்சம் மக்கள் அவங்களே வந்து காத்திருந்து ரத்து செஞ்சுருக்காங்க.
இதுக்கு நரேந்திர மோடிஜியே பரவாயில்லனு தோணுமே...

கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாஜக அரசு பணி ஆணை வழங்கிய அனைத்து டெண்டர்களும் ரத்து!
சித்தராமையா உத்தரவு!
சித்தராமையா உத்தரவு!
'பின்ன நாங்க எப்படி கல்லா கட்றதாம்' காங்கீஸ் மைண்ட் வாய்ஸ்!
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
Page 9 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum